பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனியில் புரளும் முத்துச் சரங் களும், பதக்கங்களும், நெற்றியில் சுருண்டு புரளும் கேசமும், நடுவில் துலங்கும் கஸ்துாரி திலகமும், அழகுக்கு அழகு செய்வதே போல அமைந்திருந்தது.

  • அம்மா ! இந்தப் படம் புதுசாக இருக்கிறதே. போன தடவை நான் வந்தபோது இதைப் பாாக்கவே யில்லேயே !' படத்தை ஆனந்தத் துடன் பாாத்துக் கொண்டே விசா லம் தாயை இவ்விதம் கேட்டாள்.

" உனக்குத் தரவேண்டுமென்று தான்் வாங்கி வைத்திருக்கிறேன் விசாலம். அரையும் குறையுமாக இப்படி நேர்கிறதே, என்று கினேத் துத்தான்் இதை வாங்கினேன்.

இந்தத் தடவை கல்லபடியாய் பெற்றுப் பிழைத்தால் எடுத்துப் போ. ஆண் குழந்தையானல் அவன் பெயரையே வைத்துவிட ←uymrub !**

காமாகூரிக்குத்தான்் எவ்வளவு கவலே ? அத்துடன் அவள் மனதில் ஒரு பேரக்குழந்தையைக்கான எவ் வளவு ஆவல் இருந்தது என்பதும் வெளியாகியது.

" அதற்குத்தான்் சொல்ல வங்

தேன். நாளேக்குக் கிரஹணமும் அதுவுமாக போட்டுக்கு அலேயாதே. முழுசாக ஒன்றைக் கண்ணுல் காண்போமா எ ன் று இருக்கிற கிலேயில் மூளி வேறு அமையப் போகிறதென்று."

காமாக பயபக்தியு டன் பழனி ஆண்டவ னின் தி ரு நீ ற் ைற க்

கொண்டு வந்து விசா லத்தின் .ெ ற் றியி ல் இட்டாள்.

அடுத்தநாள் பொழுது விடிந்தது. வழக்கத்தை விடப் பி ர கா சமாக சூரியன் கீ ம் வா னில் தோன்றி ன்ை. அடுத்தக் கனத்தில் நமக்கு நேரப் போவதை அறியாமல் வாழ் க்கையில் வெற்றி

63

கண்டு விட்டதாக இறுமாந்து போகிருேமே, அதே கிலேயில்தான்் சூரிய பகவானும் இருந்தார்.

காமாகூ அவசர அவசரமாக விசாலத்துக்காகக் காலே ஆகாரம் தயார் செய்தாள். அவளேக் குளித் துச் சாப்பிடச் சொல்லி ஒதுப்புற மாக ஒரு அறையில் சூரியனின் சாயை படாமல் படுத்திருக்கச் சொன்னுள்.

விசாலத்துக்கு இ .ெ த ல் ல ம் தலே வேதனையாக இருந்தது. அகண்டவானில் கி க மு. ம் ஒரு நிகழ்ச்சி பூமியில் வாழும் ஒரு கர்ப் பஸ்திரியை எவ்விதம் பாதிக்கும், என்கிற கேள்விதான்் அவள் மனத் துள் விசுவ ரூபமெடுத்திருந்தது.

வி ச | ல ம் உள்ளே தான்ே அம்மா இருக்கிருய் ?” என்று அவள் தகப்பனர் வேறு கச்சு நச் சென்று துணப்பிக் கொண்டிருக் தார். விசாலம் அறையை வளேய வந்தாள். அலமாரியில் இருந்த புத்த கங்கள் எல்லாம் படித்தவை. நூலும் ஊசியும் கேட்பாரற்று மேஜை மீது கிடந்தது. நூல் சவுக்கத்தில் தவழும் கண்ணனின் உருவம் பாதியில் கிறுத்தப்பட்டிருந்தது. அதை முழு சாகப்பின்னி முடித்துவிடலாம். - அம்மாதான்் அதெல்லாம் ஒன்றும்

|