பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பே ட் டு ட் டு ப் போயிருக்காங்க பாவிங்க-' என்று பொ. ரு மி க் கொண்டே கூறிள்ை சண்பகம்.

பொன்னம்மா அலட்சியத்துடன் சிரித்தாள்.

"இதுக்குப் போய் இப்படி மாய்ஞ்சுப்போறியே. யாரும் போட்

டிருக்க மாட்டாங்க; எங்காச்சும் முள்ளுலே கீறிக்கினு வந்திருக்

கும். போயேன். மகா மாட்டைக் கண்டுட்டே நீ...'

சண்பகத்துக்கு ஆத்திரம் எல்லை மீறிப் போயிற்று.

" உனக்கு எம் மா ட் ைட க் கண்டா வவுத்தெரிச்சல். அன்னிக்கி சந்தையிலே நீ எங்கிட்டே போட்டி போட்டவதான்ேடி?’’ எ ன் று இரைந் காள்

பொன்னம் மாளும் வரிந்து கட் டிக் கொண்டு மல்லுக்கு நின்ருள்.

'நீதாண்டி எங்கிட்டே போட்டி போட்டவ. முன்னுாறு ரூ பா ய்

மாட்டை மேலே அம்பது கொடுத்து வாங்கியாந்துட்டு எம் பொழைப் பிலே மண்ணைப் போட்டவ-’’

இந்த இரைச்சலில் கட்டுத்தறி யில் இருந்த மாடு பிரசவவேதனைப் படுவதை சண்பகம் கவனிக்கவே இல்லை. இரவெல்லாம் சூடு போட்ட இடத்தின் எரிச்சல் தாளாமல் அரற் றிய மாடு, விடியற்காலையிலிருந்து தாய்மை வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது.

சண்டை ஒய்ந்து சண்பகம் மாட் டைக் கவனித்த போது அது வேத னையுடன் படுத்து அரற்றியவாறு இருந்தது. சண்பகம் பதறிப் போளுள். கன்று ஈனப்போகும் அது என்னதான்் வேதனை யுற்ருலும், முகத்திலே தெளிவும், உற்சாகமும் கொண்டு இருப்பது தான்் வழக்கம், ஆனால், வெள்ளை ஏன் கண்கள் சொருகப் படுத்துக் கிடக்கிறது?

வெள்ளை வெள்ளே ! எங்கி