பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- த்தக ஆண்டுகளுக்கப்புறம்

எங்கள் ஊருக்குள் தான்் து ைமுந் தி ருக்கிறேன் . பதிகாந்து வ்ருஷங்கள்! முன்னேறி விரும் ஒரு நாட்டில்-பல்லாயிரக் க கன க் கி ல் குக்கிராமங்களைக் கொண்ட ஒரு நாட்டில்-இந்தச் சிறிய கிராமம் பெரும்ளவில் முன்னேறி இருக்கும் என்றுதான்் எதிர்பார்க்க வில்ல்ை கொடுக்காப்புளி தோப்பு அப்படியே இருந்தது. ஏரிக்கரை, வயல்கள், பன்த்தோப்பு, மயானம் எல்லாம் அப்படி அப்படியே இருந் தன. ஊரில் வீடுகள் சில தில பாகி இருந்தன. சில தளம் போடப்

பட்டு உயர்ந்து நின்றன.

ஊரின் மையத்தில் இருந்த் சிவன் கோயில் மட்டும் மாறியிருந்தது. ஆம், பெருமளவில் மாறியிருந்தது. கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு, கவர்கள் கட்டப்பெற்று, ஒன்றி.ண்டு புதுச் சன்னதிகள் தோற்றுவிக்கப் பட்டு அந்தச் சின்னஞ் சிறிய கோயில் அழகாக, கம் பீ மாக நின்றது.

இந்தக் கோயில மையமாக வைத்து எத்தனையோ பூசல்கள், பேரிய சண்டைகள், வாக்குவாதங் கள் எங்கள் மரில் நடத்திகக் А ни p дя. தர்மகர்த்தாக்களின் மளுேபாவத்துக்கிணங்க இதை வன் பலமுறைகள் அடங்கி ஒடுங்கிப்

போய்க் கருவறைக்குள் விளக்கு

ல் ல | ம ல் இருந்திருக்கியன்.

வடிவம் ஒன்றும் பிரமாதழில் விளக்கு போட கடல் எண்ணெய் தம்பிரான் கொடுத்தால் நாயக் கர் அதற்கு மறுப்பு சொல்லுவார். ாஅத்தப் பய கொடுத்துத்தன் விளக்இ ஏத்த்னுமா ஐயரே!

গ৯g্য"eিণ্ড

எரிய போசுக் கென்று விளக்கை வாயால் ஊதிப்

அப்படிப்பட்ட θαιJκίπL- IF-"

வி எ க்கு

என்று

போட்டு வி டு வ நாயக்கர். தம்பிரான் கறுப்பு மார்க்கட்டில் tணம் சம்பாதிக்கிறவர். அந்தக் காசில் கடலெண்ணெய் தர்மம் செய்யக் கூட தாம்!

ஊரின் கொடுக்காப்புளி தோப்பின் ஆரம்பத்தில் ஒரு குடிசை இருக் கிறது. அதிலே ரொம்பக் காலமாக கிழவி ஒருத்தி குடியிருந்துவருகிருள். அவள் கிழவியாகவே பிறந்திருக்க பாட்டாள். வயசுக்காரியாக இருந் திருப்பான். அவளே ஒருவனே மயக்கி இருக்கலாம். இல்ல எவகுே ஒருத்தன் அவளே பயக்கி இழுத்து வந்திருக்கலாம்.

குமர ப் பதும், மங்காத்தாளும் காதலர்களாக அந்தக் கிராமத்தில் துழைத்தார்களாம். நான் அப்போது சின்னப் பையன். இந்தக் காலம் மாதிரி காதலர்களை வரவேற்க கடற்கரை, ஏரிக்கரை எல்லாம் ஜம் ஜாம்னு காத்திருக்கும் காலமல்ல அது கழுத்திலே தாலி இல்லாத பெண்ணென்றல் ஊர் என்ன ரது என்று ஆயிரம் கேள்விகள் கேட்கும். பஞ்சாயத்து வைக்கும். தீர்ப்பு கூறும். ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், சிவன் கோவிலில் அவன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்ட்ேபாகவேண்டும்.

