பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளும் ஒட்டமாட்டார்கள். மன்னி பும், கர்த்தியும் ஒன்று பட மாட்டார் கள் என்று காம் பெண் குழந்தை கள் பிறந்த அன்றிலிருந்து பேசிப் பேசி அந்த எண்ணத்தை அவர் கள் மனத்தில் புகுத்தி விடுகிருேம். நமக்குப் புகுத்தியவர்கள் நம் பெரி யவர்கள். இது வழி வழியாக வரும் பரம்பரை சொத்தைப் போன்றது.

நர்மதாவும், சுஜாவும் ஒற்றுமை யாக இல்லே என்பது ஊரறிந்த செய்தியாகி விட்டது. இந்த சம யத்தில்தான்் வெங்கு ல கூடிமி அம் மாள் ஊரிலிருந்து வந்தாள். தன் மகளே அழைத்துக்கொண்டு ஒரு தினம் என்னேப் பார்க்க வந்தாள். :: இந்தப் பெண்ணேப்பற்றி விவர மெல்லாம் உங்களுக்குக் தெரி யுமா ? ' என்று என்னேப் பார்த் துக் கேட்டாள் அந்த அம்மாள்.

நான் ஒன்றும் புரியாமல் விழித் தேன். நான் ஏதும் கேட்காம லேயே அந்த அம்மாள் கூறிய விவரம் இதுதான்் :

' நர்மதா வளர்ந்து மணப் பரு வத்தை அடைந்தவுடன் எல்லா பெற்ருேர்களையும் போல் அவள் தாயும் நல்ல வரனுக்காக அலேந்து கஷ்டப்பட்டாள். விதவையாகிய அவளால் பெரிய பதவியில் இருப் பவனே யோ, பணக்கார வீட்டுப் பிள் அளயையோ தேடிப் பிடிக்க முடியவில்லை. கர்மதாவின் சகோ த்ரனும் உலக அனுபவம் இல்லா தவன். இங்கிலேயில் வலுவில் ஒரு சம்மந்தம் அவர்களுக்குக் கிடைத் தது. பிள்ளே பார்ப்பதற்கு லக்ஷண மாக இருந்தான்். உடன் பிறந்த வன் ஒருத்தன் மட்டும் அவனுடன்

வந்திருந்தான்். ஓர் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் எங்காவது கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக அவர்கள் கூறவே, யாரிடமோ கடன்பட்டு ஆயிரம் ரூபாயை அவர்களிடம்_கொடுத் தான்் நர்மதாவின் சகோதரன். கல்யாணம் முடிந்தது. சீர் வரிசை களுடன் கர்மதாவை வெங்கு

லகஷ்மி புக்ககம் அனுப்பி வைத் தாள்.

37

அண்ணன் தனக்காகப் பட்ட கடனிலும், தாய் தனக்காக அலேந்த அலுச்சலிலும்தான்் தன் இன்ப வாழ்வு ஆரம்பமாகிறதென்று எண்ணியவாறு அன்று கணவனின் அறையில் அடி எடுத்து வைத்தாள் நாமதா,

வானத்தில் நிலவு இருந்தது. ஆனல், அந்த யுவனின் மனம் இருண்டு கிடந்தது. படுக்கையில் படுத்து நிம்மதியாக அவன்துளங்கிக் கொண்டிருந்தான்். நர்மதா ஜன் 6уг 6iр அ ரு கி ல் .ே ப ா ப் கின்ருள். உலகமே அவளுக்குப் புதுமையாக இருந்தது. வானத் துச் சந்திரன், தாரகைகள். கொடி யில் மலர்ந்த மல்லிகை, செம்பிலே மனக்கும் பால், கிண்ணத்தில் தளும்பும் சந்தனம் யாவுமே அவ ளுக்கு அன்று புதுமையானவைகள் தான்்.

நர்மதா தன் கண்களேத் திருப்பி அவனே ஒரு பார்வை பார்த்தாள். சற்று முன் துரங்கியவன்_படுக்கை யில் எழுந்து உட்கார்ந்திருந்தான்். கணவனைப் பார்க்க வெட்கப்பட்டு அவள் தலே கவிழ்ந்து நின்றிருக் தாள்.

H. H.

நர்மதா ! இங்கே வா. இந்தா இதை வ்ெளியே எடுத்துப் போய்க் காலையில் படி. மறுபடியும் இந்த அறைக்குள் வராதே...” கிஇைஆன் சுருட்டி எறியப்பட்ட கசக்தம் ஒன்று அவள் காலடியில் வந்து விழுந்தது. அ ைத எடுத்துக் கொண்டு அவள் வெளியேறினுள். வானத்து கி லா கொஞ்சங் கொஞ்சமாக மங்கி மறையும் வரை யில் அவள் கண்ணிர் பெருக்கிய வாறு உட்கார்ந்திருந்தாள்.

கூடத்திலிருந்து .ெ க ல் லே ப் பக்கம் சென்றவளேப் பார்த்து ஓரகத்தி உதட்டைக் கடித்துக் .ெ கா ன் டு சமையலறைக்குப் போள்ை. கி ழ க் கு வெளுத்து விட்டது. உலகத்து அக்ரமங்களே ப் பார்க்கக் கதிரவன் தோன்றின்ை. நர்மதா கடிதத்தைப் படித்தாள்.

பெண்ணே கான் ஒன்றுக்கும் உதவாதவன். அளவற்ற பாவங்