பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டையைக் க சீன த் து க் கொண்டு ஆரம்பித்தார் தனவந்தர். ' ஹl...ஹி...' என்று சிரித்

தாள் அந்த அம்மாள்.

' முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லே. தெரிந்துகொண் டு அவளே அழைத்துவரலாம் என்று வத்துவிட்டோம்...”

அடே தேவுடா , ' அலுத்துக்கொண்டார் அவர்.

' ஊரிலே ரொம்ப அவசரம். மருமகளுக்கு இது பிரசவ காலம். கூடமாட ஒத்தாசைக்கு வேண்டு மென்துதான்் அப்படி அவசரமாக

என்று

விளம்பரம் செய்தேன். நீங்களா ல்ை...'

ஜலகண்டப்பாவுக்குக் கோபம்

பொத்துக்கொண்டு வந்தது.

' அதெற்கென்ன? மறுநாள் பிற ந்து விட்டால் கூடவே அனுப்பு கிருேம்...' என்று வெங்கு லகன்டிமி அம்மாள் அ வ ர் பீரோவைத் திறந்து கரன் எபி நோட்டுகளே உருவியபோது கூறிள்ை. - சுமங்த போது பாரமாகத் தோன் ருத மகள், பிறந்து வளர்ந்தபோது சுமையாகத் தெரியாத பெண், வெங்குலகஷ்மி அம்மாளுக்கு அன்று பெருஞ்சுமையாகத் தோன்றிள்ை. சரசரவென்று கோட்டுகள் கை மாறின. நான்கு சில்க் புடைவை களும் ரவிக்கைகளும் பெட்டியோடு அவர்களுடன் வந்தன. தலே திறைய பூவைத்து அழகுபெற சிங்காரித்துப் புத்தாடை உடுத்தி வளர்த்தவளே பலிக்கு ஆட்டைச் சிங்காரித்து அனுப்புவதுபோல நர்மதாவை பெங்களுர் மெயிலில் ஏற்றி அனுப் பினள். வாரம் தவருமல் கடிதம் வரும் என்று ஜலகண்டப்பா கூறி ர்ை. தன் மருமகள் கிரம்பவும் கருணே உள்ளவள் என்று புகழ்ந்து பேசினர் அவர். நர்மதா வைப் பெண்கள் வண்டியில் ஏற்றிவிட்டு. தாம் மட்டும் இரண்டாவது வகுப் பில் சென் ருர் அவர்.

கஞ்சன் கூடின் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பெரிய வீட்டில் நர்மதாவை அழைத்துப் போய்ச் சிறை வைத்தார் ஜலகண்டப்பா.

+ 1

அங்கே கர்ப்ப ஸ்திரி ஒருத்தியை யும் காணுேம். சமைத்துப் போட ஒரு கிழவியும், அப்பாவியான ஒரு தோட்டக்காரனும் இருந்தார்கள். கிழவி இவளேப் பார்த்ததும் நமுட் டுச் சிரிப்பு சிரித்தவாறு உள்ளே சென்ருள். இம்மாதிரி எத்தனே பெண்களே அவள் பார்த்தவளோ?

பங்களாவின் மாடியி லி ரு ங் து பார்த்தால் தெரியும் குன்றுகளும் வாழைத்தோட்டங்களும், நெளிந்து ஒடும் ஆறும் தவிர, வேறு ஒன்றும் அங்கு தென்படுவதில்லை. கிராமத்து ஜனங்கள் கூடைகளில் தயிர், பால் சுமந்து செல்வது தெரியும். அண் மையில் இருந்த நகரங்களுக்கு அவர்கள் சென்றுவிட்டால் கிரா மமே சூன்யமாகத் தோற்றமளிக் கும். இக் காட்சியைப் பார்த்துப் பார்த்து நர்மதாவின் கண்கள் பூத் துப் போயின. பாஷை தெரியாத ஊர். பேச்சுத் துனே யாருமில்லே. ஜலகண்டப்பா அவளைச் சென்னே யிலிருந்து அங்கு கொண்டுபோய்ச் சேர்த்தவுடன், அன்றே அவசர மாக சிவசமுத்திரம் சென்றுவிட் டார். தலைக்காட்டிலிருந்து ஒ ரு குடகுப் பெண் கிடைத்திருப்பதாக வந்த செய்திதான்் அவரை அவசர மாக வெளியூருக்கு அனுப்பியது.

மனதை மயக்கும் மா லேப் பொழு தில் துT ர த் து க் குன்றுகளின் இடையே கதிரவன் சென்று விழு வதை மாடி அறையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் நர்மதா. இப்படி உலகத்து அதிசயங்களைக் கண் இமைக்காமல் நாள் தோறும் பார்த்துவிட்டு, மலைவாயிலில் போய் விடுவது அவன் வழக்கம். பொன் னிறம் காட்டும் அந்த மாலே நேரத் தில் பங்களாவின் வாயிலில் கார் ஒன்று வந்து கின்றது. காரின் கத வைத் திறந்துகொண்டு வாலிபன் ஒருவன் உள்ளே வந்தான்். கிழ வியும், தோட்டக்காரனும் அவனே எதிர்ப்பார்க்காதவர்கள்போல் சற்று திகைத்து கின் ருர்கள். தோட்டக் காரன் குடுகுடு என்று ஒடி காரி லிருந்த பெட்டி, படுக்கையை எடுத்து வந்தான்். எஜமானர் வெளி