பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிய கணவனுடன் வாழ்க்கை தி இருந்தால் - அவன் உப யேர்கமில்லாதவனக இருந்தாலும் எவ்வளவு பெருமையுடன் இருக் கலாம் ? எதையோ நினைத்துக் கொண்டு உன்னேயே நீ பாழ் அடித்துக் கொண்டாயே கர்மதா ?” அவள் தலே குனிந்து நின்றிருங் தாள். அன்றிரவே மைசூருக்குச் சென்று சென்னே போயாக வேண் டும் என்று என் கணவர் எனக்கு நினைவுபடுத்தவே, அங்கிருந்து நர்ம தாவுடன் நாங்கள் கிளம்பிைேம்.

†† r o

ப் - Li து

மதருஸ் மெயில் தடதடவென்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இரவு நெடுநேரம் வரையில் எனக் குத் துளக்கம் வரவில்லே. ஏதோ ஒரு குடும்பத்தில் பிறந்து, வறுமை யின் காரணமாக ஒருவல்ை ஏமாற் றப்பட்டு, தனக்கு வாழ்வு எங்கே இருக்கிறது என்று தேடி அல்லத்து ஒரு காமுகனின் அயோக்யத்தனத் துக்குப் பலியாகி, ஒரு கொலேக்கும் தூண்டு கோலாக அமைந்த அந்தப் பெண் னேயே நான் கவனித்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

எங்கள் பெட்டியில் கூட்டம் அதி கம் இல்லே. இ ரு.ந் த சில ரும் அமைதியாகத் துரங்கிக் கொண் டிருந்தார்கள். அவள் வாயைத் திறந்து ஏதாவது பே சி ைல் தேவலே என்று எனக்குத் தோன் றவே, அவளேப் பார்த்து நான், படுத்துக் கொள்ளேன். விடிய இன் னும் ரொம்ப நாழிகை இருக்கி றது ' என்றேன்.

பள பளக்கும் வி பூமி க ள ா ல் என்னே உற்றுப் பார்த்தாள் அவள். ரயில் பெட்டியில் மங்கலாக எரிந்த நீல விளக்கின் ஒளியில் அவை பள பளவென்று மின்னியது.

கான் ஆதுரத்துடன் எழுந்து அவள் கைகளைப் பிடித்து, ' படுத் துக் கொள். உன்னே எப்படியா வது விசாரித்துக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன். ' என்றேன். நர்மதா பயங்கரமாக விழித்தாள். ' கொலே கொலை 1" என்று அலறியவாறு சரியாகப் பொருத்தப் படாமல் இருக்த கதவை நோக்கிப்

45

பாய்ந்தாள் அ வ ள். காற்றின் வேகத்தில் க த வு படிரென்று திறந்த கொண்டது, புது மழையால்

கீழே பொங்கிப் பெருகி வழிந்து போய்க் கொண்டிருந்தது பாலாறு. தண்ணிரில் தடாலென்று ஒரு சத் தம், பெட்டியில் இருக்தவர்கள் துாக்கத்தில் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தார்கள். - =

அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் அலே அலேயாகப் பரவும் அவளு டைய கூந்தல் தெரிந்தது. ரயில் தட தடவென்று ஒடி கொஞ்ச துாரம் சென்று நின்றது. எல்லோரும் கழித்துக் கொண்டு ஒடும் அந்த ஆற்றைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் கின் ருேம். யாரோ அமைதேயப் பெண் ஆற்றில் தவறி விழுந்ததாக அதிகாரிகள் முடிவு கட்டி மேலும் ரயிலேத் தொடர்ந்து செல்ல அனுமதித்தார்கள்.

நர்மதா அமைதேயப் பெண்ணு? அவளைப் பெற்ற வெங்குலகஷ்மி எவ்வளவு கபடமற்றவள் ? அவள் உடன் பிறந்தவன் எ த் த சீன வெள்ளே உள்ளம் படைத்தவன் ? இவர்கள் எங்கோ இ ரு க் கு ம் போது நர்மதா அளுதையாகப் போய் விட்டாள் !

இதுதான் இன்றைய சமுதாயத் தின் தீர்ப்பு ? நாகரிகத்தின் முடிவு? என்று கான் உள்ளம் வாடி மறுபடி யும்பிரயாணத்தைத் தொடர்ந்தேன். காலக் கதிரவனின் ஒளியில் ரயிலின் இரு பக் க ங் க ளி லும் இருந்த ஏரித் தண்ணிரின் ஒரத்தில் தாமரை மலர்கள் மலர்ந்து சிரித் தன. தாங்கள் பிறந்த கொடியில் அவைகள் மலர்ந்து கிற்கும் போது எவ்வளவு கவர்ச்சியாகவும் உன் னதமாகவும் இரு க் கி ன் ற ன ?

அதோ ! ஒரு இடைப்பையன் வெடுக்கென்று ஒரு தாமரையைக் கொய்து இப்படியும் அப்படியும்

ஆட்டி அலேக்கழித்து ஏரிக்கரை மீது வீசியவாறு போகிருன். மல ரைப் பறித்தவன் மகாதேவனின் பாத கமலங்களில் அதை அர்ப்ப னித்திருந்தால் அது எவ்வளவு பெருமை அடைந்திருக்கும் ?

கர்மதாவும் இந்தப் பறித்த தாம ரைக்கு ஒப்பாக ஆகிவிட்டாள். *