பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

கூடாது என்று கிருளே !

விசாலத்தின் தகப்பனர் கிரக ணம் ஆரம்பித்தவுடன் ஸ்னனம் செய்யக் குளத்துக்குப் போய்விட் டார். _கொல்லேக் கிணற்றில் தண் னிர் இழுத்துக்கொண்ட்ே காமாகூழி ஸ்தோத்திரங்கள் பாடுவது கேட் டது. ஜன்னல் வழியாக விசாலம் வெளியே பார்த்தாள். நல்ல நடுப் பகலில் மாலையின் தோற்றம் தெரிக் தது. சிலுசிலுவென்று காற்று விசி யது. குளுகுளுவென்று மனத்துக் கும் தேகத்துக்கும் இன்பம் தரும் ஒரு குழ்கிலே அமைந்திருந்தது. மரங்களிலிருந்து பட்சிகள் வான வீதியில் பறந்து சென்றன. விசாலத்

சொல்லியிருக்

துக்கு வெளியே போகவேண்டும்.

இன்பமயமான அந்த சூழ்நிலையை

அனுபவிக்க வேண் டு ம் என்று ஆவல் எழுந்தது.

வெளியே கொஞ்சம் எட்டிப்

பார்த்தால் என்ன ? என்று கூட ஒரு அசட்டுத் தைரியம் தோன்றி யது. ஆனால், அம்மாவுக்குப் பயங்து கொண்டு வெளியே வர அதைரியப் பட்டாள்.

வயிற்றிலிருந்த சிசு பு ர ண் டு கொடுத்தது. வெளியே போகலாம் பார்த்தும் வரலாம். ஆ ைல், நாளேக்கு முளியோடு ஒரு பிள்ளே பிறந்து வைத்தால் என்ன பண் கிறது ? - உன் பிள் இளயோ நீயோ’’ என்று அவர் பழி பூராவையும் நம் தலேயில்தான்ே .ே பா டு வார் ? என்று விசாலம் தனக்குள் கூறி எச்சரித்துக் கொண்டாள்.

அமைதியான சூழ் கி லே ைய கலேத்துக் கொண்டே தபால்காரன்

கடிதம் ஒன்றை வீசி நடுக்கூடத் தில் எறிந்துவிட்டுப் போனன். அறையின் வாசலில் கின்று கடி

தத்தைக் கூர்ந்து கவனித்தாள் விசா லம். லாசத்தில் அவள் பெயர் காணப்பட்டது. ஒரே நிமிஷம்தான்், திடும் மென வெளியே வந்தாள். 'கடிதத்தை லபக் கென்று எடுத்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள். அதன் பிறகு கதவை சாத்திக் கொண்டு சாவதான்மாகப் படிக்க ஆரம்பித்தாள்.

பிறந்துவிட்டான

' இன்றுடன் உனக்கு ஒன்பது மாசம் முடிந்துவிட்டது. எப்ப இவ்வளவு கணக்காகச் சொல்கிறீர் கள் என்று கேட்பாய். அல்லும் பக லும் உன் கருவில் வளரும் குழங் தையைப் பற்றித்தான்ே விசாலம் நான் ೯rārāīಗಿà கொண்டிருக் கிறேன் ? முன்னேப் போல் நீயும் அடிக்கடி எனக்குக் கடிதம் போடுவ தில்லே. இப்பொழுதே இப்படி இருக்கிருயே விசாலம் ? பிள்ளே -- கில் நீ எங்கே என்னேக் கவனிக்கப் போகிருய் ?”

கணவனின் அன்புக்கடிதம் விசா லத்தைப் பரவசத்தில் ஆழ்த்தியது. பொழுதுதான்் நகரவில்லே. கணவ அனுக்குக் கடிதம் எழுதி ல்ை என்ன? என்று தோன்றியது விசாலத்துக்கு. கணவனின் அன்பினுல் துாண்டப் பட்டு விசாலம் காகிதமும் பேனு வையும் எடுத்து வைத்துக்கொண்டு மளமளவென்று க டி த ம் எழுத ஆரம்பித்தாள்.

முதலில்தான்் ஆரோ க்ய மாக இருப்பதாகக் குறிப்பிட்டாள். பிறகு தன்னுடைய அம்மா அவனுக்காக வாங்கி வைத்திருக்கும் கார்வண்ண கிைய கண்ணனின் திரு உருவப் படத்தைப்பற்றி வர்ணித்திருந்தாள். ' குழந்தை சிவப்பாக முக்கும் யுமாகத்தான்் இருக்கவேண்டும், என்று விரும்புகிருேம். வெண் னேயை திரட்டி அமைத்த உருவத் தைப் போல கொழுவிய கன்னங் களும் குமுதச் செவ்வாயும், நீல மணிக் கண்களும், தாமரை மலர் போன்ற கரங்களும் அமையவேண் டும் என்றுதான்் தாயுள்ளம் நினைக் கிறது. ஆனல் ரீ கண்ணன் கார் மேனி வண்ணன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகையால் பிறக்கும் குழந்தை மூக்கும் விழியும் உங்களேக் கொண்டு, கருப்புக்கு என்னேக் கொண்டால் அது என் குற்றமல்ல. சாகடிாத் கண்ணனே அவதாரமாகிவிட்டான் எ ன் று தான்் கொள்ளவேண்டும் -

விசாலம் கடிதத்தைப் படிக்கும் போது குறும்பாகச் சிரித்துக்கொண் டாள். கடிதத்தை முடித்து உரை யில் இட்டு ஒட்டி விலாசம் எழுதி