பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறை எண் 17 1 S 1

இருப்பவர்களில் சிலரே ஆங்காங்கு உட்கார்க் திருந்தார்கள்.

இரவு நேரத்துக் கென்று அமர்த் தப்பட்ட நர்ஸ் வந்ததும் அந்த அழகி மாற்றுடையுடன் அங்கு வக் தாள். லே வாயில் புடவை. அதில் மின்னும் கூடித்திரப் புள்ளிகள்.

‘விரு விரு' என்று அவள் புது கர்ளை அழைத்துக்கொண்டு மோக னின் அறைக்குள் து ைழ ந் து

விஸ்டர் இது ஒரு புது பேஷண்ட்! நாளேக்கு'ஹெரனியா ஆப்பரேஷன் சாத்திரி தாங்க ஒரு மாத்திரை கொடுங்க' என்று கூறிவிட்டு 'குட் ஈ வினிங் மிஸ்டர் மோகன். காலேயில் சக்திக்கலாம்......" எ ன் ற வா று வெளியே போய்விட்டாள்.

அவள் போகும் வேகம்தான்்

என்ன? கூ ட் டி லி ரு ங் து விடு பட்ட புருவைப் போல் ரமா மீ து உ ரா சி க் .ெ கா ன் டு

அவள் போனதும் ரமா அறைக்குள் சென்று பொத்'தென்று காற்காலி யில் உட்கார்ந்தாள்.

கணவனுடன் பேசுவதற்குக் கூட அவளுக்குத் தோன்றவில்லே.

'பாலுக்கு சக்கரை போதுமா ?” "சீக்கிரம் தாங்குங்கள்' இந்த வகையில் உற்சாகமில்லாமல் இருக் தது அவள் பேச்சு.

மோகன் இரண்டு மூன்று முறை கள் அவளேப் பார்த்து முறுவலித் தான்்.

"நீ என்ன சாப்பிடப் போகிருய்?" என்று விசாரித்தான்்.

'ஏதோ ஒன்று, எனக்குப் பசியே இல்லை...'

சே.சே......நீயும், பா லு ம் ரொட்டியும் சாப்பிட்டுவிடேன்,' என்ருன் அவன்.

'அதொன்று தா ன் குறைச்சல் எனக்கு உங்கள் பக்கத்தில் கானும் ஒரு படுக்கையைப் போட்டுக் கொள்ளவேண்டியதுதான்்...'

'போட்டுக் கொண்டால் போச்சு. இருக்கவே இருக்கிருள் சுமதி. உன் அனயும் கவனித்துக் கொள்கிருள்.'

'சுமதி 'அட, பெயர்கூடத் தெரிந்து வைத்திருக்கிருரே. அது வும் இத்தனே சடுதியில்

ரமா சுரத்தில்லாமல் படுக்கையை விரித்துக்கொண்டு கட்டிலுக்கு மறு புறம் படுத்துக்கொண்டு விட்டாள். சிறிது நேரத்துக் கெல்லாம் மோகன் அயர்ந்து தாங்குகிருன் என்பதற்கு அடையாளமாக மெல்லிய குறட் டைச் சத்தம் கேட்க ஆரம்பித்து

விட்டது.

ராமாதான்் துாங்கவில்ல. ஜன்ன லுக்கு வெளியேதெரியும் லேவான க் தில் பொரிந்த தாரகைகளையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந் தாள.

2

பொழுது எப்பொழுது வி டிந்த தென்பதே ரமாவுக்குத் தெரி யாது கண் விழித்துப் பார்த்த போது அவள் எதிரில் கர்ஸ் ரமாவும் வார்டு பையன் ராஜூ வும் கின்றிருக் தார்கள்.

'அம்மா கல்லா தாங்கிட்டாங்க' என்ருன் ராஜூ,

" ஆமாம்ப்பா ! சாத்திரி தாக் கமே இல்லே. ஒரே கவலேதான்் காரணம்...' என்ருள் ரமா.

'அதெல்லாம் கவலைப்படாதிங்க அம்மா நம்ப டாக்டர் ஐயா நல்ல கைராசி உள்ளவரு...' சொல்கிற வன் நம்பிக்கையுடன் சொல்வதைக் கேட்டுக் கொள்கிறவளும் நம்பிக் கையுடன்தான்் கேட்டுக் கொண் டாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் ரமா வும், வார்டுப் யையனும் மோகனே மாடிக்கு அழைத்துப்போளுர்கள். திரும்பவும் அறைக்கு அழைத்து வரும் வரையில் ரமா இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். வெளியே நீண்டு நெளிந்து செல்லும் பூந்தமல் லிச் சாலை, கெடிதுயர்ந்து கிற்கும் மரங்கள், சாலையில் விரைந்துசெல் லும் வண்டிகள் எதைக் காணவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.