பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருத்து அவள் குரல் கொடுத்தாலும், 'அம்மா’ என்று பரிவுடன் அவளுக் குப் பதில் குரல் கொ டு க் கு ம் வெள்ளை அசையாமல் கிடந்தது.

பொன்னமாள் மறுபடியும் வேலி யில் படர்ந்திருந்த சுரைச் செடியை நீக்கி மாட்டைப் பார்த்துப் பல மாகத் தலையை அசைத்துத் தன் திருப்தியைத் தெரிவித்தாள்.

சண்பகம் கைகளைப் பிசைந்து கொண்டே,'பொன்னம்மா! உன்னை என்னென்னவோ சொல்லிம் பூட் டேன். அதையெல்லாம் மனசுலே வச்சுக்காதே. மாடு என்னவோ கனக்குலே இ. ரு க் கு து. வ ந் து பாரேன்-' என்று அழைத்தாள். பொன்னம்மா வேண்டா வெறுப் பாகத் தலையை நீட்டிப்பார்த்தாள். ‘'தே! சும்மா ஏன் கூவுறே? கன்னு போடற மாடு அப்படித்தான்் இருக் கும். சும்மாக் கிட... இப்படிச் சொல்லியவாறு பொன்னம்மா தன் வீட்டுக் கதவைத் திறந்து தெவில் இறங்கி எங்கோ சென்ருள். மறு படியும் திரும்பி வீட்டுக்குள் போய் விட்டாள்.

நேரம் செல்லச் செல்ல மாட்டின் கிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.

யார் யாரோ வந்து பார்த்தார் கள். குக்கிராமமாகிய அந்த ஊரில் வைத்திய வசதியோ இன்னென்ருே கிடையாது.

மாடு இனி பிழைக்காது என்று சண்பகத்துக்குத் தெரிந்து விடவே அவள் அதன் அருகிலேயே உட்கார்ந் தி ரு ந் தா ள். மா லே ம ங் கி க் கொண்டே வந்தது. ஏரிக்கரை, கணவாய், மதகு எல்லாம் மஞ்சள் குளித்துப் பொன் கைத் துலங்கின. மடி நிறைய அமுதமும், வாய் நிறைய அசை போடும் புல்லுமாக ஆடி ஆடி அசைந்து வெள்ளை வரு வதுபோல் அவளுக்குள் ஒரு பிரமை. வெள்ளை' என்று அரற்றினுள்

14

சண்பகம். அதை மீறிக் கெ.ண்டு ஆண் குரல் ஒன்று எழுந்தது. X யாரு ஆட்டுலே! மாடு செத்துல் போச்சுன்னங்க: கொடுக்கிறியா?”

சண்பகம் பதட்டத்துடன் எழுந் தாள். தலைப்பை வரிந்து கட்டிக் கொண்டாள்

யோவ்! யாரய்யா சொன்னங்க உன்னிடம் அப்படி? அது பிரான னுக்கு மன்ருடிக்கிட்டு இருக்கிறப் பவே செத்துப் போச்சுன்னங்களா? இல்லை, கேக்கறேன். யாரய்யா சொன்னங்க?"

அவன் அவளைக் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான்் "ஏம்மா கத் தறே? உங்க பக்கத்து வூட்டுப் பொம்பஃாதான்் சொன்ன...'

.ெ சா ன் ைஎா? ஏ ய் யா! மாட்டை செத் தப்புறம்தான்் விலை பேசுவாங்க காக சம்பாறிப்பாங்க. அதும் உசிரு இருக்கச்சேயே ஏய்யா இப்படி அலையுறிங்க?'

'நீங்களும் மனுசன் கணக்கிலே சாவடியிலே காந்தி படத்துக்கு முன் டிை குந்திக்கிட்டு கதை வேறே கேக்கறிங்க-”

தன் எஜமானியின் ஆவேசமான அன்புக் குரலை வெள்ளையின் செவிப் புலன்கள் நுகர்ந்தனவோ என்னவோ 'அம்மா!' என்று அடிவயிற்றிலிருந்து இரைந்துகத்தி தன் கடைசிமூச்சைக் காற்றுடன் கலக்கவிட்டு ஒய்ந்தது. மனிதத்தனம், பண்பாடு, பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கொண்ட நம் பாரதம் வெறும் வாய்ப் பேச்சு டன் செயலாற்றும் வெறும் வியா பார நாடாக மாறும்வ ர அண் ணல் இருந்து பார்த்திருந்தால்...

சண்பகம் படித்தவள் அல்ல. ஆனால், பொன்னம்மாளின் உள் ளப் பாங்கைக் கண்டதும் ஏனே காந்தியடிகளை நினைத்து நினைத்து ஏங்கிளுள்.

உயிருக்கு விலையா அல்லது உட லுக்கா?