பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா வில் ஒரு பாங்கில் வாரா வாரம் கொள்ளை நடக்கிறது. துப்பாக்கி முனை | யில் காஷியரிடமிருந்து பணம் முட்டை | மூட்டையாகக் கொள்ளைக்காரர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் | யாரும் இதைத் தடுத்து நிறுத்துவதாகக் | காளுேம்!

இந்த பாங்கி, அமெரிக்காவின் துப்பறி

| யும் துறையான எப். பி. ஐக்குச் | (Federal Bureau Of Investigation) | சொந்தமானது. அனுபவம் மிக்க

இன்ஸ்பெக்டர்கள், க்கொள்ளே யை

| நடத்திய பின், சில தடயங்களே விட்டுச் செல்வார்கள். பயிற்சிக்காக வந்திருக் | கும் இன்ஸ்பெக்டர்கள் அந்தத் தடயங் களைத் தாங்களாகவே கண்டு பிடித்து. ! அவற்றின் மூலம் குற்றவாளிகள் பற்

நிய துப்புகளைத் துலக்க வேண்டும். - இந்த முறையில் தேர்ச்சி பெற்றவர் கள் தாம், பிற்காலத்தில் பயங்கரமான பாங்கிக் கொள்ளேக்காரர்களே யெல் லாம் கண்டு பிடித்து இருக்கிருர்களாம்!

H. H. அணி FF

"கால்வrட் இருக்கிறது. மேக்கப்பைக் கலைச்சால் திரும்பிப் போட்டுக் கொள்ள நேரமாகி விடும்...' என்ற வாறு சாப்பிடலாளுள் சுதா.

அவளுடைய மதியச் சாப்பாடு இரண்டு சப்பாத்திகள், கூட்டு, பழ ரசம், மோர் இவ்வளவுதான்். வீட் டில் பிரத்யேகமாக இரண்டு வகை கள் சமைக்கப்பட்டிருந்தன. வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்று. அரிசிச் சாப்பாடு சாப்பிட் டால் உடம்பு பருத்து விடுமாம்!

ருக்கு ஒன்றும் அதிகமாகச் சாப்பிட வில்லை. சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிள்ை. இதற்குள் சுதாவின் கணவன் ரவி வந்து விட்டான். நல்ல உயரமும், பருமனும் கொண்ட அவன் ஷோக்குப் பேர்வழி என்பது தெரிந் தது. காதவழிக்குப் பவுடர், செண்ட் டின் மணம் குப்பென்று வீசியது.

"ஹலோ சுதா!' என்றவன் ருக் மினியின் பக்கம் திரும்பி பவ் யமாக வணக்கம் அம்மா..... பார்த்து நாளாச்சே' என்று விசாரித்தான்்.

ருக்மிணியும் அடக்கமாகச் சிரித் தாள். பதிலுக்கு, செளக் யந்தான்ே! நான் வீட்டில்தான்் இருக்கிறேன், உங்களைத்தான்் பார்க்க முடியவில்லை' என்ருள். சுதாவின் அந்தத் தோற் றத்தை ரவி எப்படி ரசித்திருக்க முடியும்? ரசித்தான், அல்லது கவனிக் கவே இல்லையோ? வாழ்க்கையில் நல்ல வற்றை ரசிப்பதற்கே நேர மில்லாத

போது, நல்ல வை அல்லாதவற்றை ரசிப்பானேன் என்று ஒதுங்கியும் இருக்கலாம் அல்லவா?” ருக்மிணி சிந்தித்தாள்.

சுதா! நீ ஸ்டுடியோவுக்குப் போக வேண்டுமே. என்ளுேடு வாயேன்..... உன்னே டிராப்' செய்துவிட்டுப் போகிறேன்...'

ருக்கு இருவரிடமும் விடை பெற் றுக் கொண்டு தன் வீட்டினுள் துழைந்து அதே ஜன்னலின் ஒரத்தில்

போய் நின்று கொண் டாள்.

சுதாவின் அருகில் ஆஜானுபாகு வாக உட்கார்ந்திருக்கும் ரவியைப்

பார்த்தாள். 'பாவம், அவன் நன்ருக இருக்க வேண்டும். ஒரு வேளை தன் கணவன் இவ்வளவு நன்ருக இருப்ப

தால்தான்் இத்தனை அலட்சியமோ இவளுக்கு?’ என்று நினைத்தாள் ருக் மிணி. அந்த நினைவுச் சுழலில் சிக்கி

யிருந்த வள், சுதா சிரித்தபடி தன் தந் தக் கரங்களை வீசி இவளுக்கு 'டாட்ா' காண்பித்ததை கவனிக்கவே இல்லை!

அவள்தான்் சுதா செளபாக்யவதி யாக இருக்க வேண்டும் கடவுளே’ என்று அரற்றிக் கொண்டிருந்தாளே!

பிள்தாவின் பாங்கிக் கணக்கில் பண மாகக் குவிந்தது. அவளைப்பற்றி ஒரே

புகழ் மாலைகள். ஒன்றில் விதவைத் தாயாக நடித்தாளாம். அதற்குப் பாராட்டுகள். மற்றதில் விதவைச்

சகோதரி. இன்னென்றில் விதவைக்

காதலி! அ ப் பு ற ம் சீர்திருத்த விவாகம்... இப்படி.

ருக்மிணி இப்பொழுதெல்லாம் அவ ளுக்கு அறிவுரைகள் கூறுவதில்லை. ஏதாவது சொன்னுல் 'இவையெல் லாம் அர்த்த மற்ற குழப்பங்கள், நாமே வகுத்துக் கொண்ட --

ந ம பிக்கைகள்' என்று சிரித்துக் கேவி