குமரப்பன் தென்னங்கீற்றுகள் முடைவதில் கெட்டிக்காரன். காலளு வாங்கிக் கொண்டு எங்கள் வீட்டுத் தென்ன மரத்தில் ஏறி மட்டைகளைக் கழித்துப் போட்டு, மட்டைக்கு கீற்று முண்ட்ய காலஞ் என்று கூறி வாங்கிக் கொள்வான்.

ஒரு நாளைக்கு அவன் வருமானம் ஏற்க்குறைய ஒரு ரூபாய், குடும்பசி

செலவுக்குப் போக மீ தி யை க் கள்ஆன் கடையில் கொண்டு போய்த் தொலேத்து விட்டு வருவான். மங்காததா மாக்கு மாக்கென்று

சண்டை பிடிப்பள்.

கள்ளுத் தண்ணிதான்் ஊத்திக் திணியே. சோறு .ெ க. ைட ய து போட' என்று சத்தம் போடுவாள் அவள்.

இருவருக்கும் வாய் ச் சண் டை முற்றி கைகலப்பு ஏற்படும். தான்் m க் கூடம் போகும் போது இந்தச் சண்டையை வெகு வாக நின்று ரசிப்பேன்.

தே! பாப்பாப் பையன் குருன். சும்மாக்கிட, பேசாதே" என்து க த் துவ ன் மங்காததா. இப்படியே அவர்கள் காலம் போய்க் கோண்டிருந்தது. தினம் தவறுமல் சிவன் கோயிலுக்கு வத்து கால்ணு சூடம் கொளுத்தி

விட் டு த் தரையில் வி ழ் ந் து வணங்குவாள் மங்காத்தா.

சாமியப்பா ! இந் த க் கள்ளுக் கடைகளே முடனும். ' என்று அவள் பிரார் திதி க் கும் போது நாடெங்கிலும் கள்ளுக்கடை மறியல் நடந்து கொண்டிருந்தது.

நான் நீகனப்பேன்: 'சாமியப்பன்: தர்ன் காநதி மகானின் எண்ணத்

шта கண்டதைப்

நின்று செடல் புரிகிறனே என்று. அத்த மங்காத்தா இப்போது கிழவியாகி கலக்கல் வியாபாரம்

செய்து பணத்தில் கொழிக்கிறனாம். உக்கடை. பரிச்சா என்னிடம் பேச்சு வாக்கில் சொன்ன செய்தி இது.

அது குடுத்த பணம்தாங்க கோயி ல் கட்டி கும்பாபிஷேகம் பண்ணக் கண்டது. இல்லாட்டி

இந்த ஊர் தம்பிரானும்,_நாயக்ககும் கிழிச்சுப்புட்டாங்களா கிழச்சி?"

பாரவது கிழிக்க வரேன் குலும் குறுசுகே விழுந்து மதிப்பாங்கனே. அவங்களே வாழனும், அங்ங்க பேtதான்் பேப்பர்லே கொட்டை எழுத்து லே வரனும்ங்குதலுங் கவர்ச்சே என்று நான் சொல்ல வில்லை. அந்த வர் உருப்படாது என்கிற எண்னத்தில் Ir*I+.........T விட்டுப் போய்ப் பதினைந்து வருஷங் கள் கழித்து வந்திருப்பவனுக்கு இந்தப் ப்ொல்லாப்பில் தலையிட துேண்டிய அவசியமில்லைதான்்.

" தம்பிரானும், நாயக்கரும் சும்மா இருந்தாங்களா?"

ப. சும்மா இல்லாம'

உம். சும்மாச் சொல்லு பாச்சா. கோயிலுக்குள்ளாத இறக்கிற ஆள் எத்தன்தங்கக்குத்தான்் இருட்டிலே இப்பான் ருக்கு லட்