பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையனேக்குக் கீழே அம்மாவுக்குத் தெரியாமல் வைத்துக்கொண்டாள். வெளியே பேச்சுக் குரல் கேட்டது.

இன்னும் அரைமணியில் கிர ஹன்ம் விட்டு விடும். பாவம், பிள் 2ளத்தாய்ச்சிப் பெண் பட்டினியாய் கிடக்கிருள் ' என்று கா ம கூரி கொல்ல்ே பக்கம் யாருடனே பேசிக் கொண்டிருந்தாள்.

கடிதத்தை அம்மாவுக்குத் தெரியா மல் வேலேக்காரியிடம் கொடுத்துத் தபாலில் சேர்க்க வேண்டும். என்று தனக்குள் சொல்லிக் கொண்டே விசாலம் கண் அயர்ந்து விட்டாள்.

3

பெயிற்றில் இ ரு ங் த ப ா ர ம் குறைந்து விட்டது. வேதனேக்கும் விம்மல்களுக்குமிடையே கு வா குவா என்ற புதுக்குரல் அவள் உள்ளத்தை மகிழ்வித்தது. பிள் ளேயா பெண்ணு ?' என்று காமாகழி ஆவலுடன் விசாரிக்கிருள். o உனக்குப் பேரன் தான்் பிறங் திருக்கிருன் ! யாரோ இவ்விதம் கூறுகிரு.ர்கள்.

ஐயையோ ஏண்டி ! கிரஹன மூளியாக இருக்கும் போல் இருக்கி றதே. உதடு அறுந்துபோய் இருக் கிறதே த்ஸொ, த்ளெலா கிரஹ ணத்தின் போது எ தையாவது பின் னம் பண்ணியிருப்பாள் குழந்தை யும் முளியாகப் பிறந்திருக்கிறது.' விசாலம் பக்கத்தில் கிடந்த குழந் தையை திரும்பிப் பார்க்கிருள். கொழுவிய கன்னங்களேயும், திர்ந்த மூக்கையும், ப. ரங் த விழிகளேயும் பார்த்து விட்டு அதன் வாயைப் பார்க்கிருள், ஐயோ! குமுதச் செவ், வாய் ! என்று அவருக்குக் கடிதம் எழுதினேமே அவர் வந்து பார்த் தால் என்ன சொல்ல மாட்டார் ?'

விசாலத்துக்கு உலகமே சூன்ய மாகிவிட்டது. கி ர ஹ ண த் தி ன் போது கடிதத்தை எடுத்துவர நடுக் கூடத்துக்கு ஓடியது. பிறகு ஏதோ ஒரு ஆவலில்ை கணவனுக்குப் பதில் கடிதம் எழுதியது எல்லாம் படங்களாக மாறி அவள் மனத் திரையில் ஓடின.

9

65

விசாலம் விசாலம் ' காமாக! யின் குரல் அண்மையில் கேட்டது. ' விசாலம் ! உன் அழகான குழங்

தைக்குப் பால் கொடு எ ன் று அம்மா சொல்லுகிருளா என்ன ?

ஆனல் கூனே, குருடோ. முளியோ, சுமந்தவள் நா .ே ன வெறுத்தால் அதன் கதி என்ன ஆவது ? பால் கொடுத்து வளர்த்துத் தான்் ஆக வேண்டும். ஆமாம்

4.

“68, rao எழுந்திரு ! கிரஹ னம் விட்டுவிட்டது. வென் னிர் போட்டிருக்கிறேன். ஸ் ைன ம் செய்து சாப்பிட வா அம்மா !”

வாஞ்சையுடன் தட்டி எழுப்பிய தாயைக் கண் திறந்து பார்த்தாள் விசாலம். இடுப்பில் லேசாக ஒரு வலி. கனிந்த பழம் மரத்தில் தான்்

ஒட்டிக் கொண்டிருக்கிறது. தன் வயிற்றுச்சிசு இன்னும் பூமியைக் காணவில்லே. இவ்வளவும் கனவு தான்்.

" உஸ் ' என்று பெரு மூச்சு விட் டாள்.

" எனக்கு உ டம் பு சரியில் லே யம்மா'என்ருள் தாயைப் பார்த்து கலங்கிய கண்களுடன்.

" இதற்குப் போப் அ ழு வ ச ரீ களா ? எழுந்திரு. குளித்து சாப்பிட லாம். அப்பாவை போப் டாக்டரை கூட்டிவரச் சொல்லுகிறேன்.”

விசாலம் வெளியே வந்து ஆகா யத்தை அண்ணுந்து பார்த்தாள். கிரஹணத்திலிருந்து வி டு ப ட் டு சூரியன் தேஜோமயமாக பிரகாசித் துக் கொண்டிருந்தான்். ஒரு வேளே சற்று முன் சூரியனுக்கு ஏற்பட் டிருந்த முளியைப் போல வயிற்றில் வளரும் சிசுவிற்கும் மூளி ஏற்பட் டிருக்கிறதோ என்னவோ?

அன்னே பறிமாறிய உணவு கசக் தது. மகளுக்கு உ ட ல் கிலே சரி யில்லேயென்று காமா கூதி பேசாமல் இருந்து விட்டாள். மாலே நெருங்கு வதற்கு மு ன் பு விசாலத்திற்கு வேதனே அதிகமாகிவிட்டது.-டாக் டர் கூறிள்ை.