பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வந்திருக்கு அவன் கோயில் மட்டும் இதிட்டாவே இருக்குமா?"

பாச்சா டியைச் சுழற்றி வேக மாக ஆற்றிக் கொண்டேயிருந்தான்்.

என்னத்துக்கப்ப ான க் கு ப் பெ ல் ல ப் பு! நீ மங்காத்தா கிட்டயே போய்க் கேட்டுக்க.

உன்னை அவளுக்கு நல்லாத் கேரி புமே" என்று விட்டு காலி க்ண்ளுடி டம்பளர்களைப் பக்கெட் டில் போட்டுக் கல கலவென்று சத்தத்துடன் கழுவ ஆரம்பித்தான்். அந்த ஊர்க்காரர்களிடம் அவனுக்கு இன்னமும் உதறல் இருந்தது. தம்பிரானுக்கு நாலு எண்ணெய் மில்கள் இருந்தன. நாயக்கருக்கு ரைஸ் மில் இருந்தது. இரண்டு பேருக்குமே வயசாதி விட்டது. பிள்களகள் கொழித்துக் கொண்டிருந் தாங்கள். ஊரில் எந்தச் சண்டை நடந்தாலும் அவர்கள் தன்வயிடு வார்கள். ஆள் வைத்து அடிப்பார் கள். அடிப்பட்டவர் பேரில் போலிசில் புகார் கொடுப்பார்கள்.

தகப்பகுங்கள் செய்து வந்ததை மகன்கள் சற்று மாறுதல்களுடன் செய்தார்கள். ஒரு கட்சியின் பெயரில் புதுது கொண்டு பெரிய மனிதர்களாகத்

திரித்தார்கள்.

பாச்சா எனக்கென்று ஸ்பெஷலாகப் போட்டுத் தந்த உயை அகத்தி விட்டு நான் ம க த் தா ன வ ப் பார்க்கக் கிளம்பினேன்.

சுங்கிடிச் சேலத் த லே ப் ை வரித்து கட்டியவாறு பூவரசமரக் தடியில் உட்காந்து வெற்றிலே 1ாக்கு இடித்துக் கொண்டிருந்தா அவன். தல பொல்லென்று நரைத்து விட்டது. முகமெல்லாம் சுருக்கங்கள். தெதறி நிறைய திரு நீறு பூசியிரும் தாள்.

1 யாரு சாமி என்றபடி கண்க:ன் இருக்கியவாறு என்னைக் கவனித் தாள். நான் தான்் மங்காத்தா " என்று பெயரைச் சொன்ளேன். 'அட். நம்ப பாப்பராப்புள்ளே, கிழம்ாப்பூட்டியே சாமி..."

நீயும் தான்் С f r ih u 4 கிழம்ாயிட்டே...

நான் ஆவநதுக்கும், நீ அவ: துக்கும் வித்தியாசமில்லய சமி: தர்ன் பார்க்கப்போ : இம்மாத்தம் பையன்- அவளுடைய தனிமை ான்னே மிகவும் வருந்தியது. தன்னந்தனியே அந்தக் குடிசையில் அவள் குமரப்பனின் EAgтеurs வாழ்வது போல் ா ன க் கு த் தோன்றியது.

உம் புருஷன். அதான்் குமரப்பன் நல்லாத்தான்ே இருந்தான்்? எப்படி திடீர்னு ..."

ஒவ் வொகக் ரு *

அமுதசுரபி

'நல்லாத்தான்் இருந்தாரு... அது குடிக்கும்னு ஒனக்குத்தான்் தெரி யு மே சாமி ...திடினு காந்தி கட்சிக் காரங்க கள்ளுக் கடைய மூடிட்டங் களா? அது பைத்தியம் புடிச்சாப் பாலே கிடந்துச்சி. ஆளு இப்படித்

தான்் இருக்கும். ஒரு மாசத்திலே ஆத்த க்யாபகம் பூடும்னு கெனெச் சேன். ஆளுக்க. அது திடீது வேறே என்னென்னபோ குடிக்க ஆரம்பிச்சுது '

திருட்டுச் சராயமா?" 1 ஆமாம் சாமி . சப்பட்டா

(ஸ்பிரிட்) ஆரஞ்சுப் பழத்தோலுங்க, நாட்டுச் சக்கரை, மா எண்ணெய்னு எகக எதையே வாங்கிட்டு வத்து ான் இனக் கலக்கச் சொல்லும்-'

கலக்கிக் குடுத்தோ-'

"ஆமாம் சாமி. இல்லேன்கு நீ பார்த்திருக்கியே. என்னை எப்படிப் போட்டுக் கொன்னுப்புடும்னுஅப்புறமா இந்த ஆட்டிலே அதை வியாபாரமாவே ஆ. க் சி ட் டு து. பணம் பணமா நோட்டு தோட்டா வந்து குமிஞ்சுது போயேன்."

