பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறை குடம் போல் மடி கனக்க அன்று வெள்ளைப் பசு ஆடி அசைந்து .ெ க | ண் .ே ட ேம ய் ச் ச லி விருந்து திரும்

பிக் கொண் டிருந்தது. கண் ணுக் கெட்டிய தூரம் ஒரே பசுமை. ஏரிக எளிலும், குளங் களிலும் நீர்

நிரம்பி அலை அ டி. த் து த் த ளு ம் பி க் கொண் டி ரு ந் தது. அதன் கரை யோர ங் களில் புற்கள் புத ர் க ளா க மண்டிக் கிடந்

தன.

அப் பா ! இந்த வருஷம் நல்ல மழை, நல்ல விளைச் சலும் பி.ட. ஆளு. பயிரிலே வாயை வைக்க

என்னே விடுவாங்களா? இல்லை, அப் படி மேயறதுதான்் நல்லதா? எத் தனை புல்லைச் சாப்பிட்டாலும், ஒரு அரி சம்பாக் கதிரைக் க டி ச் சு மென்று முழுங்கருப்லே ருசி வருமா! என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டே நடந்தது வெள்ளை. பெருமிதத்துடன் தன் உடலைக் கவ னித்துக் கொண்டது அது. மினு மினு வென்று எண்ைொய் தேய்த்து மெழுகி விட்டாற் போல் ஒரு வித மினு மினுப்புடன் அழகாகத்தான்் இருந்தது. தாய்மை, மாட்டிலிருந்து

I 0.

மனித வர்கம் வரை அழகிய பூரிப்புத்தான்்.

வெள்ளைக்கு இது ஒன்பதாவது மாதம். அதற்கு எப்படி மாதக் கணக்கும், இன்னென்றும் தெரிய்ப் போகிறது என்றுதான்ே நீங்கள் வியக்கிறீர்கள்? ஏன் தெரியாது? கரு வுற்ற நானிலிருந்து ஈனும் நாள் வரை அதற்கு நன்ருகத் தெரியும். ஏரி மதகின் மீது மெதுவாக ஆடி அசைந்தவாறு பொன்ஞங்கண்ணிக் கீரையைத் துளிராகக் கடித்துக் குதப்பி விழுங்கியது அது. 'அம் மாடி! என்ன ருசி' மதகின் சரி விலே கான வாழைச் செடிகளும் குண்டாங்கண்ணி இலைகளும் மண் டிக் கிடந்தன. “குண்டாங்கண்ணி இலேகள் உடம்புக்கு நல்லது. என்ற வாறு அதன் சொர சொரப்பைக் கவனியாது கடித்து விழுங்கியது.

கானு வாழை மழமழ வென்று வாழைப் பழம் போல் இருக்குமே” ஆனல் அ த ற் கு க் கான வாழையை மென்றுவிட மனம் வர வில்லை. கன்றுக் குட்டி தன் இளம் பற்களால் கடித்து விழுங்கும் காட் சியை மனத்திலே தீட்டிப் பார்த்தது அது. அந்த விளுடியே அதன் மனக் கண் முன்பாக அழகிய வெள்ளேக் கன்றுக் குட்டி ஒன்று காதுகளே நிமிர்த்திக் கொண்டு, நீலமணிக் கண்களை உருட்டி விழித்தவாறு நின் றது. தலைமட்டும் கருப்பு.

'அதன் அப்பா அப்படித்தான்் இருப்பாரு' என்று வெட்கத்துடன் நினைத்துக் கொண்டது வெள்ளை. முகம் சிவக்க மதகை விட்டு இறங்கி ஏரியில் தெளிந்திருந்த நீரைப் பரு கிக் கொண்டே அங்கு மலர்ந்திருந்த தாமரை மலர்களே பார்த்தவாறு நின்றிருந்தது.

அலர்ந்திருந்த தாமரை மலர்கள் கூம்பி இதழ்களே மடித்துக் கொண்டு தலையைச் சாய்த்து உறங்குவது போல் இருந்தன. "ஓஹோ சூரி