பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H

  • ллыглы"латлғлғълмълмплылгылым

ஏரிக்கரைக் கிணற்றிலிருந்து குடிதண்ணிர் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள் நர்மதா.

அடுப்பிலே பால் பொங்கி வழியக் காத்திருந்தது. சுரு சுரு என்று பாத்திரத்தின் மேல் விளிம்பு வரை யில் அது பொங்கி யெழுந்து மறு கிமிஷம் அடுப்பில் வழியத் தயா

ராக இருந்தது. குடத்திலிருந்து ஒரு கை தண் ணிரை எடுத்துப் பாலில் தெளித்து அதன் கோபத்

தைத் தனித்தாள் அவள். ஆனல் அவள் நெஞ்சம் படிப்படியாகக் கோபத்தின் உச்சியில் ஏறி உட் கார்ந்து கொண்டது.

வாசல் அறையில் அண்ணு சம் பத்தும். மன்னி சுஜாவும் அடிக்கும் கொட்டம் அவள் கோபத்தியில் நெய்யைப் பொழிந்ததுபோல் இருந் தது. வாழா வெட்டியாக, கன வன் இருந்தும் வாழ்வை இழந்த வளாக காலே மலர்ந்து நடுப்பகலி லேயே கருகிப் போனவளாக கர் மதா தன் தமையன் வீட்டுக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகி இருந் தன. அவள் வக்த பிறகு சுஜா வுக்கு வேலே செய்யவேண்டிய நிர்ப் பக்தமே இல்லாமல் போய்விட்டது. அண்ணுவும், மன்னியும் எழுங் திருப்பதற்கு முன்பே எழுந்து காப் பிப் போட்டு, சமையலுக்கும் ஆரம் பித்து விடுவாள் அவள். சாப்பாடு முடிந்ததும் சம்பத்து காரியாலயம் சென்று விடுவான். சு. ஜா வு க் கு எப்பொழுது பார்த்தாலும் துாக்கம். காலே பத்து மணிக்குப் படுத்தால், மாலே சூரியன் மேற்கே சென்று விழும் வரையில் கனவுகள் கண்ட வாறு துரங்கிக்கொண்டே யிருப் பாள். கனவுகள் யாவும் இன்பக் கனவுகள் ! கேட்பானேன். எழுங் திருக்க மனமின்றி தலையனேயில் படுத்துக்கொண்டே பாதி விழிப்பும். பாதி துர்க்கமுமாக இருப்பதுதான்் அவள். வேலே. மா லே மஞ்சள்

ப றி த் த த ா ம ைர

ஸ்ரோஜா ராமமூர்த்தி ...பல ல3

வெயில் படர்ந்து வரும்போது எழுத் திருந்து சிற்றுண்டி அருந்திவிட்டு,

த&ல வாரிப் பின்னி அலங்காரம் செய்துகொண்டு கணவன் வரு கைக்காகக் காத்திருப்பாள். சம்

பத்தின் கையில் ஒரு புஷ்பக் கடையே வீட்டுக்கு வரும். கன காம்பரம், கதம்பம். ஜாதி மல்லிகை

முல்லேச் சரம் என்று எட்ட வைக் குப் பூ வாங்கி வருவான் அவன். அதில் ஒரு துணுக்கைக் கிள்ளி தன் காத்தியிடம் கொடுத்துவிட்டு, கிலேக் கண்ணுடியின் மு ன் அமர்ந்து அடுக்கடுக்காகத் தன் குழலில் குட்

டிக்கொண்டு அழகு பார்ப்பாள் 宁&gT。

அன்றும் அவன் கட்டுப் புஷ்பம்

வாங்கி வந்திருந்தான்். அத்துடன் அவகைவே அவளுக்கு அதை அழகு .ெ ப ற சூட்டிவிட்டான். இதெல்லாம் பெரிய பாக்கியம்தான்் அன்புக் கணவன் கையால் மலர்

சூட்டிக்கொள்ள ஆசை மனேவி கொடுத்து வைத்திருக்கவேண்டும். வாழ்வில் நிறைவு பெற்றவர்கள் இதைத் தவருக கினேக்கமாட்டார் கள். பொருமை படவும் மாட் டார்கள். ஆனால், அடுப்பிலிருந்து

பொங்கும் பாலே இறக்கி வைத்த நர்மதா பொங்கும் கோபத்துடன் வாசல் அறையை விழித்துப் பார்த் தாள். அங்கே அண்ணு மன்னிக் குப் பூச்சூட்டும் வைபவம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் உள்ளம் திகுதிகு என்று தீப்பற்றி எறிவதுபோல் இருந்தது.

குபிரென்று சமையலறையை விட்டுக் கூடத்துக்கு வக்து குப்புறப் படுத்துக்கொண்டு , தம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள் அவள். அந்த விசும் பலின் ஒலி சுஜாவின் காதில் அவலகடினமாக ஒ லித் த து. வெளியே பர பரவென்று வந்து கின்று பார்த்து விட்டு திரும்பவும் தன் அறைக்குள் விரைந்தாள்