பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவன் அல்ல. உடல் இயற் கூறு களைப் பற்றியும் எனக்கு அவ்வள வாகத் தெரியாது.

கர்மதாவுக்கு படிப்பில் அக்கறை இல்லை. அவள் படிக்க வேண்டிய நாட்களிலேயே ஒழுங்காகப் படிக்க

வில் லே. அவள் மனம் ம ன வாழ்க்கையைப் பின்பற்றி கிற் கிறது. அவளுக்குத் தான்ும் மற்ற பெண்களைப்போல இ ல் ல ற ம் கடத்தவேண்டும் என்று ஆசை இருக்கிறது ' என்ருள் வெங்கு லகஷ்மி. கணவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று அவள் ஆசைப்படுவதில் தவறு ஒன்று

மில்லை. முதலில் கட்டிக் கொண் டதுதான்் ஒன்றுக்கும் உபயோக மில்லே என்று ஆகிவிட்டதே ? அவனே விடுதலை செய்து கொண் டாலல்லவா இன்னுெரு கல்யாணம் செய்து கொள்வதற்கு ? ஆண் பிள்ளேயானல் ஒ () கொடியில் விடுதலைப் பத்திரம் வாங்கிவிட்டு, இன் ைெருத்திக்கு ஜ ம் ஜாம் என்று தாலி கட்டிவிடுவான். ஒரு பெண்ணுல் என்ன செய்யமுடியும்? விவாகரத்து வேண்டுமானல் செய் யலாம். வேறொருத்தனே மணஞ் செய்துகொள் என்று முதற் கண வன் எழுதிக் கொடுத்த காகிதத் தைப் பார்த்து யார் கர்மதா வைக் கல்யாணம் பண் ணிக்கொள்ளக் காத்திருக்கிரு.ர்கள் ?

.ே ய | ர | வ து யோக்கியமான பையனுக இருந்தால் உங்களவரி டம் சொல்லி ஏற்பாடு பண்ணுங் கள். எங்காவது கோவிலில் கல் யானத்தை முடித்துவிடுகிறேன்.' வெங்குலக்ஷ்மி அம்மாள் கண்ணி ரும், கம்பல்ேயுமாக என்னிடம் கூறி

யோக்கியமான பையன்கள் ஆயி ரக் கணக்கில் இருக்கிருர்கள். அவர் கள் கற்பனையில் வளர்ந்து வரும் கன்னிகைகள் எப்படி எப்படியோ இருப்பார்கள். இப்படி ஒருத்தல்ை ஏமாற்றப்பட்ட பெண்ணுக அந்தக் கற்பனைக் கன்னி இருக்க வேண்டு மென்பதென்ன ?

நான் தலையை ஆட்டிவிட்டு. வாயை இறுக மூடிக் கொண்டேன். என் இதயத்தில் ஏற்பட்ட துன்ப

Ց9

மும், துயரமும் ஒரு கெடிய மூச்சாக வெளி வந்தது. சற்றைக்கெல்லாம் நர்மதாவின் பேரில் ஆத்திரம் வக் திது.

  • இந்த அழகான பெண் ணுக்கு மறு விவாகம் வேறேயா ? நல்ல ஆசை ? அப்படி என்ன வேண்டி இருக்கிறது ?' என்று கினைத்து நான் ஆத்திரம் அடைக்தேன். பேசாமல் படித்து பி மு ப் ைப த் தேடிக் கொள்ளக்கூடாதா ?

வெங்குலகல்டிமி தினம் ப க ல் வேளைகளில் என் வீட்டுக்கு வரு வதும், திரும்பத் திரும்ப என்னே ஏதாவது கேட்பதுமாகவே நாட்கள் ஒடின. செயல் முறையில் ஒன்றும் கடைபெறவில்லே.

  • படித்த பெண்ணுக இருக்கி ருயே. நீயாவது உன் காத்திக்கு ஏதாவது வழி தேடக்கூடாதா ’ என்று சுஜாவைக் கேட்டேன்.
  • என்ன வழி இ ரு க் கி ற து சொல்லுங்கள். அ வ ளு க் கு ப் படிப்பு என்றால் கசக்கிறது. கைத் தொழில் ஏதும் பிடிக்கவில்லே. கம் மைப் போல அவளுக்குப் புரு ஷன், வீடு ஒன்று இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கு

நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்கள் ' என்ருள் அந்தப் பெண்.

இதற்குள் அந்த ஊரில் கிளம் பிய வம்புகளும், வதந்திகளும் !

அடேயப்பா ! இந்த பொல்லாத வம்புகளுக்குத்தான்் எ. த் த சீன வேகம் ? அவள் ம லே யி ல்

அலங்கரித்துக் கொண்டு வாசலில் நிற்பதைப்பற்றி ஆண்கள் தங்கள் ஆபீஸ் காண்டீன் களில் வம்ப ளங்தார்கள். இக்தப் பெண்ணேப் பார்க்கவே சிலர் நண்பர்களேப் பார்க்க வருவது போல் வ ங் து போனர்கள். பெண்களைப் பற்றித் தான்் சொல்லவே வேண்டாம். * வா ழா .ெ வ ட் டி க் கு ப் பூ என்ன ?’’

  • புருஷைேடு இல்லாமல் வாச னேயும், பவுடரும் எதற்கு ?"
  • கட்டுகிற புடவையெல்லாம் ஒசத்தியான வ | ய ல் புடவை !’ என்று ஒவவொருத்தி ஒவ்வொரு