பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

Ξ குடகிலே பிறந்து தவழ்ந்து குதி போட்டு வந்தாள் அன்னே காவிரி. கண்ணம் பாடியில் எங்கு பார்த்தாலும் ஒரே பசுமை. எப் பக்கம் திரும்பினாலும் கேழ்வரகுக்

1

கொல்ஃலகள் காற்றிலே அசைக் தா டி களிப்புடன் நின்றன. உலகம் புகழும் பிருந்தாவனத் தோட்

டத்தைப் பார்ப்பதற்காக காங்கள் கண்ணம்பா டி சென்றிருந்தோம். கையிலே கொண்டு போயிருந்த கட்டுச் சாகத்தைப் பிரித்து எல் லோரும் ஒரு மரத்தின் கீழ் உட் கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அப்பொழுது முதுவேனில் காலம்.

கன் ருக இருட்டிய பிறகுதான்் நீர் வீழ்ச்சிகளில் விளக்குகள் போடு

வாங்கள். சாப்பாட்டை முன் டிை முடித்துக் கொண்டு விடலாம் என் பது எங்கள் தீர்மானம். எனக்கு மட்டும் அன்று மனசிலே அமைதி இல்லே. ஆம்ந்த அமைதியுடன் பெருகி ஓடும் அன்னே காவிரியைப் பார்த்தும் எனக்கு நிம்மதி ஏற்பட வில்லை. தஃலயிலே பிசு பிசுத்த விளக்கெண்ணேயுடன் கன்னடப் பெண் ஒருத்தி ஒரு உருண்டை சாதத்துக்காக என்னிடம் வந்து கையேந்தினுள். அவள் சாப்பிட்டு ஒருநாள் ஆயிற்று என்று கூறிள்ை.

பிருந்தாவனம் ே ா ட் ட லிருந்து கலீரென்று சிரிப்பொலி கேட்டது. சர்வர் கள் தட்டு கட்டாகக் குளிர்ந்த பானங் களேயும், சிற்றுண்டிகளேயும் ஏந்திச் செல்வது என் கண்களில் பட்டது. ஒருபக்கம் பசி. ஒருபக்கம் குதிப்

பும், கொம்மாளமும் அமர்க்களப் . رئیه - تالا

இருட்டிக் கொண்டே வந்தது. கு.பிரென்று ப்ேபற்றுவது போல் வண்ண வி கு க ள் or flu ஆரம்பித்தன. ஆவயா ... வரத்தி னங்க8ளயும் வாரி Ω)ωνι ιιιιιν

போல அப்படியொரு மகேந்திர ஜாலம் அங்கு பார்ப்பதற்கு ரம்மிய மாக இருந்தது. தோட்டத்தில் இறங்கிச் சுற்றிச் சுற்றி வந்தோம், கூட்டங் கூட்டமாக ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நின்று அந்த வiன ஜா லத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக் த ா ரீ க ள். எனக்கு அலுப்புத் தட்டி விட்டது. குழங்கைகளே நண்பரின் பொருப் பில் விட்டு விட்டு அனேக்கட்டின் மீதேறி கிராமத்தில் பழைய மரத் தடிக்கு நானும், என் கன வரும் வந்து சேர்க்தோம். பிருந்தாவனத் தின் ஒளியை விட்டு வெளியே வங் ததும் இருளின் கன்மை அலாதி யாக இருந்தது. தெருக்களில் எரி யும் மின் விளக்குகள் கூட வெளிச் சம் இல்லே போல் தோன்றின.

மரத்தின் கீழ் நின்றவாறு துலே விலே பெருகி நடை போடும் காவிரியைப் பார்த்தேன். அங்கே ஒரு மண் மேட்டின் மீது புள்ளியாக ஒரு உருவம் தெரிந்தது. அந்த உருவம் மெதுவாக கீழே இறங்கி நகர்ந்து நடந்து வருவது தெரிந்தது. தோட்டத்துக்குள் இருந்த இரைச்ச லுக்கும், நெரிசலுக்கும் புறம்பாக கிராமத்தில் அமைதி கி ல வி க் கொண்டிருந்தது.

அருகிலே வர வர அந்த உருவம் ஒரு பெண் என்பது தெரிந்து போயிற்று. இடுப்பில் எண்ணைச் சிக்கேறிய பழைய புடவையும், பல இடங்களில் கிழிந்து போன ரவிக் கையும், காற்றில் அலைமோதும் கூந்தலும், ஒட்டி உலர்ந்து போன கன்னங்களுமாக அந்தப் பெண் தலையைக் குனிந்தவாறு கடந்து வந்தாள்.

முதுகைச் சற்றே வஃாந்து இடது கையை மட்டும் வீசி அவள் கடந்து வந்தது எனக்கு தோ கிகனவுக்கு வங்காl போல் இருந்தது. பழைய கினை வைத் துண்டுவது போல