பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T^

களின் பயகை இந்தப் பிறவியை எடுத்திருக்கிறேன். மண வாழ்க் கைக்கு அருகதையற்ற அலி நான் ! என் &ன மன்னித்து மறந்து விடு ' நர்மதாவின் தேகம் தீப்பற்றி எரிவதுபோல் இருந்தது. நாற்புற மும் இக் கொழுந்துகள் அவளே உயி ருடன் விழுங்க வந்தாற்கூட அவள் இவ்வளவு வேதனே அடைந்திருக்க மாட்டாள். கண்களில் கண்ணிர் பெருக சமையலறையில் இருத்த ஒரகத்தியிடம் கடிதத்தைக் காட்டிக் கதறினுள். அவன்கடிதத்தை வாங்கி ஒன்றும் கூரு மலேயே எரியும் கும் மட்டியில் போட்டுவிட்டு அதன் மீது பால் அடுக்கைத் துாக்கிவைத்தாள். வெங்குலகஷ்மி அம்மாள் இதுவரை யில்கூறிவிட்டுக் கண்ணிர் பெருக்கி என் இரு கைகளேயும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு. ' கல்யாணம் கல்யாணம் என்று நானே அவள் வாழ்க்கைக்கு யமனுக வங்தேனே’’

என்று அரற்ற ஆரம்பித்தாள். நர்மதா கற்சிலேயாக உட்கார்க் திருந்தாள்.

" அ ப் பு ம் ? பெரியவர்கள் யாரிடமும் இதைப் பற்றி நீங்கள் கூறவில்லையா ?’ எ ன் று கேட் டேன். |

மாப்பிள்ளையின் தமையனிடம் கேட்டேன். அவனுக்கு ஏகப்பட்ட கடன் தொல் லேகள் இருந்தனவாம். அதற்கு தன் தம்பியின் கல்யாணத் துக்கு வந்த ஆயிரம் ரூபாயை உபயோகித்துக் கடனே அடைத் தான்ம். உங்கள் பெண்ணே நீங் கள் கூட்டிப் போங்கள். இல்லா விட்டால் இங்கேயே வீட்டு வேலை கள் செய்துகொண்டு கிடக்கட்டும்' என்று சொல்லிவிட்டான்.

நான் எந்தவிதமான யோசனையும் கூறமுடியாமல் தி ைக த் .ே த ன். ஆழங்காண முடியாத பள்ளத்தில் வீழ்ந்து தவிக்கும் அந்தப் பெண் ணேப் பார்த்ததும் வெங்குலகல்,மி அம்மாளின் மீது எனக்குக் கோபம் வந்தது.

மூன்று ம ணி க் கு சிற்றுண்டி செய்யவேண்டும் என்று சொல்லிக்

கொண்டு தாயும், மகளும் போனர் கள்.

3

இதன் பிறகு அவர்கள் வீட்டில் சண்டையும். சச்சரவும் அதிகமாகி வந்தது. வயது வந்த பெண் ணுெருத்தி மற்றவனின் கிறைந்த வாழ்வைக்கண்டு மெழுகாக உருகி வந்தாள். ஆம்...நர்மதா, சுஜாவின் இன்ப வாழ்க்கையைப் பார்த்து தன் மனத்துள் ஆருத துயரை அடைந்தாள். பொருமைத் அவளே காற்புறமும் சுட்டுப் பொசுக் கியது. உடன் பிறந்தவனின் சந் தோஷத்தை நிறைந்த மனத்துடன் மதிக்கவேண்டிய சகோதரி சீறிப் பெருமூச்செறிந்தாள். சுஜாவின் மலர்ந்த முகத்தைத் தன் அனல் கக்கும் விழிகளால் பார்த்து அப்ப டியே கருக்கிவிட ஆசைப்பட்டாள். எஞ்சியது விரோதமும், சண்டை யும்தான்்.

வாழா வெட்டியை வைத்துக்கொண்டு யா ரு .ே ம அ ைம தி காண முடியவில்லே. வெங்கு லகன்டிமியால் மகன் பக்கமும் பேசமுடியவில்லே. மகளின் கண் ணிைரையும் துடைக்க முடியவில்லே. ஆயுள் காலம் பூராவும் கொடிய வியாதியின் பிடியில் அகப்பட்டவ ளேப் போல அந்த அம்மாள் தன் வலுவெல்லாம் இழந்து ைக க ள் நடுங்க, கண்ணிர் சோர நின் ருள். இந்தத் துயர மும் பல ஹீனமும் சேர்ந்து அவளே யார் பேரிலும் எரிந்து விழச் செய்தது.

இடையில் ஒரு தடவை நான் அந்த அம்மாளிடம் கூறினேன் :* பெண்கள் வாழ்வை இழந்து விட்டாலும், கணவனல் கைவிடப் பட்டாலும் வருந்தி மூலேயில் உட் கார்ந்திருக்க வேண்டிய காலமெல் லாம் மறைந்துவிட்டது. அவர்கள் பல துறைகளில் கல்வி கற்று தங் களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளலாம். கர்மதாவை எங்கா வது நல்ல பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று.

அதற்கு அந்த அம்மாள் கூறிய பதில் என்னே வியப்பில் ஆம்தி தியது. கான் மைேதத்துவம் படிங்

வீட்டில்