பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன். அவள் என்னேப் பார்க்க வரும் போதெல்லாம் அந்தப் பச் சைப் புடவையையே க ட் டி க் கொண்டு வந்தாள்.

' வாழா வெட்டிக்கு யார் மாமி கினுசு தினுசாகப் புடவைகள், வாங்கித் தருவார்கள் ?' என்று துக்கம் தோய்ந்த குரலில் கேட் டாள் அவள்.

கொஞ்சங் கொஞ்சமாக அவளிட மிருந்தே அவள் வாழாவெட்டியாக இருப்பதின் காரணத்தை அறிந்து கொண்டேன்.

புக்ககம் சென்ற முதல் இரண்டு வ ரு ஷ ங் க ன் அ வ ளு ைட ய வாழ்க்கை ஆனந்தமாக இருந்தது. சீர் வகையருக்களுக்கும், ககை கட்டுகளுக்காகவும் அவள் புக்ககத் தார் அவளேப் படுத்தவில் 8ல. திடீரென்று எ ங் கி ருந்தோ ஒரு நாள் .பகல் கல்பகத்தைஉறவு கொண் டாடிக் கொண்டு அத்தை மு ை ஆக வேண்டிய ஒருத்தி கல்பகத்தின் மாமி யார் வீட்டைத் தேடிவங் தாள். கல்பகத்துக்கு முத லில் வந்தவளே அடையா ளமே புரியவில்லை.

ஏ ன் டி 1 ன ன் னே மறந்து விட்டாயாடி ? ே என்னை ஐந்து வயசு குழங் தையிலே பார்த்தது, உன் அப்பாவே என்னே மறந்து விட்டானே" என்று கேட் டாள் கல்பகத்தின் ஒன்று விட்ட அத்தை.

' எனக்கு ஒ ன் து மே கினேவில் இலயே '

என்று பதிலளித்தாள் கல்பகம். அந்த அத்தை முறை ஆக வேண்டியவள் அ ன் று

அங்கே இருந்து விட்டு மறு தினம் போய் விட்டாள். அன்று அந்த வீ ட் டி ல்

புயல் அடிக்கவில்லை, கல்பகம் தன் கணவனுடன் கடைசியாக இன்பம் அ னு பவித் த நாள் அது. மறு தினம் அத்தை ஊருக்குப் போன பிறகு கல்பகத்தின் மாமியார் காவேரிக்குக் குளிக்கப் போயிருக் தாள். திரும்பி வரும்போது அவளு டைய முகம் ஒரு அசாதாரண அமைதியைக் காட்டியது. ள்ா னம் செய்து வந்தவள் தன்னுடைய பூஜை, புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு வாசல் திண்ணேயில் போய்ப் படுத்துக் கொண்டாள். கல்பகம், மாமியார் சாப்பிட வாா

மல் போகவே தி ண் இன க் கு ப் போய்ச் சாப்பிட வரும்படி அமுைக் தாள். ■

" உன் கையால் இ னி .ே ம ல் சமைத்துப் போட்டு நான் சாப்பிட