பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுத்தும், கைகளும், முகமும் வெறிச்

சேர்ட் நடிக்க வேண்டும்? பயித்தி யம்... பயித்தியம்...' என்று முனு.

முணுத்தாள் ருக்மிணி.

தெருவில் இவள் வீட்டுக்கெதிரே காரின் ஒலி பாம் பாம் என்று முழங் கியது. ருக்மிணி பார்வையை வாசற் பக்கம் திருப்பினுள். சட்டென்று துணுக்குற்றது அவள் மனம். சுதா ஸ்டீயரிங் கைப்பற்றியபடி வெள்ளைப் புடவையும், பாழும் நெற்றியும்,

மூளிக் கழுத்துமாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

'ஏய் ருக்கு! வீட்டுக்குள்ளே உட் கார்ந்துண்டு என்னடி செய்கிருய்? உன்னுடையவர்தான்் 'காம்ப் போயி ருக்கிருரே. வாயேண்டி கதவைப் பூட்டிக் கொண்டு கொஞ்சம் என் ளுேடு கம்பனி ப்ே பண்ணேன் சாப் பாட்டில்!'

ருக்மிணியின் முகம் கோபத்தால் சிவந்து விட்டிருந்தது. எண்ணெய் தேய்த்து முழுகிய தலையைக் கோடாலி முடிச்சிட்டு, அம்பாளின் நிர்மால் யப் பிரசாதமாகிய பிச்சிப் பூச்சரத்தை முடிச்சின் மீது சுற்றி யிருந்தாள் ருக்மிணி. நெற்றிக் குங்கு மத்துடன் வகிட்டுக் குங்குமம் போட்டி போடு வது போல் வகிட்டில் சிவந்து படர்ந் திருந்தது. காலேச் சாப்பாட்டுக்கு அப் புறம் தரித்துக் கொண்டிருந்த தாம்

பூலத்தின் சிவப்பு அதரங்களைப்

பவழங்களாக்கி யிருந்தன.

'ஜிலுங்... ஜி.லுங்...' என்று

சதங்கை மெட்டிகள் தாளமிட

வரிந்து கட்டிய சேலையைப் போர்த்திய வாறு வெளியே வந்தாள் ருக்மிணி. இன்னமும் அவளுக்குத் தோழி மீது கோபம்தான்்! முகம்தான்் கடுகைப் போட்டால் வெடிக்கிருற்போல் சிவந்து ஜொலிக்கிறதே!

சுதா கன்னம் குழியச் சிரித்துக் கொண்டே கோழி மீது உராசியபடி காரைக் காம்பவுண்டுக்குள் செலுத்தி

ஞள். கார் கதவைச் சாத்தியவள் தோழியின் கழுத்தில் கையைப்

போட்டு அனைத்திபடி அடேயப்பா! தேவிக்கு என்ன கோபம் இன்றைக்கு? ஒரே ரத்த வர்னமாக இருக்கிறதே எல்லாம். அரக்குப் புடவை, சிவப்புக் கல் தோடுகள், வாயில் வெற்றிலைச் சிவப்பு வேறே, முகத்திலே கோபச் சிவப்பு! அடேயப்பா!....' என்று கேலி செய்தாள் சுதா.

s জদা

o *ー、 -

து த. த. o, , - ". *...] Fo

출// _ . # \ விகடோரியா மகா ত্ৰা !

  • "-F -

ராணியார் பேரன் எட் வர்டுக்கு மாதா மாதம் செலவுக்குப் ப ண ம் , - அனுப்புவ்து வழக்கம். போன் அதிகச் செலவு செய்வதாக அவர் காதில் விழுந்தது. பனம் கேட்டு எழுதிய கடிதத்துக்குத் தம் கைப்பட பேரனுக்குப் புத்திம்திகள் சொல்லி ஒரு கடிதம் எழுதினர். . . . "

சில நிர்ட்க்ளுக்குப் பிறகு பதில் வந்தது "கன்றி. உங்கள் கடிதத்தை ஒரு. பெரிய மனிதருக்கு ஐம்பது இனுக்கு விற்று, விட்

டேன்’ என்று எழுதி இருந்தார் எட்வர்ட்

ருக்மிணி பட்டென்று தோழியின் கரத்தைக் கழுத்திலிருந்து நீக்கி விசி ஞள்.

"சும்மா கிடடி! நீயும் உன் பரிகாச மும் உன்னைப் பார்க்கச் சகிக்கவில்லை! தரித்திரம் பிடிச்ச மாதிரி. நீயும் உன் முகரக்கட்டையும்!"

டைனிங் டேபிள்' மீது சமையற் காரி இன்னெரு வெள்ளித் தட்டைக் கொண்டு வந்து வைத்து தம்ளரில் தண்ணிர் வைத்தாள்.

தட்டை எடுத்துப் போங்கள் அம்மா. இவளோட என்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது எனக்கு!' என்று ருக்மிணி எரிந்து விழவும். அந்த அம் மாள் நடுங்கிப் போப் விட்டாள்.

'முதலில் இந்தக் கோர உருவத்தை மாத்திக்கோடி. போப் லட்சணமா நெற்றிக்கு இட்டுக்கோ...கழுத்திலே.

அதாண்டி திருமங்கல்யம்...அதை வெளியே எடுத்துப் போட்டுக்கோ போடி. இத்தனை பணமும், புகழும் அதன் செளபாக்கியத்தில் அடங்கி யிருக்கிறதடி. பாவம், அவர். உன் விட்டுக்காரர் நூறு வயா நன்ருக இருக்கணும்...கண்ணாவி கி க் க வில்லே....'

சுதா கல கலவென்று சிரித்தாள்.

'ஒஹோ! இவ்வளவுதான்ு விவு: யம்? இதெல்லாம் நாமாக ஏற்படுத் திக் கொள்கிற நம்பிக்கைகள் ருக்கு. கொஞ்ச நேரம் நான் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளவில்லை பென்றால், அவருக்கு என்னவாகி விடும்! பிறப்பு, இறப்பு இரண்டும் ஆண்டவன் வகுத்த வதி. எனக்கு சாப்பாட்டுக்கு அப்புறம் திரும்பவும்

87