பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமனுர் : மாப்பிள் ஃளயிடம் டி.பனுக்கு

பெரியவளே அனுப்புடி !

அந்தப் புளிய மரத்தை வெட் டிப் போட டாகக வீடு கள் ல வீடு கான் அம்மா. புளிய மரம் இருக் கிற வீடு அவ்வளவு சொகமில்லிங்க. கானும் உங்களைப்போல இ ங் த ஊருக்குப் புதுசுதாங்க' என்று தன் அசப் பிராயத்தை மேலும் உறுதி ய ச் சொன் னுள் சம்பா.

மரம் வைத்துப் யி ரா க் க வேண்டிய சமயத்தில் மரத்தை வெட்டியா போடுவாங்க ? .பசுமை யாய் எப்படி இருக்கு அந்த மரம்?" என்று கூறிவிட்டு அவள் பேச்சைக்

காதில் வான்காமல் இருந்துவிட்

டேன்.

சம்பா மட்டும் அவள் சொல்

வதையே திருப்பித் தி ரு ப் பி ச்

சொல்லிக்கொண்டிருந்தாள்.

壟 飽 @

நடுப்பகல் வாய்க்காலில் ஸ்நானம் செய்துவிட்டு அப்பொழுது தான்் வீட்டுக்கு வங்தேன். குழங்கை ரவி தொட்டி லில் அயர்ந்து து க் கி க் கொண்டிருந்தான்். அவனுக்குத் துணையாக இதுவரை பில் உட்கார்க்

100

திருந்த சம்பா வீட்டுக்குப் போய் விட்டாள். சாப்பாடு முடிந்த கம் கெரு கடையை ஒட்டினம் போல் உ ள் ள தாழ்வாரத்தில் பாயை விரித்துக்கொண்டு அன் றைய தினசரியைப் ப டி க் க ஆாம் பித்தேன்.

மாt, மாமீ' சனி சென்று வீ இன யி ன் நாதத்தைப்போல் இருந்தது அந்தக் குரல்.

என் எதிரில் ஒரு பெண் கின்று கொண்டிருந்தாள். த ழைய ச் தழைய பச்சைப்புடவை ஒன் றைக் கட்டிக்கொண்டு, அரக்கு வி கி ைக போட்டிருந்தாள் அவள். அவள் தலையில் அன்று மலர்ந்த மல்லிகையும், முல்லே யும் செண்டாக வைக்கப்பட் டிருக்கது. அவள் உடல் தாழம்பூ கிறமுள்ளது. கண்கள் சிறியனவாக இருந்தாலும் நீண்டு காதளவு ஓடின. கருத்த இமைகள் இரண்டும் சிற கடித்துப் பறக்கும் வண்டுகளே எனக்கு கினைப்பூட்டின. அவள் மே வாய் சிறிது மீண்டு, அவள் சிரிக்கும்போது அந்த முகத்துக்கே அழகை அளித்தது. பொதுவாக கிராமாங்கிரப் பெண் ஆனதால், பதவிசாக மேலாடையைப் போர்த் திக்கொண்டு, பதுமை மாதிரி கின்றி ருந்தாள் அவள்.

வா அம்மா | உ ட் கார் ங் து கொள் ' என்று அவளே உட்காரச் சொல்லி உள்ளே அழைத்தேன்.

"பரவாயில்லே மாமி, இங்கேயே காற்ருேட்டமாக இருக்கு உட்கார்க் துகொள்கிறேன்' எ ன் று கூறி விட்டு சம்பாவின் கண்களே உறுத் திக்கொண்டிருந்த அந்தப் புளிய மாத்தின் அடியில் கால்களே மண்டி யிட்ட வ ண் ண ம் உட்கார்க் து கொண்டாள.

இக்க ஊர் காஞ? உன் வீடு எங்கே இருக்க மது?" என்று கேட் TTS AAAAA AAAA AAAA TT TTT TT TT னகை புரிந்தாள்.

காதல்