பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாமல் சாதா புடைவை காடைக்கும். ஆற்றாலும், குளத் தாலும் அறைந்து தோய்த்து அல சாலுைம் மூன்று வருஷங்கள் உழைக்கும். சங்களிகூட பட்டுப் பாவாடைகள் பல சகங்களால் கட்டியருக்காருள் இப்பொழுது வாதவாதமான துனர்கள் என் னவோ வந்தருக்களின்றன. ஒரு நடுத்தா குடும்பத்துக்கு வருஷா வாாயரில் ஐந்துாறு அறுதாறு என்றுதான்் பணம் கொடுத்து வ ங் க வேண்டியிருக்கறது. ஆனால், வாங்கரிய சுருக்களில் துன7 கள் காழாந்து போகரின்றன. அதாக நாள் உழைத்துவிட்டால், அடுத்த ாக துனரியை யார் வாங்குவார் கள்? பொரியம்மா குழந்தைக்கு, குழந்தைக்கு என்று ஒவ்வொரு பனடிகைககும பாவாடை வாங் கத் தருவாள்.

'ஹாம்-ஏதடி குட்டிப் புதுப் பாவாடை? என்று சாப்பாட்டுக் கொண்டே கேட்பார் பொரியப்பா.

'பொயம்மா வாங்களித் தந்தா...' சங்காக்குப் பத7லளிக்க பயம் தான்். இருந்தாலும் வாயை முடிக் கொண்டு இருக்க முடியாதே!

பொரியப்பாவுக்கு அதற்கப்புறம் எங்கரு ந்தோ கோபாவேசம் உண்டாகவாடும்.

'இதென்ன உன் அப்பன் வலட் டுச் சொத்தா?’ என்று கேட்டு இாைய ஆரம்பரிப்பார்.

அப்பொழுதெல்லாம் பொரியம் மாவன் அன்பு முகம் வாடி வதங் கக் கூம்பப் போய்விடும். தன. மையால் சென்று கண்னர்ேப் பெருக்க, சேலைத் தலைப்பானுல் கண்க அழுத்தத் துடைத்துக் கொண்டுதான்் வருவாள்.

'பாவம் பொரியம்மா! பொ. யப்பா அப்படியேதான்் இருப் பார். அவர் எங்கே மாற1 இருக் கப் போகருர்?-சங்களி இல்

வரிதம் எண்ணியபடி அக்கு வெளியே தாள்.

சற்றுமுன் துல்லயமாக இருந்த வானத்தான்் கோடியல் கருத்த மேகங்கள் படை களம்புகாருற் போல் கூட்டங் கூட்டமாய் வரிக் கொண்டிருந்தன.

ஜன் ன எட்டிப் பார்த்

LIFT

'மனாதனன் மனமும் இப்படித் தான்். நொடிப் பொழுதலே மாற1 லுைம் மாறும் பொயப்பா மாரு வட்டால் போகருர் நான் எப் படியோ மனம் மாற அவாைப் பார்க்கப் புறப்பட்டிருக்கறேனே! பத்து வருஷங்களாக அவர்மேல் ஏற்பட்டிருந்த ஆதருப்த மாறன்

நான் களம்பரியதே வர்த்தைதான்்.

எனக்கு எப்படி அவர் ம ைது வரோதம் ஏற்பட்டது? அவருக் கருக்கும் பணத்துக்கு அவர் நன்முகச் செலவழித்து நல்ல

இடமாக என்னைக் கொடுத்தருக் கக்கூடாதா? இப்படி மாதம் இரு து து ரூபாய்ச் சம்பளத்தால் நாலைந்தைக் கட்டிக்கெ ண் டு வாய்க்கும், கைக்குமாக அவதரிப் படவேண்டாமே? ஒருதரமாவது புடைவை கடவை நகைத ட்டு என்று செய்தாகுப்பாரா? போக1 ருர் கஞ்சன்' என்று நானே என் னுள்ளே பகைமையை வளர்த் துக்கொண்டு அவரைப் போய்ப் பார்க்காமல் இருந்துவர்ட்டேன்.

அவர் வயாற்று மகளாக இருத் தால் இப்படி இருந்தருப்பாளா? தந்தை கஞ்சனுக இருந்தாலும், தாய் கொடுமைக்காாரியாக இருந் தாலும் அவர்கள் பாசத்தான்் பயிணைப்பலே எல்லாவற்றையும் மறந்துதான்் போயருப்பார்கள். இப்பொழுது மட்டுமென்ன? அவர் களரிடம் கொஞ்சம் பசை இருக் க1றது என்று தொந்துதான்் புறப்பட்டிருக்கா?ள். வளர்ந்து பெருகவரும் குடும்பத் து க் கு

35