பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யன் மறைகிற நேரமாயிடிச்சா' என்று எண்ணி வெள்ளை மேற்கு ல்ான்த்தை ஏறிட்டுப் பார்த்தது.

வானமங்கை செவ்வண்ணச் சாறு பூசி, தங்கத் துகில் உடுத்து நின் ருள். கதிரவன் மெல்ல மெல்ல நகர்ந்து மலைவாயிலுக்குப் போய் விட்டான். அதற்குள் வெள்ளையைத் தேடிக் கொண்டு சண்பகம் வந்து விட்

ட ,

வெள்ளே! வெள்ளே! ஏண்டி கண்ணு! நீ இ ங் ேக ேய நின் னுட்டே?' என்றவாறு பரிவுடன் பசுவைச் சுற்றிச் சுற்றி வந்தாள் சண் பகம்.

'அம்மா! அம்மா!' என்றழைத்து அன்புடன் அவள் கரங்களே நக்கிக் கொடுத்தது.

சண்பகம் பரிவுடன் அதை மெது வாக ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர்த்தாள். தவிடும், பிண்ணுக்கும் கலந்து வைத்தாள். குழந்தைக்கு அன்ன மூட்டுவது போல கையில் எடுத்து வாயில் ஊட்டி மகிழ்ந்தாள். அடுத்த வீட்டு பொன்னம்மாளுக்கு ஏனே வெள்ளே என்ருலே பிடிப்ப தில்லை. ஏன்? மனித சுபாவங்கள் பலவிதம். சிலருக்கு உலகில் எல் லாமே அழகாகவும், கடவுளின் ப டை ப் பி ன் பேரதிசயமாகவும் தோன்றும். பலருக்கு இதெல்லாம் ஒன்றும் விளங்குவதில்லை. காடாகப் படர்ந்திருந்த சுரைச் செடியை நீக்கி விட்டு அவள் பொருமை நெஞ்சை அழுத்த அந்தக் காட்சியைப் பார்த் தாள்.

முகத்தை நக்கென்று தோளில் இடித்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள். அந்த வெள்ளைப் பசுவை அவள் வாங்க வேண்டுமென்று இருந்ததும், சண்பகம் போட்டி பாக அதைக் கூட விலை கொடுத்து வாங்கியதும் பெரிய கதை. வியா 'ாரமென்றால் போட்டி இருக்கத் ான் செய்யும், மாட்டுக்குடைய