பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

கர்ஸ் சுமதி குறுக்கும் நெடுக்கு மாக அலேந்து கொண்டுதான்் இருக் தாள். அவளிடம் என்ன பேசுவது எதைக் கேட்பது என்பதுதான்் ரமாவுக்குப் புரியவில்லை.

அவள்தான்் என்ன, கின்று ஒரு வார்த்தை சொல்கிருளா ? பறக்கி ருள், பறக்கிருள் அப்படி !

மோகன் மறுபடியும் அறைக்கு வந்து விட்டான்

உங்கள் மனே வி க்கு த் தான்் ரொம்ப ரொம்ப கவலே....." சுமதி சொல்லிக் கொண்டே அவன் காடி யைப் பிடித்துப் பார்க்கிருள். துன் பம், துயரம், ஏக்கம், கவலை, இவை களுக்கு நடுவே சிரிக்கிருள் அவள். முல்லேப் பற்கள் ஒளி வீசுவதைக் காண் கிருன் மோகன்.

இப்போ ஒன்றும் வலிக்காது. மரத்துப் போக ஊசி போட்டிருக் கிறது. பகல் ஒரு மணிக்கு மேலே வலி வரும். ஜோஸ்யக்காரிபோல் கூறிவிட்டு 'பத்துமணிக்கு இரண்டு அவுன்ஸ் ஹார்லிக்ஸ் கொடுங்கள்' என்று உ த் த ர வு இட்டுவிட்டு வெளியே கடந்து விடுகிருள் சுமதி,

மோகன் ஆயாசத்துடன் கண்களே மூடிக்கொண்டு விடுகிருன். சுமதி யைப் பார்த்தால் பேசத் தோன்று கிறது இவருக்கு... மனம் எதைத் தான்் கினைக்காது? ஆத்திரமும், ஆன் பும் ஒன்ருேடொன்று முந்துகின் றன. அன்பு வெல்கிறது. ITLDT பரிவுடன் கணவனின் கெற்றியை வருடுகிருள். க ண் க ளி லி ரு ங் து இரண்டு சொட்டுக் க ண் ணி ர் உருண்டு அவன் கெற்றியில் விழு கிறது - ==

"அழுகிருயா என்ன ர மா? எனக்கு ஒன்றுமில்லை. அதுவும் இந்த ஆப்பரெஷன் இவர் கையில் ரொம்பச் சுலபமாம்......' மோகன் மெல்லிய குரலில் கூறுகிருன்.

நாட்கள் உருண்டு ஒடுகின்றன. சமா கணவன் அருகில் அமர்ந்து பணி புரிந்துகொண்டுதான்் இருக் கிருள். இடையில் சுமதி வரும்போ தெல்லாம் அவன் காட்டும் மகிழ்ச்சி

தாமரை

யும் பரிவும் அவள் நெஞ்சைக் குடைந்துகொண்டே இருக்கிறது.

  • இன்று உடமி பு துடை க்க .ே வ ண் டி ய நா ன் " என்று சொல்லிக் கொண்டே சுமதி பீங் கான் பாத்திரத்தில் சுடுநீரைக்

கொண்டு வந்து வைத்தாள்.

துய்மையான அந்த வெள்ளைப் புடவையும், ரவிக்கையும் கண்னைப் பறித்தன. மழ மழ வென்று வாழைத்தண்டுகள் போல் கைகள், சங்கு போன்ற கழுத்து, மாசு மறு வற்ற முகம், வளைந்து அலே அலை யாய்ப் பரவிக் கிடக்கும் குழலத் துக்கி வாரிக் கொண்டை போட் டிருந்தாள்.

செம்மையும், .ெ ச ழு ைம யு ம்

கிறைந்த அவள் இதழ்களிலே ஆரே ாக்கியம் துள்ளிக் கொண் பிடருகிதி அது.

[J LDIT அவளே மல் பார்த்தாள். டேயிருந்தாள்.

'இவள் நம் கணவரின் உடலைத் தொட்டுத் துடைக்கப் போகிருள் ? "கொஞ்சம் வெளியில் போகிறீர் களா ? சுமதி அறைக் கதவை ரமாவை வெளியே அனுப்பிவிட்டு மூடத் தயாராக கிள் றிருக்தாள்.

வெளியே வந்து உட்கார்ந்தவள் உள்ளத்தில் பல சிந்தனைகள். சமா படித்தவள்தான்். தற்கால நாகரிகம் தெரிந்தவள்தான்். இரு க் தாலும், அவள் மனம் சந்தேகப்படத்தான்் செய்தது, ஒன்று, இரண்டு என்று

ஆடாமல் அசங்கா பார்த்துக்கொண்

கிமிடங்கள் விரைந்தன. பத்து கி.மி டங்கள் கழித்து சுமதி பீங்கான் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு

வெளியே வந்தாள்.

விர்ரென்று அம்புபோலப் பாய்ந்து சென்ற ரமாவை சந்தன சோப்பின் மணம் வரவேற்றது.

சுருண்டு படிந்திருந்த கிராப்புத் தலையைத் தடவியவாறு மோகன் புத்தம் புதியவகைத்தென்பட்டான். நல்ல கைத்திறன் சுமதிக்கு. கொஞ்சம்கூட உடம்பை அலட்டா மல் பஞ்சுக் கைகளால் பட்டால்