பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைபெற தாமதம். இப்பொழுது ராகுதசை, சுக்ரபுக்தி, ஆ க .ே வ ஸ்வாதி நகூடித்ரப் பெண்ணே மணக் கலாம்.

குப்புசாமி, கோபி.

கேள்வி திருமணம் விரைவில் நடைபெறும் உமக்கு வயது 29. ஆகவே கேள்வியில் விரைவில் ’’ என்னும் வார்த்தையை எழுதியிருப் பீர் போலும், வருகிற வைகாசி மாதம் நடைபெறும் உமது ஜாதக ரீதியாக 7ம் வீட்டிற்கு சனி சம்பந்த மிருக்கவேண்டும். அதல்ை தான்்

வெறுப்பு தட்டும் வரை, தாமதம்.

சுருக்காக வராமலிருக்கிறது.

கணேசன், தஞ்சாவூர்.

தஞ்சையில் பிறந்தவர்,

பிறந்த

6 * T

தேதியில் சந்தேகமிருக்கிறறென சொல்லி இப்பொழுதுதான்் முதல் முறை கேள்விப்படுகிறேன். நீ ர் பிறந்த தேதி 21-3-1934. அதா வது20-3-1934 இரவும் 21-8-34 விடியற் காலேயுமாகும் ஹஸ்தம் நrத்திரம். கன்னி ராசியாம். சில மாதங்களில் வேலே மாறும். இடம் பெயரும். மேன்மையுண்டு நன்மை

விளையும்.

(விவரமாகவும் துல்லிபமாகவும் ஜாதகம் குறிக்க வேண்டுபவர்கள், கணபதி ஜோஸ்யருக்கு ரூ. 5/மணியார்டர் செய்து, .ெ ப ற்று க் கொள்ளவும்.1