பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூர் சென்றிருப்பதாகவும் அறிவித் தான்்.

வாலிபன் ஜலகண்டப்பாவின் ஒரே மகன் அலிகர் சர்வகலா சாலேயில் ஏதோ ஆராய்ச்சித் துறை பில் படிப்பதற்காகச் சென்றிருந் தவன், படிப்பை முடித்துக்கொண்டு கிராமத்துக்குத் திரும்பி இருந்தான்். அநேகமாக அவனேப் பார்த்தால் இந்தியன் என்று யாருமே சொல்ல

ாட்டார்கள். 5 6T L-, D – ED L– . பாவனேகள் யாவும் அவனே மகம் மதியனகவே காட்டியது. கெடி

துயர்ந்த அவன் நடையும், எலுமிச் சம்பழ நிறமும், பளபளக்கும் கண் களுமாக அவன் நின்றதை நர்மதா மாடி ஜன்னல் வழியாகக் கூடத்தில் பார்த்தாள்.

' கெம்ப்பா 1 வீட்டிலே யாரு மில் லேயா ? அப்பா எப்போது வருவார் ?’ என்று விசாரித்தான்் அவன்.

கெம்ப்பன் தயங்கின்ை. பிறகு திக்கித் திணறிக்கொண்டே மாடி யைச் சுட்டிக் காட்டின்ை. மேலே

அண்ணுந்து பார்த்தவன் கண்

களில் நிலவு முகம் ஒன்று தெரிக்

தி.து.

யார் அது ?' என்று கிழவி

யைப் பார்த்து கேட்டதும்,'யாரோ? எனக்கென்ன .ெ த ரி யும் ருத் ரப்பா ?' என்ருள் அவள்.

வானத்தில் நிலவு ஊர்ந்து வங் தது. கைப்பிடிச் சுவரைப் பார்த்த வாறு தர்மதா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். இதயம் பூராவும் ஏக் கமும், கலவரமும் நிறைந்திருந்தது. மனித வாடை அதிகம் வீசாத அந்த விட்டில் தான்் சிறைப்பட்டிருக்கும் விதியை நினைத்துக் க ண் ணி ர் பெருக்கிள்ை அவள். காலேயில் வந்தவன் யாராக இருக்கும் என் பது அவளுடைய புதுக் கவலேயாக அமைந்தது.

சிந்தனையில் தோய்ந்து போயி ருந்த அவளுடைய கினேவைக் கலேப்பது போல ருத்ரப்பா அந்த வராந்தாவின் ஒரமாக உட்கார்ந்து அவளேயே பார்த்துக் கொண்டிருந் தான்். ஆழ்ந்து பள பளக்கும் கண்கள், கூரிய நாசி, விசாலமான

நெற்றி, எடுப்பான தோற்றம் ; யாவும் படைத்த அவன் எழுந்தி ருந்து அவளருகில் வந்து நின்று வானத்தை அண்ணுந்து பார்த்து விட்டு, அவள் மதி முகத்தையும் கூர்ந்து கவனித்தான்்.

கர்மதாவின் தேகம் பயத்தால் கிடு கிடுவென்று ஆடியது. தண் மையான அந்த இரவிலும், வியர்

வைத் துளிகள் அவளே தெப்பமாக நீராட்டின.

  • - шу тп дѣ Р என்னேப் பார்த்து விட்டு ஏன் இப்படிப் பயப்படு கிருப் ?' என்று கனிவுடன் விசா ரித்தான்் ருத்ரப்பா.

நான் ... இந்த வீட்டு எஜமான ருடன் வந்தவள். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. த ன் னு டைய மருமகளான கர்ப்ப ஸ்திரி ஒருத்திக்குத் துனே தேவுை'என்று அழைத்து வந்தார். இங்கே என் னேத் தவிர இளம்பெண் யாரை

யுமே காணுேம். நீங்கள் அவர் மகன ? உ ங் க ள் ம ன வி எங்கே ? ... '

பயத்தோடு அரை குறையாக உளறிள்ை நர்மதா,

ருத்ரப்பாவுக்குத் தன் தந்தை

யின் போக்கு புரிந்து விட்டது. துலேதுாரம் தன்னே ஒழித்துத் தலே முழுகி விட்டு அவர் .ெ ப ண் வேட்டை ஆடுகிருர் எ ன் ப து புரிந்து விட்டது. அவருடைய உல் லாச வாழ்க்கைக்கு ஒவ்வொரு புதுக் காரணங்கள் அவருக்கு கிடைத்து வந்தது போலும் என்று நினைத்து அவன் வெறுப்புடன் சிரித்துக் கொண்டான்.

நர்மதா வியப்புடன் அவனேயே பார்த்துக் கொண்டி ரு ங் த ா ஸ். சிறிது நேரம் மெளனமாக இருந்த அவன் மெதுவான குரலில், நீ ஏன் இப்படி வீடு வாசலை விட்டு இவருடன் வரவேண்டும் ? பகட் டான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற அற்ப காரணத்திற்காக முன்பின் யோசிக்காமல் வரலாமா? வா, இப்படி உட்கார். நான் இவ ருடைய மகன். எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வி ல் லே ...' என்ருன்.