பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யால் , இசண் வருஷன்கள் கழித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவ தாக அவள் உறிவிட்டாள். கல்யாணசாமன் தனத்காக இரண்டு வருஷம் காத்திருக்க மரிட்டாளு என்றுதான்் எதிர்பார்த்தாள் (அவள். அது கல்யானாாமன் மட்டும் சம்பக் தப்பட்ட விஷயமாக இருர்தால், இரண்டு வருஷம் மட்டும் அல்ல, ஐர்து வருஷமான தும் காத்துக்கொண் டிருக்க அவன் தயார்தான்். ஆனால் அவன் பெற்ருே.ர்கள் இதற்குத் தயாக இருந்ததாகத் தெரிய வில்லை. வேறு இடத்தில் பெண் பார்க்க அவர்கள் மு:னர்துவிட்டார்கள். அர்தச் சமயம் கல்யாணராமன் பரிகையில் தேறின. படியால் வக்ல்ே தொழில் கடத்துவதற்காக அவர்கள் குடும்பத்துடன் மதுாைக்குப் போக வேண்டியதாயிற்ற

இன்று மறுபடி அந்தக் கல்யாண ராம ளிைடமிருக்தி தாத்தாவுக்குக் கடிதம் வர்திருக்கிறது என்று தெரிந்ததும், சாஸ் வகிக்கு உண்டான கோபத்துக்கு அள வில்லை, இாண்டு வருஷம் ஒரு பெண் துக்காகக் காத் திருக்க முடியது ஆண் பின்ளை ஒரு மனுஷன' என்ற கினைத்துக் கொண்டு. அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பாாாமலே கிழித்தித் தன் மேஜை அடி பில் இருந்த குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டாள்?

சாஸ்வதி பூஜை வச்சி விட்டது.

ஆமாம்; தாத்தா பஞ் சாங்க க் ைத ப் வார்த்து ஜோவலியம் சொன்னபடியே, அது செப்ட்ம்பர் மாதம் இருபத்தாகும் சேசி செல்வாய்க் கிழமையன்ற தவருமல் வச்சி விட்டது.

சாஸ்வதியின் வீட்டைப் பொறுத்த வரை பில் சாஸ்வதி பூஜை தனியாக வாவில்லை மதுரையில் இருக்க கல்யாணராமனையும் அது தன்னுடனே அழைத்துக் கொண்டு

ஜாம் ஜாம் ' என்ற வர்தசி.

பொழுது விடிர்ததும், சாஸ்வதி படுக் கையை விட்டு எழுக்க மாடியிலிருச்ச இழே இறங்கி வாத் தொடங்கிளுள். அப் பொழுது ஹாலின் சடுவில் இருர்த பெட்டி யும் படுக்கையும் அவள் கண்ணில் பட்ட தும் அவளுக்குத் தாக்கிவாரிப் போட்-சி. அடுத்த திமிஷம் கல்யாணராமனே அவள் எதிரில் சின்மூன்! மரியாதைக்காக அவ ளிைடம், எப்போது வர்தீர்கள் ?' என்று கேட்டுவிட்டு விழுச்சடித்துக் கொண்டு .ொல்லப் பக்கம் சென்குள் சாஸ்வதி.

-:தசயா?

தனக்காக இாண்டு வருஷம் சுத்தி ! முடியாதவனுடன் அதற்கு மேல் என்ன பேச்சு வேண்டி யிருக்கிறது என்று تعذيع சி?னத்துக் கொண்டாள்.

என்ன காானத்தினலோ அன்று ஒர்ே ஆனச்தத் கில் மூழ்கி பிருச்சார் தாத்தா. தம் பேத்தியின் போக்கு அவருக்கு அர்த்த மாகவில்லை. அதிகம் படித்த விட் டாலே இர்தப் பெண்கள் அசடுகளாகி விடுகிறதுகள் ! காலையில் இாண்டு வார்த் தைகள் பேசிவிட்டு மாடிக்குப் போனவள். அப்புறம் கீழே வர்து என்ன?’ என்று கூட கேட்க வில்லையே, வர்தவனை ?' என்று அனைத்துக் கொண்டார் அவர்.

மத்தியானம் மூன். மணி இருக்கும்.

கல்யாணசாமனும் சரஸ்வதியும் மாடியில் சர்தித்தார்கள்.

ா என் பேரில் உனக்கு என்னவோ

கோபம் போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி சாலு வார்க்கைகள் கூடப் பேசாமல்

இருப்பாயா நீ?" என்ருன் கல்யாணராமன்.

கோபமாவது, ஒண்ணுவது ! உங்களு டன் எனக்கு என்ன பேச்சு வைத்திருக்

கிறது என்றுதான்் சம்மா இருக்கிறேன்!"

" சான் எழுதிய கடிதத்தைப் பார்த் தாத்தா உனக்கு அதைக் காண் பித்ததாகச் சொன்குாே !”

கண்ட கடிதாசியைப் ப டி க் அ ப் பொழுது போக்க சான் என்ன வேலையில் லாமல் ஒழிந்து இருக்கிறேன? மதுரையில் இருக்கும் வான் எதையோ பற்றி எழுதி யிருப்பீர்கள் அது இருக்கட்டும். உங்கள் மனைவி செனக்கியச்தான்ே ? குழர்தைகள் எதாவது ...' என்ற இழுத்தான்் சாஸ்வதி. கல்யானாாமன் பெரிதாகச் சிரித்தான்்.

" உன்னைப் போல அசடை சான் பார்த்த தில் ை மனைவியாவது குழந்தைகளாவது? எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லையே! உனக்காக இரண்டு வருஷம் காத்திருச்சி உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள்த்தான்ே இவ்வளவு தாம் வர் திருக்கிறேன்? அச்சக் கடிதத்திலும் இதை யெல்லாம் எழுதி பிருக்தேனே !' என்ருசன்

கல்யாணமாமன்.

சாஸ்வதி பதில் ஒன்பம் பேசவில்லை. ேேழ குனிந்து, மேஜை அடியில் சிடர்த குப்பைக் கடடையில் தான்் கிழித்துப் போட்ட கடிதத் துண்டுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் படிப்பதில் முனர்தான்் !