பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

_

- -

__

==

1

'" நாளைக்கு நீ ஒன்றும் செய்யக் கூடாது. உனக்கு தெரியுமா விசா லம் ? நாளைக்கு சூரியனைக்கிரகணம் பிடிக்கிறது. க ரி ப் ப ஸ் தி ரீ க ள் வெளியே வந்து கிரகணச்சாயையில் நிற்கக்கூடாது' என்று சொல்லிக் கொண்டே வந்தாள் காமா கூழி: ஊஞ் சலில் படுத்திருந்த தன் மகள் விசா லத்தை பார்த்து.

வெளியேதான்் வரக்கூடாது அம்மா. வீட்டுக்குள்ளேயும் வெறு மனே எப்படி கொட் கொட்டென்று உட்கார்ந்திருப்பது ? அது என்னுல் முடியவே முடியாதே ' என்று கவலேயுடன் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் விசாலம்.

அப்படித்தான்் பெரியவர்கள் சொல்கிருர்கள். வெறுமனே உட் கார்ந்திருந்தால் மட்டும் போதாது தரையைக் கிறுக்குகிறது. உதட் டைக் கடிக்கிறது. முகத்தைச் சுளிக் கிறது. என்று எதுவுமே செய்யக் கூடாது. பூச்சவுக்கம் பி ன் னு கிறேன் என்று நூலையும் ஊசியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட் கார்ந்துவிடாதே !’

காமாகஷி அம்மாள் பேசி முடித்து பெருமூச்சுவிட்டாள்.

" அப்போ, மூச்சுக்கூட தாராள மாக விடக்கூடாது என்று சொல் ?” என்று கூறிவிட்டு விசாலம் சிரித் தாள்.

  • உனக்கு எதற்கும் குதர்க்கம் தான்் பேசத் தெரியும். காங்கள், அந்த நாளில் பெரியவர்கள் இது ஆகாது என்று சொன்ல்ை மறு விார்த்தை பேசாமல் சரி யென்று இருந்து விடுவோம். இப்போதான்் எதற்கெடுத்தாலும் ஆராய்ச்சி மய மாக இருக்கிறதே,” என்று பாதி கேலியாகவும், பா காபமாகவும் கூறிவிட்டுக் கா மா கூ தன் வ்ேலே யைக் கவனிக்கச் சென்றுவிட் டாள்.

கி ர க ண மூ

ஸ்ரோஜா ராமமூர்த்தி

-

– =

-

-

-

விசாலம். பிறந்த வீட்டுக்கு மகப் பேறுக்காக வந்திருக்கிருள். முன் டிை இரண்டு மூன்று குறைப் பிரத வங்களுக்குப் பிறகு முழுசாக ஒன் றைக் காண்போமர் என்று ஏங்கிய

உள்ளத்துடன் வங் தி ரு ப் ப வ ள்

அவள். விசாலம் கணவன் விட்டில் இருந்த போது காமாகரிக்கு கடிதம் எழுதினுல் அதில் வேறு விஷயமே அடங்கியிராது. திடீரென்று உடம்பு மோசமாகி தான்் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு வந்த சவரனேயை விவரித்திருப்பாள். அத்துடன் ஒரு மருந்து சாப்பிடுகிறேன். ஒய்வு எடுத்துக் கொள்கிறேன். இருந்தா லும், மூன்று மாதங்களுக்கு மேல் என்னல் தாய்மையைத் த ங் க வலுவில்லே போல் இருக்கிறது. பத்துக் குழந்தைகள் .ெ ப ற் று வளர்த்த உன் வயிற்றில் ந - ன் எங்கே இருந்து பிறந்தேனே ? என்று வருத்தப் பட்டுக்கொண்டு எழுதியிருந்தாள் ஒருதரம்.

அப்படி இருக்கும்போது ஒன்பது மாசம் முழுசாக ஆகியிருப்பதை ஒரு பாக்கியமாகக் க ரு தி ைள் காமாகூஜி.

நாளேக்குக் கிரகணம் அம்மா. நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விசாலம் 1’’ என்று சொல்லிக் கொண்டே அவள் தகப் பனர் உள்ளே வந்தார்.

அதைத்தான்் நானும் சொன் னேன். அவள் கையும் காலும் துரு துருவென்று அலையுமே. இரண்டு மணி நேரம் வெறுமனே இருடி என்றால், அது எப்படி முடியும் ?” என்று .ே க ட் கி ரு ள். காமா கூதி வேதனை தொனிக்க இப்படி கூறி விட்டு மகளின் முகத்தைப் பார்த்

தாள்.

அந்த வீட்டுக் கூடத்தில் ஊஞ்

சலுக்கு எதிரில் குழந்தைக் கண்ண னின் படம் மாட்டி இருந்தது. நீல