பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அவள். சற்று கேரம் அ ங் கே வாக்கு வாதம். சிறு மனஸ்தாபம்; போலி அழுகை , ஊடல் ; பிணக்கு எல்லாமே நிகழ்ந்தன. ஒரு கதம்பக் காட்சியைப் போல.

நர்மதா தான்கவே அழு கை தேறி எழுந்து உட்கார்ந்தாள்.

2

மூன்று நாட்களுக்கு அப்புறம் எங்கள் தெருவோடு ெச ன் ற குதிரை வண்டியில் ஒரு அம்மாள் இட்கார்ந்திருந்தாள். சம்பத்தின் விட்டில் வண்டி கின்றது. மூட்டை முடிச்சுகளுடன் ஆ ங் த அம்மாள் விட்டுக்குள் சென்றதையும் -கான் பார்த்தேன். அந் த க் குடும்பம் எங்கள் ஊருக்குக் குடி வந்து ஐக் தாறு மாதங்களே ஆகியிருந்தன. மகனேயும், மருமகளேயும் வைத்து

விட்டு அந்த அம்மாள் - வெங்கு லகள்,மி வெளியூருக்குச் சென்று விட்டாள். இரண்டு மாதங்கள்

வரையில் தினம் ஒரு சினிமாவும். வாரம் தவருமல் கடற்கரை என் றும் புதுத் தம்பதி கள் தெருவோடு போவதைப்பார்த் தி ரு க் கி ேற ன். திடீரென்று ஒரு ந ர ன் ஏதாவது கதைப் புத்தகம் க்குமா எனறு என்&னத் தேடி வ ங் த ா ள் சுஜர். பி ற கு ம் அவளும் சிறுகதை கள் எ ழு து வ தாகச் சொல்லிக் கொண்டு ஒரு கதைக் கட்டைக் கொண்டு வந்து எ ன் னி ட ம் .ெ கா டு த் தாள். தவறுகள் இருங் தால் தி ரு த் தி க் .ெ கா டு ங் கள்’ என்று கேட்டாள். என் கதை க ளே வெளியிடும் ஆசி ரியர்களின் திண் ட ா ட் ட த் தை

அவள் கதைகளே நான் படித்த போது என்னுல் ஒரு வாறு ஊகிக்க முடிந்தது இப்படி எங்கள் கட்பு மேலெழுந்தவாரியாக வ ள ர் ந் து வரும் போதுதான்் கர்மதா ஒரு தினம் நடுப்பகலில் கையில் ஒரு பெட்டியுடன் கொதிக்கும் வெயிலில் தன் தமையன் வீட்டைத் தேடி வந்தாள், பாவியும் வழி கடக்க அஞ் சும் பகல் வேளையில். ந | ம தா கால்கள் கொப்பளிக்க, வியர்வை ஆருகப் பெருக, கண்களில் அபிரி தமான சோகம் கொந்தளிக்க உல கத்தில் ஏன் பெண்ணுகப் பிறக் தோம் என்று நொந்து கொண்டே எங்கள் வீட்டுப் படியேறி உள்ளே வந்தாள். தமையனின் விலாசம் கேட்டு விசாரித்தாள். போய் விட் டாள். அப்புறம் சில நாட்களுக் கெல்லாம் மன்னிக்கும், நாத் திக்கும் ஒத்துக் கொள்ளவில்லே என்று காதில் விழுந்தது. இந்த அபஸ்வரமான எண்ணத்தை நம் பெண் குழந்தைகளுக்கு நாமே

போதிக்கிருேம் என்றுதான்் நான் நினைக்கிறேன்.

மாமியும், மருமக