பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப் டியும் கடக்குமா என் .

அடிக்கடி யோசித்து ப் கிறேன் ! எனக்கு ஒன்றும் விளங்க வின்லே. ஆச்சரியமாகவும் இருக கிறது. பங்களம் உண்மையாக கடந்ததைத்தான்் கூறிளைா அல் லது அல்லாம் அவள் கற்பனையா? கற்பனே என்றும் சொல்வதற் கில்லே, உண்மை, வா ள் த. வ ம் என்று பலதடவைகள் கூறியிருக் கிரு . அவள் சொன்ன கதை யைச் சொல்லுகிறேன். நீங்களே பாருங்கள்.

创 鲍 创

சோலேயூர் கிராமத்தில் என் கண வருக்கு ஆறு மாசம் வேலே இருந் தது. கால் ஈடைகளுக்கு வியாதி அதிகரித்திருந்ததால் அங்கக்கிா மத் திலேயே தங்கி வைத்திய செய்யும் சர்க்காரின் உத்தரவு, எனக்கு ஆக்க உத்த வைக் கேட்டதும் சங் தோம் தாங்கவில் ஃல. ககரவாசத் இலிருநது அலுத்துப்போன எனக்கு கி. ராமம் என்றவுடன் அதன் சூழ் கி ை து மனம் ஆ ை அடைக்கது. கி ாமத்துக்கு Ir, тә5r வருவதா வேண்டாமா என்கிற பி. சி. யை வேறு என் கணவர் கிளப்பிவிட்டார். o

"பொறுக்கி எடுத்தாற்போல் ஐங் தாறு வீடுகள்தான்் இருக்கின்றன. மற்ற இடங்களெல்லாம் குடியான எங்கள் வசிக்கிருர்கள். இருக்கும் 'க்தாது வீடுகளும் ஒ ன் று க் கொன்று அருகில இல்லே. காட்டி இருக்கின்றன. உனக்குப் பொழுது போகாதே' என்றார்,

பொழுது போகாமல் கான்ன ? எல்லாம் போய்விடும். கிணற்று ဒွတ္သာျမိဳ႕ இறைத்துக் கொல் &ல யி ல் கொஞ்சம் கரிகாய்த் தோட்டம் போட்டால் போயிற்று " என்று கடறினேன். ---