பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • நீங்கள் ஒன்றும் கள் அம்மா. என்று.

பயப்படாதீர் சுகமாக ஆகிவிடும்'

  • சுகமா ? "எ ன் ன சுகத்தை கானப் போகிறேனே ? முளரி இல் லாமல் இருந்தால் அதுவே பெரிய சு கமல்லவா ?”

விசாலத்தின் மனதில் கனவின் எ ண் ன ங் க ள் சுழன்று வந்து மோதின. *

சூர்யன் அஸ்தமனத்தின் போது அந்த வீட்டில் ஒரு புது ஜீவன் உதய மாகியது. குழந்தையைப் பார்த்து விட்டு டாக்டர் ஒரு நிமிஷம் அயர்ந்து போள்ை. பால் போன்ற அதன் நெற்றியின் நடுவில் திலக வடிவத் தில் அகலமாக ஒரு மச்சம் இருக் தது. செக்கச் செவேல் எ ன் று நெருப்புத் தழல் போல் பிரகாசித் தது அது.

அம்மா ! இது என்ன ? குழங் தையின் நெற்றியில் இப்படி இருக் கிறதே. உங்கள் குடும்பத்தில் யாருக் காவது இம் மாதிரி உண்டா ?” டாக்டர் பிறந்த சிசுவைக் கையி லேந்தி காமாகூறியிடம் காட்டினுள். காமாக கூ ட தீ தி ல் மாட்டி யிருந்த கண்ணனின் படத்தை அண் ளுந்து பார்த்தாள். கண்ணனின் துதலில் துலங்கும் கஸ்துாரி திலகத் தின் அழகைப் பார்த்தாள்.

' உம்,... இல்லை. இருக்கிறது. அதோ பாருங்கள் அந்தப் படத்தை குழந்தை கண்ணனின் நெற்றியில் திலகம் அமைந்திருக்கும் அழகைப் பாருங்கள்.”

விசாலம் ஆவலுடன் குழந்தை யைச் சேர்த்துத் த ன் னு ட ன் அணேத்துக் கொண்டாள். கிரஹ ணத்தின் போது அவள் மனதில் ஒடிய எண்ணங்களேயும் கணவ னுக்குக் கடிதம் எழுதியதையும் நினேத்துப் பார்த்தாள். மனதில் உருவகமாகும் எண்ணங்கள் கான் செயலில் எப்படிப் பிரதி பலிக்கின் றன, அச்சில் பளிச் சென்று தெரி யும் ஒவியம் போல ?

வீட்டுக் கூடத்தில் மாட்டியிருந்த கண்ணனின் படத்தை அல்லும் பகலும் அனவரதமும் பார்த்துக் களித்து வந்ததில்ை ஏற்பட்ட பல கை இருக்குமோ என்று விசாலம் ஆச்சரியப்பட்டாள். அவளுக்குத் தன் குழந்தையைப் பார்க்கும்போ தெல்லாம் மனதிலே அடக்க முடி யாத வியப்பு ஏற்பட்டது. கிரகண மூளி ஏற்பட்டு விடுமோ ? என்று அஞ்சியவளுக்கு நெற்றியில் திலகத் துடன் குழங்தை பிறப்பானேன் ? அவள் மனதில் ஒடும் எண்ணங் களே அறிந்து கொண்ட டாக்டர் புன்முறுவல் பூத்தாள்.

சமீப காலத்தில் வ யி ற் றி ல் வளரும் சிசுவைப்பற்றியும், படத் தில் தவழும் கண்ணனேயும் ஒப் பிட்டுப் பார்த்திருக்கிறீர்கள். கர்ப்ப காலத்தில் தாயின் சிந்தனையைப் பொறுத்தே கருவின் வளர்ச்சி அமைகிறது என்று ைவ த் தி ய கபுர்னர்கள் கூறுகிரு.ர்கள். குழங் தையின் நெற்றியில் இருக்கும் திலக வடிவத்தில் அமைந்திருக்கும் மச்சத்திற்கும், கண்ணனின் நுதலில் இருக்கும் திலகத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது மனே தத்து வம் படித்தவர்களால்தான்் கூறமுடி யும். எப்படி இருந்தாலும் அந்த மச் சம் உன் குழந்தைக்கு எடுப்பாக இருக்கிறது ' என்ருள் டாக்டர்.

டாக்டர் இவ்விதம் கூறிவிட்டுச் சென்ற பிறகு வெகு நேரம் வரை யில் விசாலம் சிந்தனேயில் மூழ்கி யிருந்தாள். அவள் வரையில் கிர ஹண மூவரி என்பதற்கு அர்த்தம் புரியவே இல்லை. அவள் கனவைப் போல அவளுக்கு அது அர்த்தமற்ற தாகவே தோன்றியது.