போலிசுக்குப் பிடிபடாம இரும் துட்டிங்க...அப்படித்தான்ே'

" ஆ ப ம். அப்படித்தான்்று வச்சுக்க-"

இந்த ஆளுக்கு நாளாவட்டத் திலே கலக்கில் ஒத்துக்கிலே. அது என்னமோ "சிக"காமே அது இஸ் லேன்னு தவிக்கும்...அப்படித் தான்் நம் தம்பிசான ஒரு சயம் புதுச்சா இதுங்கிட்டே சொன் குராம். ம்ெ ருஸ் பக்கத் துலே மாத்திரை சாப்பிட்றுங்க... போய்ப்பாரேன்து. ஆட்லே வசது சண்-ை பிடிச்சி என்ன நல்லா ஒத்ச்சுட்டு ருபாயை அள்ளிக்கிட்டுப் பேச்சு சாமி. திரும்பி அந்த ஆளு நல்லடியா இந்த ஆட்டுக்கு வல். பேச்சு மூச்சு இல்லாம கொண்டாந்து போட்டாங்க-தாலுநாள் அப்படியே கெடந்துச்சி. சங்ற அண்ணிக்கிக் க ல .ே ம தெனவு வந்துச்சி. மங்காத்தா, ஒம் பேச்சை_ நான் தட்டி நடந்தேன். நீ தெனம் தெனம் கோயிலுக்குப் போய்ச் சூடம் ஏத்தி கும்பிட்ச்சே சாமியைக் கேப்பியே : கிள்ளுக் கடையை முடனும்னு முடி என்கு சொகம்+ மங்காத்தா. மனுஷன் ஒருதரம் குடிச்சப்பவே ஆதிவை இழந்து-முன் தன் குடியிலேயேTமூழ்கப் போகவன், 5ண்ணுலே முழுக்க முழுகிட்டா அப்புறம் அதுலே சுவாரஸ்யம் இல்ல்ேடி. மேலே மேலே ரத்த இவறே ஏதோ வேண்டியிருந்திச்சி. தம்பிரான் இரண்டு மாத்திரை துண்ணச் சொன்குரு-ந2 பத்தோ இருபதோ முழுங்கிட்டேண்டி.

A. இனிமே த ல் ல படி யா .ெ பா முச் சுக் கோ ... அந்த வியாபாரத்தை உட்டுடு சேத்த பணத்தை அவன் கோயிலுக்கே

குடுத்துடு . ஒரு சாப்பாட்டுக்கு காணி நிலம் போதும்டி மங்காத்தா'

என்றபடி பிராணன் வுட்டுது சர்மி-" #

பிற்கு ம ங் க க் த அந்த

வி ப் 'பார ைத நிறுத்திள்ை. சேர்த்து வைத்திருந்த சில ஆயிரம் கண் எடுத்துப் போய் தம்பிரானிட மும், நாயக்கரிடமும் காட்டிகுள்

ஐயா! கோயில் இடிஞ் போயிடும் போல இருக்கு புதுச் கட்டி அ பி சேகம் பண் டுங்க-'ன்னு கேட்டிருக்கிகு அவர்கள் முகத்தைச் சுளித்திய கிருக்கள். சாராயம் வித்த கா. என்று ஏசியிருக்கிருங்கள்.

மங்காத்தா படித்தவள் இல்ை ஆனால், உலகம் தெரிந்தவன். பா. புண்ணியத்தைப் பகுத்து அறிய

திறள் படைத்தவள். oo: கேட்டிருக்கிருள்.

"ஐயா! கடலெண்ணெயிலே

மட்ட சரக்கைக் கலக்கலாம். விக்க லாம். வtத பணத்துலே சாமிக்க அபிஷேகம் பண்ணலாம். குத்தற நெல்லுலே கல்லே, மண்ணக் கலக்க

லாம். மூட்டை, மூட்டையாகன்னச்

சந்தைக்கு அனுப்பலாம். திருப்பணிக் கமிட்டியிலே பேரை முன்குடி போட்டுக்கலாம். கள்ளச் சாராயத் துட்டு மாத்தித்ம் தீட்டுப் பட்டுப் போச்சா சாமி ?"

இறைவன் மனது வைத்தால் நடவாதது ஏதுமில்லே எங்கள் ஊர் ஆண்டவன் இருட்டிலே, முன்புதான்் நடுவிலே இருக்க திரு உளம் கொள் டிருந்தான்் பல ஆண்டுகள். கள்ளச் சாராயம் விற்ற காசாக இல்த்தாலும்,

அதை நேர்மையாக ஒத்துக் கொண்டு தனக்குக் காணிக்கை என்று உளமார்ந்த அன்புடன்

செலுத்த வந்திருக்கும் மங்காம்த

வின் வேண்டுகோளுக்கு சைவி சாய்த்துவிட்டான்.

கோபுர ஆசங்களின் பொன் வர்ணத்தில் _ால வெயில்பட்டு மின்னியது. வற்றிற்க்குப் பொன் வேயவில்லை. அது ஒர் ஏழைக் கோயில்.

மற்கிலுரு உளமார்த்த பக்தரின்

வருகைக்காக, அவன் வேயப்போகும் ப்ொன்துக்காக இறைவன் காத்து இருக்கலாம்.

அவன் மனித குலத்தின் தன்மை,

தீமைகளைக் கடந்தவன். ஆகுல்,

அன்புள்ளத்தின் காவலனுகவும் இருக்கிருள். Tor