பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே வேலே?" என்று கேட்டுவைத்தேன்.

"வேலையுமில்லை ஒன்றுமில்லை.

ஆ த் து க் கா ர ரு கி கு

அவர் படித் திருப்பதே ஆருவது வரைக்கும் தான்்' என்ருள் வெட் கத்துடன். இந்தச் சூழ் கிலேயில் இந்தப் பெண் படிக்க சைப்படு கிறதே என்று கிஇனத்துக்கொண்டு பேசாமல் இருந்தேன்.

"அடியே, மங்களம்...!" என்று வாய்க்காலுக்கு அப்பாலிருந்த வீட் டிலிருந்து ரங்கம்மாள் என்னேக் கடப்பிட்டாள்.

'இரு அம்மா! வரேன்' என்று நான் எழுந்தவுடன் அங்தப் பெண் விசுக்கென்று எழுந்தாள். போகி றேன் என்று கடடச்சொல்லாமல் போய்விட்டாள். ரங்கம்மாள் எதற் காகக கடப்பிட்டாள் என்று கேட் பதற்கு நானும் அவசரமாகக் கொல் லேப் பக்கம் போனேன்.

飽 愈 愈

T

கல்பசர் - அதுதான்் அ ங் த ப் பெண்ணின் பெயர்-தினம் முதலில் வத் து கொண்டிருங் காள். &כהה

யம் வெள்ளிக்கிழமை, &Ꮠ8y " விசேஷங்கள முதலிய தினங்களில் அவள் வருவது கிடையாது சுமங் கலிப் பெண் ஆயிற்றே வெற்றிலே பழம் கொடுக்கலாமென்று எடுத்து வைத் கிருந்து காத்திருப்பேன் வரு வதில்&ல.

I09

அன்று ஆடி வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு பூஜை செய்துவிட்டுச் சம்பாவிடம் கல்ப சத்தைப் போய் அழைத்து வரச் சொன்னேன்.

எங்கே அம்மா இருக்காங்க?" என்று கேட்டாள் சம்பா.

குளத்தங்கரைக்கு தெற்கிலே ஒரு தெரு இருக்காமே. அதுலே எ.காவது ஒரு வீடாக இருக்கும்' என்றேன்,

சம்பா விழுந்து விழுந்து சிரிக் தாள.

'குளத்தங்கனுழகிகு தெற்கில் சுடு காடு அல்ல க் குது அங்கே விடாவது வாசலாவது' என்ருள் அவள்.

ாபோடி மக்கு இங்க ஊருக்கு வந்து மூணு மாசம் ஆகிறது என்கி ருய், ஊரே சரியாகத் தெரியவில்லே உனக்கு ' என்று அ வ ஃள க் கோபித்துக் கொண்டேன் கான்.

ா விசா ரிச்சுப் பார் க் கி .ே ற, ன் அம்மா. சுடுகாட்டுக்கு அப்பாலே ஏதாவது ஊரு இருக்கும் ' என்று சொல்லி விட்டுச் சம்பா அசுவா ரஸ்யமாக எழுந்து போய் விட்

LFT GTГ.

அவள் போன சிறிது கோத்துக் கெல்லாம் வாசலில் கல்பகம் வந்து உட்கார்ந்து கொண்டாள். அன் அறும் அதே பச்சைப் புடவை கான். இதென்ன உனக் கு இந்தப் புட வையைத் தவிர வேறு கிடையாதா? இல்லே, இந்தப் புடவை மேல் அவ் வளவு ஆசையா ?' என்று கேட்

காதல்