பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்பவ ளி டம் என்ன பேச்சு வேண்டி யிருக்கிறது? அத்துடன் ருக்மிணி தன் க ன வ னு ட ன் கன்னியாகுமரி வரைக்கும் கேஷ்த்ராட னம் போயிருந்தாள். குமரி முனையி லிருந்து திருச்செந்தூர், திருவினந்த புரம் போய்விட்டுத் திரும்பி ராம்ேஸ் வரம் வந்தார்கள். புயலும், வெள்ள மும் பிரளய தாண்டவம் ஆடி ஒப்ந்த அந்தத் தீவில், மறுபடியும் திட்டுத் திட்டாகக் குடிசைகளும், கட்டடங் களும் முளேக்க ஆரம்பித்திருந்தன.

ஆலய மண்டபத்தில், இயற்கை கோர நடனம் புரிந்தபோது மக்கள் அடைக்கலம் புகுந்த கதையைச் சிலர்

கூறிஞர்கள். 'பேய்க் காற்று, கட லின் கொந்தளிப்பு, எத்திசையில் பார்த்தாலும் இருள். எந்த சிநிமிஷ

மும் நாங்கள் ஜல சமாதியாகி விட் டிருக்கலாம். ராமநாதா! பிரபோ!' என்று முழு மூச்சுடன், இதயங்கலந்த தாபத்துடன், நம்பிக்கையுடன் இவ னிடம் சரண் புகுந்தோம்...எப்ப டியோ இன்று காப்பாற்றப்பட்டு இருக்கிருேம்' என்று உணவு விடுதி மூதாட்டி உணவைப் படைத்துக் கொண்டே ருக்மிணியிடம் கூறினுள். நம்பிக்கை எத்தனை பெரிய காரியத் தைச் சாதித்து விட்டது? இந்த நம் பிக்கையைச் சுதா துச்சமிர்க உதறி விட்டிருக்கிருள்.

2யிர் திரும்பியதும் அதிர்ச்சிதரும் செய்தியைக் கூறினுள் சுதாவின் வீட்டு சமையற்காரி. மாடி அறையில் ரவி உயிருக்கு மன்ருடிக் கொண்டு படுத்

திருக்கிருளும். ஏதோ மலை வாசஸ் தலத்தில் படப் பிடிப்பாம். இரு வரும் போயிருந்தார்களாம். விஷ r Lh இருவரையும் தொற்றிக்תיד காண்டது. சுதா மீண்டு விட்டாள். ரவிதான்்..... சந்தேகமாக இருக் கிறதாம்.

ருக்மிணி வேகத்துடன் சுதாவைப் பார்க்க வந்தவள், வெறுப்புடன்தான்்

அவளே அணுகிளுள்.

'ஏய் சுதா! எழுந்திரு...இப்படி தரித்திரம் பிடித்த வேஷம் போட்ாத்ே என்று எத்தனை தடவை முட்டிக் கொண்டேன். எந்த ஒரு கோல்த்தை நம் பெண்கள் மனம்ாற வரவேற்ப தில்லையோ, அதைக் காசுக்காகப் போட்டுக் கொண்டு, உன் மனச் சாட்சியை நீயே சிதைத்துக் கொண் டாய். நம் பண்பாட்டுக்குப் புறம்பா னது எதையும் நாம் கலை யென்று

த க் க அன்னியர்கள்

இந்தியர்களின் பெயர் |

I5 கைக் கத்

அளவு,

களைச் சித்திரவதை செய்கிரு.ர்கள் அல் லவா? இந்தியப் பெயர் களை அன்னியர் எவ் ! வாறு கெடுக்கிரு.ர்கள் என்பதற்கு இதோ ஒர் உதாரணம் : - |

பாரிஸ் டர் பரீட்சை யில் தேறியவர்களின் ! பெயர்களைக் கூப்பிடும் பொழுது, சே ல ம் பாரிஸ்டர் ஆதிநாரா யண செட்டியார் அவர் களை மிஸ்டர் அவர் கள்' என்று அழைத் தார்களாம்லண்டனில்! ஆதாரம்:

தமிழ்ப் பெரியார்கள்-வ. ரா.

தகவல் :

புஷ்பா பூரீநிவாஸ்.

கெளரவிக்க வேண்டியதில்லை என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லி யிருக்கிறேன்?...'

சுதா ருகமிணியை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

டாக்டர், அவர் திறமை, வைத்திய வசதிகள், பணத்தின் செழிப்பு யாவுமே தோற்று விடுமோ? தான் கலைக்காகப் பேர்ட்டுக் கொண்ட வேஷம் நிரந்தரமாகத் தங்கிவிடுமோ? ஆஹா! என்ன பயங்கரமான சோதனை? வேஷம் என்கிற அளவில்