பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு நிமிஷங்கள் கண்களே மூடிக் கொண்டு உட்கார்ந்தேன். க்ரீரென்று அவளைப்பற்றி ஓர் என் ணம் எனக்குள் எழுந்தது. கண் களைத் திறந்து பார்த்த போது நானும், அவளும் நேரடியாகச் சங் தித்துக் கொண்டோம். அவளும் தயங்கி நின்ருள், நான் அவளைக் கூர்ந்து கவனித்தேன்.

. . ... நர்மதாதான்ே 2” என்று கேட்டேன்.

ஆமாம் ... நீங்கள் க ைத எழுதுகிற மாமிதான்ே ?”

' மறந்து விட்டாயா ? இங்கே எப்படி வந்தாய் நீ ?’ நர்மதா

முத்து முத்தாக கண்ணிர் உதிர்த்த வ்ாறு கின்றிருந்தாள். அவள் உள்

ளத்தில் கலந்திருந்த வெம்மை பூராவும் கண் னராக வடிவதி போல் இருந்தது. அவளே அழு

கையை நிறுத்தி விட்டுப் பேசிள்ை. நான் அன்றே இங்கு வந்து விட்டேன். '

யாரோடு ?” . அவரோடு ... ' * யார் ? |ெட ஞ) 2”

அவள் தலையைக் குனிந்தவாறு

பரிதாபமாகத் தலையை அசைத் தாள்.

அந்த ஜலகண்டப்பா

களிப்பை நாடி வந்த நான் கதை கேட்கும்படியாக இருந்தது.

4.

ஹோட்டல் காஷ்மீரி ன் ஒரு அறையில் உலாவிக் கொண்டி ருந்தார் த்ன வந்தர் ஜலகண்டப்பா. நொடிக் கொருதரம் அவர் ஜன்னல் அருகில் சென்று கீழே தெரியும் ஜனநெரிசலைப் ப ார் த் து க் கொண்டே இருந்தார்.

அழகான பெண்கள். இளம் பெண்கள். எழில் ததும்பும் நடுத் தர வயது ம்ங்கைகள் இப்படி

யாராவது தெருவோடு போவதைப் பார்த்தால் பல்லேக் காட்டித் தமக் குத் தாமே இளித்துக் கொண்டார் அந்தப் பெரிய மனிதர். அடிக்கடி மேஜை அருகில் சென்று கண்ணு

டித் தம்ளரில் இருந்த, பானத்தைப்w

பருகி தம் 2ள்ளத்தின் வெப் புத்தைத் தணித்துக் கொள்ள முயன்றார், அலம்ாரியைத் திறந்து

iல்லின்க ச்ேண்டை மேலெங் கும் தெளித்துக் கொண்டு, கழுத் தளவு வளர்ந்திருந்த முடியை சிவிய வாறு அலங்கார புருஷனுக அவர் காட்சி அளித்ததற்குக் காரணம் இருந்தது. கர்மதாவின் தாயும், தமையனும் அந்த விளம்பரத்துக்குப் இதில் எழுதிப் போட்டார்கள். பதி லும் வந்தது ; தன்னை வ க் து நேரே சந்திக்கும்படியாக, எதற்கு என்று கடிதத்தில் ஒன்றும் குறிப் பிடவில்லே.

வெங்குலகஷ்மி அம்மாள் நதியைக் கண்ட மாதிரி கடிதத்தைக் கையில் வைத்துக் குதித்தாள். அடுத்த நாளே அலு வில்கத்துக்கு லீவு எழுதி விட்டு அவன் சம்ர்த்துப் பி ள்_ளே யும் தாயை அழைத்துக் கொண்டு கிளம்பின்ை. பணத்தைப் பற்றி யும், அது அளிக்கும் சுகபோகங் ஆர்ப்பற்றியுமே கன்வாகக் கொன் டிருந்தவ்ளின் எதிரில் ஒரு இந்திர புரியே தோன்றியது. ஹோட்டல் 'காஷ்மீரத்தின் வழ. வழப்பான தரைகளும், வர்ண விளக்குகளும், அறைகளில் காணப்பட்- போகப் பொருள்களும், கனவு லோகத்தில் உலாவும் காதலர்கள் போல் அங்கு உலவி வந்த ஜோடிகளும் அவள் கண்களே அகல விழிக்கவைத்தன. மாடி அறையில் உட்கார்ந்திருந்த ஜலகண்டப்பாவிடம் இவர்களே அழைத்து போய் கிறுத்தின்ை பணிப் பையன் ஒருவன்.

店临ü占 அந்தக்

அவர்கள் உட்கார்ந்த ஆசனத் தைப் போல இந்த ஜன்மத்தில் தன் வீட்டில் பார்க்க முடியாது என்

பது வெங்குலகஷ்மி அம்மாளின் அபிப்பிராயம், நான்கு பக்கங்களி லும் வெளிர் நீலத்தில் திரை

போட்டு வைத்திருந்த கட்டிலின் அழகை ரசித்தபடியே மகன் உட் கார்ந்திருந்தான்்.

என்ன ? நீங்கள் வந்திருக்கிறீர்கள் 2 ”

மாத்திரம் எ ன் று