பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன்ளையைத் தன் கட்டுப் பாட்டுக்

குன் வைத்திருந்தாலும், அறு இவை உண்டியோடு மகனே ஆத ரித்து வளர்த்தாள். அம்ம ணிக் குப் பொன்னும், புடவைகளும், நிலபுலன்களும், வீடு வாசல்களும் தான்் முக்கியமாகத் தோன்றின.

வருடங்கள் உருண்டோடின. அவனுயிருந்த ரகுநாதன் ஆரா

ஞர். காலத்தின் ஒட்டத்திலே ன் - ர் ஆயிற்றே தவிர, பெண் டாட்டி தாசகையிருந்த ரகுநாத

னின் வாழ்க்கையில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது. பழைய படியே தாரம் சொல் தட்டா கன வராகவே இருந்து வந்தார்.

ரகுநாதனின் உடன் பிறந்தவர் கள் யாரும் இல்லை. இருந்தாலும்,

அவருடைய சித்தாப்பா பிள்ளே ஒருவன் இருந்தான்். அவகை வலுவில் சென்று அவரைப் பாரா

விட்டாலும், அவன் ஒரு தடவை ரகுநாதனைப் பார்க்க வந்தான்். ரகுநாதனின் பிரும்மாண்டமான வீட்டைப் பார்த்துப் பிரமித்தான்். மன்னி அம்மனியின் உடலில் குலுங் கும் நகைகள் அவன் கண்களைப் பறித்தன. கொல்லேயில் நT இது கறவை மாடுகள் கட்டி இருந்தார் கள். வீட்டுக்குத் தேவைப்பட்ட தில் சிக்கனமாகக் கொஞ்சம் எடுத் துக் கொண்டு, மீதியை விற்று விடுவாள் அம்மனி. அவளுக்குத் தொட்டதெல்லாம் பணமாக மாற் றும் வித்தை தெரிந்திருப்பதைக் கண்டு, ஊரிலிருந்து வந்த மைத் துனன் ஆச்சரியப்பட்டான்.

"" от 55 т зът

அண்ணு? . . உன்னைப்

பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச் சு.

புதுக்குரல் கேட்டு அம்மணி

உள்ளே எட்டிப் பார்த்தாள்.

உன் சின்ன மர்மஞர் பிள்ளை: உன் மைத்துனன்' என்று, ரகு நாதன் மனே விக்கு கொண்டே உறவை விளக்கினர்.

இத் கழித்தாவது

அப்படியா? வாருங்கள். தன வருஷங்கள் வந்தீர்களே. * = = H. H.

' வராமல் என்ன, மன்ன? . . அண்ணுதான்் எங்களை யெல்லாம் மறந்துவிட்டார். முன்பு பெரி யப்பா போன போது வந்தது. அப்புறம் பெரியம்மா போ ப் விட் டானென்று தெரிஞ்சது.. ".

நடுங்கிக் ;

'அண்ணுவாவது மறக்கவாவது? காரியம் இருந்தால் வருவீர்கள். . ' அம்மணி 'விசுக் கென்று உள்ளே போய்விட்டாள். வந்த வருக்கு என் னவோ போல் ஆகிவிட்டது.

எங்கேடா வந்தாய்?' என்று மெதுவாக விசாரித்தார் ரகுநாதன், தன் ஒன்றுவிட்ட தம்பியை.

‘'நீ நல்ல நிலையில் இருப்பதாக எல்லோரும் சொன்னர்கள். நம் பையனில்ஒருவனுக்கு மாசாமாசம் பள்ளிக்கூடச் சம்பளமாவது கட்ட

ஒப்புக் கொள் ளனும் . . . .

ரொம் ப ைம் பல்யமாக, எண் சாண் உடம்பையும் குறுக்கிக் கொண்டு கேட்டான் அவன்.

சம்பளமா? ஆகட்டும் . . . . அம்மணியைக் கேட்டுப் பார்க்

கிறேன். '

மன் னி என்ன சொல்லப் போ கிருள் அண்ணு? நீ L凸卤雪厂量平 வைத்தால் அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள். -

ரகுநாதனின் மனத்தில் அவரு டைய கெளரவம் குதித்து எழுந் தது. தம்மையே ஒருதரம் பார்த்

துக் கொண்டார்! ஆயிரக் கணக் கில் இரண்டு கைகளாலும் சம் பாதிக்கிறவர். அதில் ஒரு சிறு பகுதியைக் கூடத் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடி யாமல் நடுங்கிக் கிடக்கிரு.ர். வீடு,

மனைவியின் பெயரில் இருந்தது. நிலங்கள், ரொக்கம், பாத்திரங் கன் பண்டங்கள் யாவும் அவள் * - L- 5 մի LIl : கணவன் மனே வி

யானுலும் இப்படி ஒரு அடிமைத்

விஜயலட்சுமிக்கும் சி.வி. டி. ஏ. ராமசுப்ப எனுக்கும் சென்னேயில் சிறப்பாகத் திரு மனம் நடைபெற்றது. .