பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபரேஷன் அறைக்கு வெளியே காத்திருந்தேன் நான். வார்டு பையன்கள் "ஸ்டெச்சர்" வண்டி களில் யாரையாவது வைத்துத் தள்ளிக்கொண்டு வரும்போது எட் டிப் பார்ப்பேன். கரடுமுரடாக மீசை முளைத்த ஒரு கிராமத்தினன், உடல் வற்றி மெலிந்துபோன கிழவி ஒருத்தி, இளைஞன் ஒருவன் இப்படி ஒருவர் மாற்றி ஒருவராக ஏதோ ஒன்றுக்கு அறுவைசிகிச்சை பெற்று வெளியே வந்து கொண் டிருந்தனர். என் மகன் ரகுவுக்கு முக்கிலே ஏதோ ஆப்பரேஷன். வைத்தியர்கள் கூறும் அந்தப் பெயர்கள் நமக்கு நினைவிருப்பது மில்லை. நினைவிருக்கவும் வேண் டாம். எங்கு திரும்பிலுைம் நோய், கவலை. எல்லோர் முகத்திலும் ஏக் கம். அத்துடன் சுடர்விடும் நம் பிக்கை அவர்களின் சுடர் போல் விரையும் டாக்டர்கள், நர்ஸ்கள்.

"அம்மாவுக்கு என்ன கேஸ்?" என்று ஈர்க்குச்சியாய் உடல் மெலிந்து நின்ற ஒருவர் என்ன அணுகி விசாரித்தார்.

"எனக்கொன்றுமில்லை. என் மக னுக்கு ஆபரேஷன் நடக்கிறது. டாக்டர் ஆர். ஆரின் பேஷண்ட் அவன். அவர் இந்தத் தியேட்டரில் தான்் ஆப்பரேஷன் செய்கிருராம். வெளியே விசாரித்தபோது சொன்

ஞர்கள். இங்கே யாரை எப்படி விசாரிப்பது என்றும் தெரிய வில்லை..." என்றேன் நான்

"இருக்காதே" என்றார் வற்றல் ஆசாமி.

"டாக்டர் ஆர். ஆரின் ஆப ரேஷன் தியேட்டர் கீழே இருக் கிறது. மூக்கு தொண்டைப் பிரிவு அங்கேதாம்மா...இங்கே மேஜர் ஆபரேஷன் பண்ணுவாங்க..."

மேலே அங்கே நான் ஏன் நிற் கப் போகிறேன். கணவர் வெளி யூர் "காம்ப்" போயிருந்தார். நானே வந்து ஆஸ்பத்திரியில் நிற்க வேண்டி வந்துவிட்டது. என்னு டைய பரபரப்பைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த"லிப்ட்" பையன் கதவைத் திறந்து "ஏறிக் கொள்ளுங்கள்" என்ருன். அடுத்த இரண்டு நிமிஷங்களில் நான் கீழே இருந்தேன்.

மறுபடியும் வார்டு பையன்கள் யார் யாரையோ வண்டியில் படுக்க வைத்துத் தள்ளிக்கொண்டு வந் தார்கள்: மூன் று வயதுக் குழந்தை, பத்து வயதுப் பையன், நாலு வய

40

சுப் பெண் ஒன்று. கடைசியாக ரகுவை வைத்துத் தள்ளிக் கொண்டு வந்த வார்டு பையன் "லிப்ட்" அருகில் போய் "டாப் ப்ளோர்" என்ருன்,

"ஸ்பெஷல் வார்டு நம்பர் முப்

பத்திநாலு..." என்று நர்ஸ் ஒருத்தி கூற. ரகுவைப் பதினைந் தாம் நம்பர் படுக்கையில் படுக்க வைத்தனர்.

சிறிது நேரத்துக்குள் இரண்டு டாக்டர்கள். நாலு நர்ஸ்கள் வந்து கையைப் பிடித்துப் பார்த்துவிட் டுப் போளுர்கள்.

"தண்ணி கிண்ணி கொடுத்து வச்சுடாதேம்மா...தாகமா இருக் கும்...தண்ணி குடுக்காதே..." என்று தலைமை நர்ஸ் என்னிடம் கூறிவிட்டு நகர்ந்தாள். எதிரே படுக்கையில் ஒரு நடுத்தர வயதி னர் நெற்றி நிறைய திருநீறும், குங்

உட் கார்ந்திருந்தார்.

To = - 17-7

  • 醫 "I

மறந

அப்பால்

உள்ள படுக்கையில் தன் சுயமுயற்

குமமுமாய் பக்கத்தில் ஒரு பையன்

பாண்ட் நாவலில் தன்னை திருந்தான்். அதற்கும்

சியால் உடலை எந்தப் பக்கமும் அசைக்க முடியாதபடி ஒருவர் படுத்திருந்தார். அவர் முகத்தில் அரும்பிய வியர்வையைப் பரிவுடன் ஒற்றி எடுத்த மற்றொருவர். முக் குக் கண்ணுடியை மாட்டிவிட்டு, பக்கத்து ஷெல்பிலிருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அவரின் இரண்டு கைகளையும் பிரித்து விரல்களைப் புத்தகத்தில் இறுகப் பற்றிக் கொள்ள வைத்தார்.

"தம்புடு! நேற்று ஞானயோகம் பா தி படுச்சிட்டிருந்தேன். அந்தப் பக்கம்தான்ே இது?" என்று அவர் மெல்லக் கேட்க தம் புடு என்கிற அவர் சகோதரர்

தலியை ஆட்டிவிட்டு கோப்பை களைக் கழுவ வெளியே போர்ை.

ரகுவுக்கு மயக்கம் கொடுக்கா மல், லோகல் "அனிஸ்திவழியா" கொடுத்தே அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அவன் தனக்குத் தாகமாக இருப்பதாக ஜாடை காட்டினன். தம்புடு கழுவிய கோப் பைகளுடன் உள்ளே வந்தார். ரகு வின் படுக்கையருகில் வந்து நின்று. "தண்ணி கொடுத்திடாதிங்கோ தல்லி, வயித்தைப் புரட்டும். சாயங் காலமா கொடுக்கலாம்..."

"ஆமாங்க..." என்று எதிர்ப் படுக்கைக்காரர் ஆமோதித்தார். அவர் படுக்கையில் படுத்திருந்த பொழுதைவிட ந ட மா டி ய பொழுதுதான்். அதிகமாக இருந் தது. o

"உங்களுக்கு என்ன உடம்பு?" என்று கேட்டு வைத்தேன். ,

o -

--

-i. | -

-

լ) - է: o

i'r

ஹி ர ண் யா, ஹைட்ரோளில் இருக்கு. பிரஷர் குறைஞ்சால் ஆப்

ரேஷன் பண்றேக்கருள். ஆஸ்பத்

திரிக்கு வந்தப்புறம் பிரஷர் ஜாஸ் தியாயிடுத்து. * * HH |

"ஏன்? r "கவலேதான்் போங்கோ. முன் டிை மனுஷனுக்குப் ப்ரஷர் எவ்வ ளவு இருக்கணும்னு அநேகமா ஒருத்தருக்கும் தெரியறதில்லே. இங்கே விவரம் ஒரே கவலே..."

"அதான்் ப்ரஷர் ஏறியிருக்கு. இப்ப எவ்வளவு இருக்கு?"

"ஒன் நைண்டி, உப்பில்லாப் பத்தியம்தான்்..."

அவர் சொல்லி முடிப்பதற்குள் அவர் மனைவி வீட்டிலிருந்து சாப் பாடுகொண்டு வந்தாள்.

-

தெரிஞ்சப்புறம்'