பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயை வணங்கி தந்தையை வணங்கி குருவை வணங்கி

தெய்வத்தை வணங்கி

இக்காரியத்தை துவங்குகிறேன். |

-சேத்துரர் கூத்தன்

வன் முன்னுாற்று ஐம்பது ரூபாய்கள் விலே சொல்ல, பொன்னம்மாள் முன்னுாறு ரூபாய் கேட்டு விட்டு நி ன் ரு ள். மாட்டின் பொருள் மதிப்பைவிட அதன் அழகு சண்ப கத்தின் மனத்தை ஈர்த்தது. வெள்ளை வெளேர் என்று பால் வண்ணமும், வளைந்து தலை உச்சியில் ஒடுங்கிய கொம்புகளும், நீண்ட அதன் விழிகளும், முகத்திலே ததும்பி நின்ற அமைதியும் அதை திருவின் இருப்பிடமாகக் காட்டின. முன்னுாற்று ஐம்பது ரூபாயை எண்ணி வைத்து விட்டு சண்பகம் கீழே விழுந்து பசுவின் கால்களில் வணங்கி எழுந்தாள். வியாபாரி மாட்டை அவளுடன் ஒட்டி விட் டார். மூன்று மாதத்திய சினைப் பசுவை கம்பி அந்தப் பேதைப் பெண் தன் வருங்காலத்தின் வளப் பத்தை கற்பனைக் கண் கொண்டு ரசித்தாள்.

விட்டிலே நோயாளிக் கணவன். மாடு என்று பால் கொடுத்தால் குடியே விளங்கி விடும் என்பதுதான்் அவளுடைய திடமான நம்பிக்கை. வேலிக்கு அப்பால் ஒரு ஜோடிக் கண்கள் தன்னையும், மாட்டையும் உற்றுப் பார்த்துக் காய்வது கண்டு சண்பகம் பதறிப் போளுள்.

IP

கண்ணேறு ஏதும் இல்லா மீசிெ யாத்தா புண்ணியத்துலே நல்ல படியா கண்ணு போடணுழே: என்று வேண்டியவாறு வெள்ளையின் முகத்தைத் தன் இரு கரங்களாலும் சுழற்றி திருஷ்டி முறித்துவிட்டு, வீட்டு அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டாள் அவள். பிறகு அவள் சோருக்கிக் கணவனுக்குப் படைத்து விட்டுத் தான்ும் உண்டு உறங்கப் போகும் போது வெள்ளை தீணமாக முணகிக்குரல் கொடுத்து அவளை அழைத்தது. வெளியே வந்த போது சுற்றிலும் நல்ல இருட்டு. வானத்தில் நிலவு இருந்தால் தான்் இந்த எளிய மக்களின் சுற்று வட் டாரங்களில் வெளிச்சம் உண்டு. அமாவாசைக்கு ஐந்தாறு நாட் களுக்க முன்பு முன் இரவில் கில வேது? சண்பகம் உள்ளே சென்று காடா விளக்கை எடுத்து வந்து மாட்டைப் பார்த்தாள். தளதள வென்று சூலுற்றிருந்த அதன் வயிற் றில் கருப்புக் கோடுகளாய் சூட்டை இழுத்தவர்கள் யாராக இருப்பார் கள்?

அடுத்த குடிசையில் இருட்டு தான்். ஆனலும், பொருமைக் கண் கள் இரண்டு நெருப்பாய்க் காய்வது சண்பகத்துக்கு நன்ருகத் தெரிந்தது. "ஐயோ! ஆத்தா' என்று மக மாயிஆத்தாண் அழைத்தவாறு சண் பகம் உள்ளே ஒடி கலயத்தில் விளக் கெண்ணெயை எடுத்து வந்து சூட் டின் மேல் தடவினுள். வெள்ளையின் கண்களிலிருந்து கண்ணிர் பொங்கி வழிந்தது.அதுவேதனைத்தாங்காமல் கட்டுத்தறியில் சுற்றிச் சுற்றி வந் தது .

மறுநாள் பொழுது விடிந்ததும், சண்பகம் தான்ுகவே வலுவில் பொன்னம்மாளுடன் பே ச் ை ஆரம்பித்தாள்.

'இதோ பாரு பொன்னம்ம சினை மாட்டின் வயிற்றிலே கு