பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

எனக்கு இருக்கிறது. ருத்ரப்பா

ஆவேசத்துடன் பேசினன்.

அன்பு, ஆதரவு எ ன் பூ தே

இன்னதென்று-அறியாமல் இருந்த

நீர்மதாவின் இதயத்தில் முதன் முதலாக அன்பு ஊற்று பெருக ஆரம்பித்தது. ஆவல் த து ம் ப

அவனைப் பார்த்து விட்டுத் தலே குனிந்து கொண்டாள் அவள். ருத் ரப்பா மென்மையான அவள் கரங் களேத் தன் கைகளில் சேர்த்துப் பிடித்துக் கொண்டான். இப்படி சில நிமிஷங்கள் அவர்கள் தங்க ளேயே மறந்திருந்தார்கள்.

வாயிற்படியில் யாரோ கனேக் கும் சத்தம் கேட்டது. சீறிப்பாயும் சிங்கமென நின்றிருந்தார் அவன் தந்தை. -

நீ எப்போ டா வந்தாய் ?” மூன்று நாட்கள் ஆயிற்று. ’’ ஒஹோ ! உனக்கு இங்கே என்ன் வேலே ? நேராக நீ மைசூர் வீட்டுக்குப் போவதுதான்ே ???

போயிருந்தால் உ ண் ைம தெரிந்திருக்காதே ?’ மகன் மிஞ் சிப் பேசுகிருன் என்பது தங்தைக்கு விளங்கி விட்டது.

  • துப்பு துலக்க வந்து விட்டாயா நீ ? போடா வெளியே. அவ ளோடு உனக்கு என்ன பேச்சு ?” பேசினுல்தான்ே அப்பா உங் க%ளப்பற்றி எனக்குத் தெரியும் ?” ருத்ரப்பா நர்மதாவின் கைகளைப் பற்றிக் கொண்டு வெளி யே போகக் கிளம்பினன். ஜ ல க ண் டப்பா முரட்டுத்தனமாக கர்மதா வைப் பிடித்து அறைக்குள் தள்ளி னர். கதவைத் தாழிட்டுப் பெரிய பூட்டாக பூட்டினர்.

" அப்பா!'

சி ... சி ... போ. உன்னல் என்ன மு. டி. யு .ே ம |ா செய்து கொள் போ ... '

கர்மதா இதுவரை கூறிவிட்டு முகத்தைக் கைகளால் மூ டி க்

கொண்டு தேம்பினள்.

கதை போல் அல்லவா இருக் கிறது.? என்னல் கம்பவே முடிய வில்லேயே ?" என்றேன். நான். ஆனல், விவரங்களே -ேம லும் அறிய ஆவலுடன் இருக்தேன்.

ருத்ரப்பா பிறகு வீட்டில் இல்லே ஏதோ திட்டம் போட்டு அவஸ்ேக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் வெளியே போய் விட்டான்.

மாலே தேய்ந்து அந்த ஆற்றங் கரை கிராமத்தை இருள் சூழ்ந்து

கொண்டே வந்தது. வெளியே சென்றிருந்த ருத்ரப்பா அமைதி யாக வீடு திரும்பின்ை. அன்றிரவு

எப்படியாவது அவளே அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளி யேறி விடுவது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது அவன் முடிவு .

பூட்டியிருந்த அந்த அறைக்கதவு திறந்திருந்தது. உள்ளே அலேயக் குலேய கர்மதா கீழே கிடந்தாள். வெறிபிடித்த மிருகம் ஒன்று தன் இரையைக் குத்திக் குதறி எறிந்தி

ருப்பது போல் இருந்தது அந்தக் காட்சி. அ. வ ள் பிரக்ஞையை இழக்கவில்லை. விலே மதிப்பற்ற

கற்பை இழந்த கிலேயில் இதயம் சூன்யமான நிலையில் கீழே கிடங் தாள.

.ஜலகண்டப்பா வெற்றிப் புன்ன கையுடன் மகனைத் திரும்பிப் பார்த் தாா.

' என்ன இதெல்லாம் ?’ என் ருன் ருத்ரப்பா. _

ஹோ ... ஹோ ... என்று சிரித் தார் அவர்.

" உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லே. பேசாமல் போய் விடு. என் வயிற்றில் பிறந்த தோஷத்துக்காக உன்னேச் சும்மா வி டு கி .ே ற, ன். .ே ப ா ட ர வெளியே ... ' அந்த அறையில் நொடிப் பொழுதில் யாவும் நடக் தன. மேஜை மீது கிடந்த பழம் நறுக்கும் கத்தி ஜலகண்டப்பாவின் இதயத்தில் பாய்ந்ததும், ருத்ரப்பா வெறி பிடித்தவனேப் போ ல ஒடியதும் கர்மதாவுக்குத் தெரிந்தது. அவள் அந்த ட்டை வி ட் டு வெளியேறி மனம் போனபடி நடந்து கண்ணம்பாடிக்கு வந்திருந் தாள்.

கான் அவளையே உற்றுப் பார்த் தேன்.