பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதமாகப் பேச ஆரம்பித்தாள். நர் மதாவின் காதுகளில் இத்தனைப் பேச்சக்களும் விழுந்தன. பெண் கைப் பிறந்தவள் உயர்வாக காலு பேரால் மதிக்கப்பட்டு இருக்கப் புருஷன் அவசியம் என்று அவள் மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆகவே, தான்் கட்டாயம் கல்யா ன்ம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

நான் அவளேக் கேளாமலேயே சமூக நல போர்டுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர்கள் உடனே பதில் எழுதினர்கள். பெண் ளிைன் நிலைமை என்ன வாலுைம் சரி. விவாக ரத்து விஷயமெல்லாம் கோர்ட்டார் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அந்தப்பெண்ணுக்குத் தங் களிடம் கல்வி பயில இஷடமா ல்ை

மூன்று வருவடிங்களுக்கு அவள் வாழ்க்கையில் யாரும் தலையிடா மல் இருக்க வேண்டும். நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் ' என்று.

அந்தக் கடிதத்தை நர்மதாவிட மும், வெங்குலகஷ்மியிடமும் காட்ட வேண்டும் என்று தீர்மானித்து நான் கிளம்பிக் கொண்டிருக்கை யில் வெங்குலகஷ்மி புயலைப் போல வேகமாக உள்ளே வ ங் த ா ள். அவள் கையில் தினசரி ஒன்று இருந்தது. அதில் ஒரு பக்கத்தில் வந்திருந்த விளம்பரத்தை என் டம் காண்பித்தாள்.

மைசூர் ராஜ்யத்தைச் சேர்ந்த தனவந்தர் ஒருவருக்கு ஒரு பெண் துனே தேவை. வயது ஐம்பது. அவர் தற்சமயம் காஷ்மீர் என்ற ஹோட்ட லில் தங்கி இருக்கிரு.ர். நேரில் சந்தித்து விவரங்கள் அறிய

வும். விஷயம் ரகசியமாக இருக் கட்டும் ... ஜலகண்டப்பா ...” என் நிருந்தது.

ஐம்பது வயதுக்கு மேலே ஆற அமர பெண் துணை தேவை என்று விளம்பரப்படுத்தி இருந்த அந்த தனவந்தர் ஒரு நூதனமான பிறவி யாக இருக்க வேண்டும் என்று கினைத்துக்கொண்டேன்.

' இதோ பார்த்தீர்களா ! சமூக நல போர்ட்டிலிருந்து உ ங் க ள் பெண் ணுக்காக எழுதி பதில் வந்தி

பறித்த தாமரை

ருக்கிறது. இ ஸ் ட மி ரு ங் த ல் அங்கே சேர்த்து வி டு ங் க ஸ் ' என்று கடிதத்தைப் படித்துக் காண் பித்தேன்.

நர்மதா அருவருப்புடன் முகத் தைச் சுளித்துக் கொண்டாள். மக எளின் முகத்தைப் பார்த்த தாய் அவசரம்ாக எழுந்துவிளம்பரம் வக் திருந்த பத்திரிகையையும் எடுத்துக் கொண்டுபோய் விட்டாள்.

பிறகு ஒரு மாதம் வ ைர யி ல் வெங்கு லகன்டிமியின் வீட்டார் அங்கு

இருந்தார்கள். ஒருதினம் பகல் பன்னிரண்டு மணிக்கு வெங்கு லகஷ்மியும் நர்மதாவும் திடீரென்று

என் வீட்டுக்குள் நுழைந்தார்கள். தாங்கள் மதுராந்தகம் போவதாக அந்த அம்மாள் கூறிள்ை.

விளம்பரம் என்ன ஆயிற்று ? என்று விசாரித்தேன்.

ஹமீ... வl... ' என்று வெங்கு லகஷ்மி சிரித்தாள்.

நர்மதா குறுநகை புரிந்தவாறு

எ ன்னேப் பார்த்தாள்.

  • ' என்ன சிரிக்கிறீர்கள் ? விளம்

பரத்தைப் படித்தா ? விளம்பரம்

செய்த மனிதனை கி னை த் தா ?

எதற்கு இந்தச் சிரிப்பு ?’ என்று கேட்டேன்.

" உங்களுக்கே இ ன் னு ம்

கொஞ்ச காலம் போனல் தெரியும். இன்னும் இரண்டு வருஷங்கள் கழித்து எங்கள் நர்மதா வைப் பாருங்கள். தலையோடு கால் வைர மாகப் பூட்டிக் கொண்டு ஜிலு ஜிலு வென்று காரிலே வந்து இறங் கப் போகிருள் !’

" அப்படி யென் ருல் அந்த ஜ ல கண்டப்பாவுக்கு இவளேக் கல்யா ணம் செய்து கொடுத்து வி ட ப் போகிறீர்களா ?”

வெங்குலகஷ்மி பதில் கூறுவதற்கு முன் தெருவில் நர்மதாவின் தமை ய்ன் வண்டியுடன் வந்து கின்று கூப்பிட்டான். ங்

அந்தக் குடும்பம் அன்று எங்கள் ஊரை விட்டுப் போனதுதான்். பிறகு அவர்களைப் பற்றி ஒரு தகவ லும் எனக்கு எட்டவில்லை.