பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“குளத்தங்காைக்கு தெற்கில் ஒரு தெரு இருக்கிறது. அங்கே போக வேண்டும். அம்மாவுக்கு சதா காரி யம் உஸ் 'ஸென்று உட்காரமாட் டாள். எனக்குப் பொழுதே போக வில்லை மாமி' என்ருள் அவள்.

எனக்கும் அ ப் படி த் தா ன்

அம்மா. உனக்குக் கல்யாணமாகி

விட்டதா? புக்ககத்துக்குப் போக வில்லையா இன்னும்?' என்று கேட் டேன் அவளே.

அவள்முகத் திலே சலனம் தோன்றியது. கருதி தி இ - ம கள இ | ன இம் கண் ணி ரால் நஇனங்

தை H அவள்

கழுத்தை ஊடுருவிப் பார்த்தேன். 5ோர்த்தியிருந்த மேலாடையின் இடுக்கு வழியாக மாங்கல்யச் சாடு பளிச்சென்று தெரிந்தது.

எனக்குக் காரணம் விளங்க வில்லை. மேலும் அவள் துன்பத்தை அதிகப்படுத்த நான் விரும்பவில்லை. பேசாமல் இருந்தேன்.

படங்களைப் போல் ன க் கும் படிக்க ஆசைதான்். அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்கிறதில்லை மாமி. படு சர்குடகம். மூன்றுவது படிக் கும் போதே பள்ளிக்கூடம் போக வேண்டாமென் று கி ஆறு த் திவி ட் டாள்.'

இந்தக் குக்கிராமத்தில் கல்வி அறிவு என்கிற ஆவல் ஏற்படுவது சிறிது சிரமம்தான்் என்று எனக் குத்தோன்றியது.