பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!

li

|

—-F

--no

||

இந்த ஆறு மாதம் கள் எப்படித்தான்் சிங் டாகப் ப ற ந் த ன வோ தெரியவில்லே, வாரம் தவ ரு மல் முத்துவிடமிருந்து கடிதம் வந்து கொண் டிருந்தது. சண்டை மும் முரமாக நடக்கும்போது இடையில் பதினேந்து இரு பது நாட்கள் ரங்கம் கடி தத்துக்காகக் காத்திருக்க வேண்டி யிருந்தது. கடி தம் வந்தால், உடனே படித்தோம் என்பதில்லா மல் நாட்டாண் இன மக்கா ரர் வீட்டைத் தேடி ஒடு வாள் ரங்கம். அவர் தம் அலுவல்களே முடித்து விட் டுப் படித்துச் சொல்லும் வரை ரங்கத்தின் மனத் திலே எத்தனேயோ உணர் ச்சிகள், போராட்டங்கள். . எத்தனே தரம்

մք "T էնI է յր |ந்த ப் ...సి T-I o க. ப் போடும்படி? திரெளபதி நாலு எழுத்துப் படித் திருந்தால் இப்படிக் கடி த த் ைத த் து க் கி க் கொண்டு அலைய வேண் டாமே!" ரங்கம் தன் னேயே நொந்து கொண்

டாள்.

வெளியே பேச்சரவம் கே. ட் ட து. திரெளபதி யுடன் இளேஞன் ஒருவன் நின்றிருந்தான்்.

அத்தை! உங்களைப் பார்க்க யாரோ வந்திருச் காங்க . . . "' என்றவாறு அவள் உள்ளே நுழைந் தாள். ரங்கம் தன் வேத னேயை உதறி விட்டு வெளியே வந்தாள்.

"" யாரு தம்பி?' என்று விசாரித்தாள். மெளன மாக நின்ற அந்த இளை ஞன் தன் கரங்கள் இரண் டையும் குவித்து அவளே வ ன ங் கி ஞ ன். பிறகு மெதுவாகப் பேச ஆரம் பித்தான்்.

"அம்மா! நாங்கள் க | லூரி மாணவர்கள். பரி ட்சை எழுதி விட்டோம். விடுமுறையைக் கழிக்க இ ந் த க் கிராமத்துக்கு