பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகை அனுசூயா தேவி, தன் நீண்ட குழலே அள்ளி முடித்தவாறு தோட்டத்தைச் சுற்றிவந்தாள். அழகூட்டும் காலை நேரம். ரோஜாக்கள் பனியில் குளித்து மலர்ந்து நகைத்தன. குரோட்டன்ஸ் வகை கள் அடுக்கடுக்காகக் கத்தரித்து விடப்பட்டு, நிற பேதங்களுடைய இலைகளுடன் விளங்கின. ஒருபுறம்


ஜினிவா செடிகள், மறுபுறம் வரை அவளிடம் இல்லாத கலைப் போகன் வில்லா வளைவுகள். பொருள்களே கிடையாது. -

தோட்டத்தின் வனப்பைவிடப் புன் படுக்கையறையில் மேஜை மீது

மடங்கு எழில் வாய்ந்தது அவள் இல் வெண்கல புத்தர் சிலை ஒன்றே லம். பங்கள்ா என்று அதை போதும். தாய் லா ந் தி ல் அழைப்பதைவிட, மாளிகை யாரோ அவளுக்கெனப் பிரத் என்பது தான்் அதற்குப் யேகமாகச் செய்து பரிசளித் பொருந்தும். சுவரெங்கும் ததாம் அந்தச் சிலே.

நிகு நிகுப்பு. ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு நாட் டின் கலைப்பொருள்கள் வைக் கப் பட்டிருந்தன. o

==

அன்று அனுசூயா தேவி மெல்லிய ஷிபான்புடவையை உடுத்தி யிருந்தாள். காது களில் இங்கிலாந்தின் காதணி ஒன்று - திராட்சை கொத். 'துக்கள்-கரு கரு வென்று

ஜப்பான் .ே த ச த் து ն - ப்ொம் ைம க ளி லி ரு ந் து. ராமேச்வரத்துச் சோழிகள்

55