பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்

கொண்டார் ராமன்.

நான் சொன்னேன்:

"ரா H g: ് நீ ஆபத்சகா"யத்தில் ச ந் தி த் தாய் அல்லவா? அப்போது நாம் சென்னை, மேகனுTர் நகர மன்றங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், இல்லையா? நீ என்ன சான்மைப்?" எல்லாம் வீட்டிற்கு வீடு வாசற்படிதான்். இங்குதான்் என்ன வாழ்கிறது? நகர மன்றத்தின் சங்கு-ஸைரன் -பழுதாகி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. உடனடியாக "ரிப் பேர்" பார்க்க வேண்டும் என்று தீர்மானமும் போட்டாகிவிட் டது. ஆஞல், காரியம்தான்் இன் னும் நடந்தபாடில்லை," என்று சொன்னும் இல்லையா? உன்னுடைய "சங்குப் பேச்சு" என்னுடைய மூளையில் பளிச்சென்று அடித்த மாதிரி இருந்தது. கொலை நடந்த தாகச் சொல்லப்படுகின்ற அன்று இரவு எட்டு மணிச் சங்கு ஊதிய தைக் கேட்டதாக சமையல் சாம் புவும், வேலைக்காரி மங்களமும் சாட்சியம் தந்திருப்பதாக என் நினைவு சொன்னது. கேஸ் கட்டை உற்று நோக்கினேன்...மறுநாள் காலையிலும் நகர மன்றம் சென்று ரிக்கார்டுகளை ஒத்து நோக்கினேன். கொலை நடந்ததாகச் சொல்லப்படு கின்ற அன்று முனிசிபல் சங்கு ரிப் பேர் என்று நகர மன்ற ரிக்கார்டு களிலும் இருந்தது. பிறகுதான்் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம் பிக்கையுடன் மின்சார இஞ்சினிய ரைக் கூப்பிட்டு விசாரித்தேன். அந்தச் சங்கு ஊதாத சங்காக இருந்தாலும், சங்கரராமனைப் பொறுத்த வரையில் "விடுதலைச் சங்கு"தான்்! ...இந்த ச ங் கு "பாயிண்டை"ப் பிடிக்க எனக்கு ஒரு "ஐடியா'வை-தற்செயலாகத்

ஜவுளி" சங்கர

வாரத்திற்கு "ஒட்டல்

தான்்-கொடுத்த ரா மு ேவ. உன்னே ரொம்பவும் பாராட்டு கிறேன்!"

சங்கரராமன்:

அதற்குப் பிறகு போலீசாரின் மிகுந்த பிரயாசையின் பேரி உண்மை கொலேகாரன் கண்டு பிடிக்கப்பட்டான். அதாவது சமை யற்கார சாம்புதான்் கொலை காரன்! வேலைக்காரி மங்காத்துக்

கும் அவனுக்கும் தொடர்பு உண் டென்றும் மார்த்தாண்டம் அதைக் கண்டித்ததோடு நில்லாமல், மங்க ளத்திடம் தவருக நடந்துகொள்ள முயன்ற நேரத்தில் ஆத்திரப்பட்டு சாம்பு குத்திக் கொன்ருன் என்றும் நிஜம் வெளிப்பட்டது.

சாம்பு அவமானத்தால் குன்றி, குற்றத்தை ஒத்துக்கொண்டு தற்

கொலை செய்து கொண்டு இறந் தான்். வேலைக்காரி மங்களத்துக் குப் பொய் சாட்சி சொன்னதற்கா கச் சிறைத் தண்டனை கிடைத்தது. இப்பொழுது சொல்லுங்கள், சட் டம் ஒரு இருட்டறை என்றால் நிர பராதிகளின் வக்கில் வராகசாமி யின் வாதம், ஒரு மெர்க்குரி விளக்குதான்ே!