பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர்மத .IT.

மேலும் அவனே ஆச்சரி யத்துடன் பார்த்தவாறு உட்கார்த்தி

வ ன த் து நிலவு மேற்கே சாயும்வரை அவர்கள் இருவரும் ஒருவரை ஒ ரு வ ரி பார்த்தவாது உட்கார்ந்தார்கள்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலே ருத்ரப்பா அவளி டம் வந்து கேட்டான். ' உனக்கு என்னே மணந்து கொள்ள ஆசை இருந்தால் சொல். காம் இருவரும் நஞ்சன் காட்டில் தெய்வத்துக்கு முன்பாக மணந்து கொண்டு வெளி பூருக்குப் போய் விடுவோம். பிறகு உன் உறவினருக்கு விவரங்கள் எழுதலாம் ' என்ருன்.

நடுக்கடலில் அகப்பட்ட படகு போல் தத்தளித்தாள் தர்மதா,

ருக்தாள்.

எங்கோ பிறந்து வளர்ந்த தன்னு டைய வாழ்க்கை இப்படித் திசை மாறித் தத்தளிக்கிறதே என் து அந்தப் பேதை நிக்னத்துக் கண் ணிர் விட்டாள்.

ஆருகப் பெருகும் அவள் கண் னிரைப் பார்த்து ருத்ரப்பாவின் உள்ளம் உருகியது. h

" நானும் என் தகப்பைைரப் போல நேர்மையற்றவகை இருப் பேன் எ ள்று கருதுகிருயா நர்மதா ? அப்படியெல்லாம் இல்லே. சிறு வய தில் தாயை தையை விட்டுத் துாரவே விலகி வளர்க்கப்பட்டேன். உ ண் ைடி யாகவே உன்னேக் காப்பாற்ற வேண்டும் என்கிற எ ண் ண ம்

இழக்த நான். தங்.