பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன். மாமீ, மா.மீ ' என்று வெண்கலநாதம் போல் கல்பகத் தின் குரல் முன் பிருந்த வீட்டு வாசலி

-லிருந்து கேட்டது.

-

க ல் ப க ம் வங்கிருக்கிருள். போய்ப் பார்த்து வருகிறேன். ' என்று எழுந்தேன். அன்றுதான்் கல்பகத்தைப் பற்றி கங்கா மாமி யிடம் கடறினேன். கல்பகத்தைப் பற்றி வம்பளக்கிருள் என்று கல்ப கம் கூறவே அவளிடம் கான் ஒன் ஆறுமே பிரஸ்தாபிக்க வில் இல.

  • யாரது க ல் ப க ம் ?' என்று உாத்த குரலில் கேட்டாள் கக்கா மாமி.

" அதுதான்் அங்த வாழாவெட் டிப் பெண் ' என்றேன் கான்.

ஹா' என்ரு ஸ் கங் காமா மி. * அந்தப் படுபாவி வீட்டுக்காரனே அந்தப் புளியமரத்தை வெட்டிப் போடுடா என்றால் கேட்கமாட்டேன் என்கிருனே. அந்தச் சனி இன்னுமா அங்கே இருக்கிறது ? அம்மா மங்க ளம் ! நீ தைரியசாலி ' என்ருள் அவள்.

' என்ன ?' என்றேன். நான் அச் சத்துடன்,

" அடியே பித்து ! அவள் மனுவதி இல்லேயடி பிசாசு ' எ ன் ரு ஸ் சங்காமாமி. என் தேகம் உச்சியிலி ருந்து உள்ளங்கால் வரைக்கும் கடுங்கியது.

ஆவி

உயிரோடு சாதுவாக இருப்ப வ ர் க ள், செத்துப்போனதும் ஆவி ரூபத்தில் ரொம்ப சுருசுருப் பாக பிறர் பிரான வாங்கு இது தி இT . - -லுாக்கள்

உடம்பில் ஆவி இ ரு க் கு ம் வரை, அது பலருக்கும் அடிமை யாக வாழ வேண்டியதாகிறது ; விடுபட்டது ம் தனக்குத் தான்ே ராஜா. -ஹென்லே

I06

பிசாசா ? கிஜமாகவா ?"

இருந்தாயே அந்த வீட்டிலே கல்பகம் துரக்கு போட்டுக்கொண்டு செத்துப் போளை டி. வீட்டுக்குள் ளேயே அலேந்து கொண்டிருந்தது. கல்ல மாந்திரீகர்களே வைத்துத் திக் பக்தனம் செய்து விட்டார்கள். வீட்டைவிட்டுப் போய் மரத்தைப் பிடித்துக் கொண்டதாக்கும். வீட் டிலே ஒண்னுமில்லை யென்றல்லவா கி8னத்துக் கொண்டேன். '

' கல்பகம் பிசாசா ? இறந்து போன கல்பகத்தின் ஆவியா அது?"

" கான் இங்த ஊரிலேயே இருக்கி நேனே எனக்குத் தெரியாதா ?" என்ருள் கங்கா மாமி.

கல்பகம் கடறிய கதையைக் கடறி னேன், வாஸ்தவம் என்று கங்கா மாமி ஒப்புக் கொண்டாள்.

'கான் அவளேப்பற்றி வம்பு பேச வில்லே மங்களம். அக துாக்குப் போட்டுக்கொண்டு செத்த அப்புறம் இந்த வாய் கிகாங்கரைப் பக்கமே தலைகாட்ட முடியவில்லை. எனக்கு தேவி உபாலனே உண்டு. என்னி டம் அவள் ஆர்ப்பாட்டம் செல்லாது பங்தனம் செய்துவிட்டேன். அதான்் உன்னிடம் பொய் சொல்லி இருக் கிறது.'

விட்டுக்குள் வா என் ருல் வா வில்லே மாமி ' என்றேன் கான் .

"அதெப்படி வரும் ? வாசக்கா லுக்கு வாசக்கால் கான் சக்கரம் புதைத்திருக்கிறதே."

இதென்ன ஆச்சர்யம்? பிசாசு டன இரண்டு மூன்று மாசமாக ஸ்கேகம் வைத்துக் கொண்டிருக் தேன்?"

கங்காமாமி உள்ளே போய் தேவி யின் ரகை ஒன்றும், விபூதி, குங்கு மமும் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள், வாங்கி பயபக்தியுடன்

அணிந்து கொண்டேன். என் இன அந்தத் தேவிதான்் காப்பாற்றி யிருக்கவேண்டும்!

காதல்