பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் க8ள பொருந்திய முகத் தில் ஆசை தளிர்விட்டது. கணவ னுடன் இன்பமாகக் கழித்த நாட்க ளின் கிஜனவு வந்திருக்க வேண்டும் , " உன்னைத் தள்ளிவைத்து எத் த&ன வருஷங்கள் ஆகியிருக்கும் * கான்கு வருஷங்கள் ஆயிற்று மாமி. அவர் வேறு கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாராம். குழங்தைகடட பிறந்திருக்கிறதாம் ! ஹாடும் ' என்று பெருமூச்சு விட்டேன் நான். என் மனதை

யாரோ வாள் கொண்டு களேப்பது.

போல் இருந்தது கல்பகத்தின் கதை யைக் கேட்டபின்.

போய்விட்டு வருகிறேன் மாமி" என் முரள் கல்பகம்.

" உள்ளே வந்து குங்குமம் இட் டுக் கொண்டு போ அம்மா' என் றேன்.

அதெல்லாம் வேண்டாம்மாமி' சுமங்கலிப் பெண் குங்குமம் வேண்டாமென்று சொல்லுவாயா? உன் காலம் இப்படியே போகாது.

நான் அந்த கோடியை

கவனிச்சிக்கிறேன்

ஆண்டு மலர் 51

■ ". _

- in ----- - F- o

e - a - - - - -

| o

|TFr.

உனக்கு வாழ்வு காலம் வரும் கல்ப கம் ' என்றேன்.

மாe அந்தக் கொல்லப்பக்கம் இருக்கிருளே கன்காமாமி ஆவகு -ன் சகவாசம் வைத்துக் கொள் ளாதீர்கள். சுத்த வம்புக்காரி 1. ■ என்று பயங்கரமாக விழித்தபடி கடறினுள் கல்பகம்.

'கான் ஒருத்தருடனும் வம்பு பேசுகிறதில்லை கல்பகம். மனிதர் களுடைய கஷ்ட சுதங்களே அறி

யாதவர்களுக்குத்தான்் வம்பு வேண் டும் என்றேன் நான்.

இப்படிப் பேசிக்கொண்டிருக்க விட்டுக் கல்பகம் குங்குமம் இட்டுக் கொள்ளாமலேயே ப்ோய்விட்டாள். என் க ன வ ர் காம்பிலிருந்து திரும்பி வந்துவிட்டார். அவருக்கு ஜாதகத்தில் அ ர நம்பிக்கை. iாமே அவரை விஷ்ணு சகஸ்ா %ம் செய்யச் சொன் கு i களாம். ஒருவாசம் வரையில் எங் கள் வீட்டில் பூஜை அமர்க்களப் பட்டது. கங்கம்ாள் விசேஷ சிசத் தையுடன் சாயங்கால வே8ளகளில் விஷ்ணுவின் அவதார ம.கி ம்ையைப்பற்றி புண் ய கதைகள் வேறு சொல்லி வந்தான்். கல்பகம் எங்கள் விட்டுப் பக் க .ே ம. வர 'து') வில்லை. பூஜை முடிந்ததும் સ્વ W உத்தியோக உ ய ர்வுடன் அt என் கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் உத்தரவு

பகத்தைப் பா ராமலே போகிருேமே என்று கான் வருத்தமடைந்தேன்.

சாமான் களைக் க ட் - அனுப்பிவிட்டு, கங்கம்மாள் விட்டில் விருந்து சாப்பிட் டோம். முன்பிருந்த வீட் டைக் காலி செய்தாயிற்று. கங்கம்மாளின் வீ ட் த் திண்ணேயில் உட்கார்ந்து பேசிக் .ெ கா ன் டி ரு க்

I05