பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனம் ஆகாது. இதை உயர்ந்த அன் என்ருே அரிய பண்பாடு என் ருே எவ்விதம் கொள்ள முடி பும்?

மெளனமாக உட்கார்ந்திருந்த

வரை வந்திருந்தவன் கொண்டே இருந்தான்்.

என்ன அண்ணு? நான் வேண்டு

பார்த்துக்

மானுலும் மன்னியை கேட்டுப் பார்க்கிறேன் H. H.

அதற்குள் அம்மனி யே ர கு

தாதனேசாப்பிடஅழைக்க வந்தாள்.

இருவரும்

ட்டார்கள்.

ஒன்ருகவே சாப்

'நீங்கள் மட்டும் வந்தீர்களே, உங்கள் மனேவி குழந்தைகள் வரவில்லேயே என்று விசாரித்த வாறு, அம்மனி உணவு பறிமாறி இ) .

பேச்சு என்னவோ தேனுெழு சுத் தான்் இருந்தது. எங்கே எல்லா கும் வர முடிகிறது, காலம் இருக் கிற இருப்பில் . . என்று ஆரம்பித்

தான்் மைத் துனன்.

அம்மணி வெகு சாமர்த்திய சா வி.

"ஆமாம் . . அதை ஏன் கேட் கிறிர்கள்! எங்களுக்கே வீடு கட் ஆயூ க -ன் அடையூவில்லை. நிலத் திலே விளேச்சல் இல்லை . . என்ன வோ நாலு பேருக்குக் கெளரவ

மாக இருக்கிருேம். '

வந்திருந்தவன்.அந்த ஒரு வேளை ச் சாப்பாட்டுடன் போய்விட்டான்.

. LH HH தெம்பும், திடமுமாக இருந்த ரகுநாதனே வயோதிகம் அணுக ஆரம்பித்தது. தனக்கென்று ஒரு பின்ளேயோ, பெண்ணுே இல்லையே

என்று வருந்தினர். பெரியவர்களி டம் அதைக் கூறி வருந்தியபோது, 'அதஞல் என்ன, அப்பா? உன் ஒன்றுவிட்ட தம்பிக்குத்தான்் நாலு பிள்ளைகள் இருக்கிருர்களே. ஒருவனை நீ தான்் வளர்த்து முன் னுக்குக் கொண்டு வாயேன். உனக்

கும் ஆதரவாக இருக்கும். .'

என்று யோசனை கூறினர்கள்.

தயங்கித் தயங்கி மனேவியிடம் யோசனை கேட்டார் அவர். 'நன் ருக இருக்கிறது. போங்கள்! இந்த வயசில் நமக்கு எதற்கு ப் பிடுங்கல்? அந்தப் பிள்ளேதான்் ஆகட்டும்:

& B

--

பதிகுேரு வ யக ஆகிறதாமே, அ னுக்கு! தம்மிடம் ஒண்டிக்கொண் , இருக்குமா அது? எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு தன்னைப் பெற்ற வர்களிடம் போப்விடுவான். நமக் குக் கொடுத்து வைத்திருந்தால் நமக்கென்று பிறந்திருக்காதா? என்று தடுத்துவிட்டாள்.

அவருக்கு அந்த வாழ்க்கை அலுத்துவிட்டது. சாப்பிடுவது , து.ாங்குவது, மனேவியின் கைப் பொம்மையாகத் தனக்கென்று ஒரு சுதந்திரமும் இல்லாமல், தன் மனசையே அடகுவைத்த நிலையில் ரகுநாதனின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று வந்தது. இப்படி ஒரு வாழ்க்கை முறை தமக்கு இருப் பதைவிடச் சீக்கிரம் உலகத்தில் இருந்து விடுதலே பெற்றுவிட ஆசைப்பட்டார் அவர்.

கடைசி நாட்களில் யாரிடமும் பேசாமல், எதையும் செய்யாமல் அவர் மனம் ஒரே விஷயத்தில் லயித்துக் கிடந்தது. தாயின் கர்ப் பத்திலிருந்து விடுபட்ட மனிதனே

ஆசைகளும், பந்தங்களும், பிணிை களும் சூழ்ந்து கொண்டாலும்

அவைகளே உதறித் தள்ளி தனக் கென வாழ்ந்து பிறருக்கு அடி மையாகாத ஒர் உயர்ந்த நிலையைத் தன் மனம் அடையவில்லேயே' என் கிற ஏக்கம் அவரை உருக்குலேக் துக் கொண்டே வந்தது.

அந்த இன்பமயமான ரத்தை அவர் நுகர

சுதந்தி ஆசைப்பட்

டார். அந்த ஆசை அன்று கான் நிறைவேறியது. பல் துலக்கி, வெண்ணிறு அணிந்து, கிழக்கு

முகமாக உட்கார்ந்து ஆதவனுக்கு அர்க்கியம் விடும்போது, ரகுநாது னின் ஆத்மா சிறையிலிருந்து விடு தலே அடைந்தது.

சுதந்திரமாக மிதந்து சென்று அந்த பத்தை து கர்ந்தது.

ஃ .گی است

ரகுநாத ஐயரின் வீட்டிலிருந்து

திரும்பிய கிழவரின் மகன் தன் தந்தையிடம், "அப்பா ! உங்கள் நண்பர் இன்றுதான்் சுதந்திர மனித கை மாறிஞர் . . " என்றார்,

கிழவர் பேசவில்லை.

வான வெளியில்

இன்

மெளனமாகத் தலையை தார்.

அசைத்