பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாத ஐயர் அன்று தம் இறுதி யாத்திரையைத் தொடங்கி விட்டார். பத்தி ஐந்து. பூவோ, என்று யாரும கலங்க தில்லை. வாழவேண்டிய வாழ்ந்துவிட்டார். பாக்சியமம் பெற்றே

அவருக்கு வயது எழு பிஞ்சோ வேண்டிய காலம்

பொருளும் வாழ்ந்தார்.

பதினஞ்சு பேர் சாப்பிட இருக்கி ருேமே..' என்ருன் பேரன்.

கிழவருக்குத் தன் சீனப்பற்றிப் பெருமையாகத்தான்் இருந்த க. மண்ணில் நட்ட விதை மு ைது. வளர்ந்து, பெரிதாகி, மரமாகிக் .ப் பும் கிளைகளுகமாகப் படர்ந்து வாழ் ந்தால், அதில் பெருமை இருக்கத் தான்ே செய்கிறது? கிழவருக்கு ஆறு பிள்ளைகள். தற்சம பம் மூத்த மகனி டத்தில் இருக்கிருர்: அவருடைய பேர னுக்குக் கூட ஒன் பதுவயதில் பையன் இருக்கிருன். அவன் தான்் இப்பொழுது அவருடன் பேசுகிற

ளுேமனு

ஆனால், அ. வ கு ைட ப வாழக கையில் ஒரே ஒரு குறை இருந் தது. அவருக்கு மகப்பேறு இல்லை. வாழ்நாள் முழுவதும், மனைவியும் அவருமாக ஒண்டியாகவே காலத் தைக் கடத்தி வந்தார்கள்.

ரகுநாத ஐயர் வீட்டில், அழுவ தற்குக் கூடயாரும் இல்லை' என்று, ஒரு கிழவர் தம் வீட்டுத் திண்ணை வில் உட்கார்ந்தவாறு (LP ఫ్రా ! முணுத்துக் கொண்டார். அவருக்கு வயது எண்பதுக்கு மேல் ஆகியிருந் தது. கண்கள் தம் செயலை மறந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன.காதுக ளும் தம் உணர்வை இழந்துவிட் டன. வாப் மட்டும் மூடவில்லை! அவருடைய கொள்ளுப் பேரன் தான்் காலையில் எழுந்தவுடன், "ரகுநாத ஐயர் போப் விட்டார்' என்கிற செப்தியை இரைந்து தன்

கொள்ளுத் தாத்தாவின் காதில்

ஒதியவன்.

'த் சொ, த்சொ, போய்விட்

டாளு? நானும் அவனும் ஒன்ருக

விளையாடியவர்கள்: ஒன்ருகப் படித் தவர்கள். மூன்னே - பின்னே மண

முடித்துக் கொண்டவர்கள்...' என்றார் கிழவர்.

"அப்படி எல்லா விஷயங்களி

அமே உங்களையும் அவரையும் ஒப் விட்டுச் சொல்லிவிட முடியுமா. தாத்தா: அவர் வீட்டில் அந்த காமியாரைத் தவிர வேறு ஈ, காக் காப்' இல்லை. இங்கே வேளைக் குப்

$4.

வ இன்.

அருகில் இருந்த - கம்பை ந க ர் த் தி வைத்துவிட்டுக் கிழவர் பேரனுடன்

+- a - -- - பேச ஆரம்பித்தார்.

"ரகுநாதனுக்கு என்ன இருந்து பிரயோஜனம்? அவனுக்குச் சுய புத்தியே இல்லை. எடுப்பார் கைப் பிள்ளை. சிறு வயதிலிருந்தே அவன் இப்படித்தான்்; கடைசி வரைக்கும் ஒருத்தர் பேச்சைக் கேட்டுக்கொண் டே, வாழ்ந்தான்ே தவிர, தான்ுக சுயமாக ஒன்றுமே செய்யத் தெரி யாதவன். . . "'

கிழவரின் மூத்த மகன் வந்தார்:

'ஏனப்பா, திண்னையில் உட் கார்ந்திருக்கிறீர்கள்? காலே வெய் பில் சுளி ரென்று அடிக்குமே. உள் ளே போய் உட்காரக் கூடாதா? நான் ரகுநாத ஐயர் வீட்டுக்குப் போப்விட்டு வருகிறேன். அந்த அம்மாள் ஒருத்தரையும் வரச் சொல்லிக் கூப்பிடவில்லை. என் எனவோ வயதான்வர்; அவருக்குத் தான்் பிள்ளே - குட்டி கிடையாது. ஊரில் இருக்கிற நாமும் விட்டுக் கொடுத்துவிட்டால் எப்படி?...'

இவ்விதம் சொல்லிக்கொண்டே அவர் படி இறங்கித் தெருவில் நடத் தார். பேரன் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதென்று ஒடி விட் டான். ஆனால், கிழவரின் சிந்தனை கள் மட்டும் முடிவில்லாமல் சுழன் நன. ரகுநாத ஐயரைப் பற்றி அவர் நினைத்துக்கொண்டே இருந்

- יח -חת இாாடி