பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறை எண் 17.

ஒற்றுவதுபோல் குளித்த மாதிரி துடைத்து விட்டுவிட்டாளே......'

ஊஹாம்...... அப்படியா ?” பாவம், நல்ல பெண். ஊர் மங் ச ரூ சாம். பெற்ருேர் கிடையாதாம். இங்கே அக் கர் வீட்டிலிருந்து கொண்டு வேலை பார்க்கிருளாம் சிரிக்கச் சிரிக்கப் பேசுகிருள்...'

என்ன பேசிளுள் ' என்று கேட்டாளே பார்க்க வேண்டும் ரமா.

அரசியல், காதல், சினிமா..... H இன்னும் எதை எதைப் பற் றியோ...'

"ஆஹா... ...அரசியலுக்கும் காத

லுக்கும் தாவிக் கடைசியில் கலை யைக் கொலை செய்ய ஆரம்பித்து விட்டாயாக்கும் !'

" என்ன சொல்கிருப், ரமா ??...' நான் என்ன சொல்லமுடியும் ? கேற்று உங்களுக்குத் தையல் பிரித்

தாயிற்று. நாளேக்கு விட்டுக்குப் போக்லாமா என்று டாக்டர் வந்த தும் கேட்கவேண்டும்... ...'

அதற்கும், இதற்கும்..."என்று தயங்கின்ை மோகன்.

சுமதி சுரமானி 'யை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டாள். மிஸ்டர் மோகன் ! உங்களுக்கு ஜுரம் கிரம் ஒன்றும் கிடையாது. இருந்தாலும் என் கடமையைச் செய்துதான்் ஆகவேண்டும் எங்கே கையைக் காட்டுங்கள். ஏதோ எழுந்து மெதுவாக உட்காருங்கள். ஆ.. ஆ..மெதுவாக...' என்று அவ அனத் தாங்கிப் பிடித்துக் கொண் டாள் சுமதி.

வெளியே டாக்டரின் சத்தம் கேட்டது.

டாக்டர் வாசுதேவன் புன்முறுவ லுடன் வந்து எதிரில் கின் முர்.

நீங்கள் இன்று மாலே வீட்டுக் குப் போகலாம் சார்...அடுத்தவாரம் மீண்டும் வர வேண்டும். நாளேக்கு வீட்டுக்குப் போய் சக்கரைப் பொங் கல்’ சாப்பிடுங்கள். '

ரமா சுமதியைப் பார்வையால்

ஒரு வெட்டு வெட்டினுள்

காலடிச்

I ox 3

ٹی-محبت :-= :-======T- کتے.=r ہے.یہ یے۔

கம்மவர்களுக்கு நம் இலக்கியங் , களே பல்லாயிரம் வருஷங்கள் முக் தினவை என்று சொல்லிக்கொள் வதில் ஒரு பெருமை. டார்வின் பரினும் தத்துவப்படி தோன்றிய ಫ್ಲಿ குரங்கு தமிழ்க் குரங்கு

ኣ f

என்றால் கான் 5 ம் ம வர்களுக்கு திருப்தி. -புதுமைப் பித்தன்.

를 உண்மையான ஞானி யார் ? ஐயோ காலம் பறந்து கொண்டிருக் கிறதே எ ன் று உணர்கிறவன் தான்். -மகாகவி தாக்தே. AASAASAASAA

மாலை மங்கிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் பளிச் சென்று எரிந்தன. மருத்துவமனே கலகலப் போடு காணப்பட்டது. பூந்தமல் லிச் சாலையில் வாடகைக் கார்களுக் குப் பஞ்சமில்லை. ரமா கொடியில் ஒரு காரை அழைத்து வந்து விட்டாள்.

சுமதி ப தி .ே ன ழ,ாம். எண் அறையை எட்டிப் பார்த்தாள்.

விட்டுக்குப் புறப்பட்டு விட்டீர் களா மிஸ்டர், மோகன்...'

"ஆமாம் சகோதரி ! உங்கள் அன் பால்தான்் நான் இவ்வளவு சடுதியில் குணமடைந்தேன் ...'

"அதெல்லாம் ஒன்று மில்லே பிர தர் எனக்கு உங்கள் வயதின் ஒரு சகோதரன் இருக்க வேண்டும். சென்ற வருஷம் காலமாகிவிட்டார். அந்த ஏக்கத்தின் சுழலில் ஒவ்வொரு ஆண்மகனின் முகத்திலும் அவரு டைய சாயலைக் கண்டு ஆறுதல் அடைகிறேன். போய் வாருங்கள் அண்ணு. உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்......'

மோகனும், ரமாவும் வெளியேவந் தவுடன் ஆதரவு ததும்பும் தன் கரங் களால் இன்னுெரு நோயாளியை அழைத்து வந்து பதினேழாம் எண் அறைக்குள் நுழைந்தாள் சுமதி... அதோ அந்த நோயாளிக்கு அன்பும், ஆதரவும் நல்க அவள் பட்டுப் பூச்சி போல் பறந்து செ ல் வ ைத ப் பாருங்கள. ©