பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரி யில்லை என்கிற விஷயம் அந்த

கலக்கு I -

அதற்கேற்ற பழம்போல் தளதள

烈T”霹 அம்மாளுக்கு உடம்பு

வட்டாரத்தையே ஒரு கலக்கி விட்டது. நல்ல உயரமும். பருமனும், பறங்கிப் வென்ற உடலும் கொண்ட கம்பீரம் வாய்ந்த அந்த அம்மாளிடம் அங்குள்ளவர் களுக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. பால்யத்தில் கணவனை இழிந்த ஜானகி அம் மாள் பள்ளி சிரிவிையாகப் பன்ரியாற்றி ஓய்வு பெற்று விட்டாள். தன் வயிற்றுக்குக் கூடச் சரியாகச் சாப்பிடாமல் பணத்தை மிச் சப்படுத்தி, அதை வட்டிக்குக் கொடுப்பதில் அந்த அம்மாளுக்குத் தனி விருப்பம். பத்து ரூபர்ய்ப் பணத்தைக் கொடுத்து விட்டுத்

திருப்பி வாங்கும் போது பதினென்றே கால் ரூபாயாகப் பார்க்கையில் அவளுக்குச் சத்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக் கும். வட்டிக்கு விடும் சுபாவம் அவளிடம் அளவுக்கு மீறியே வளர்ந்து விட்டது.


வீடுநிறையப் பாத்திரங்கள், நகைகள், மரச்சான்மான்கள் என்று சேர்த்துவிட் டாள். பெரிய வீடு ஒன்று வாங்கியாகி

விட்டது. அவ்வளவு பெரிய வீட்டில் உலவி வர, குழந்தை குட்டிகள் யாரும் இல்லை. தூசு படியாமல் ஒவ்வொரு பொருளையும் துடைத்து வைத்துப் பார்த்துப் பூரித்துப் போளுள அவள. ஒரு சமயம் பொழுதுக்கு யாராவது வந்து எந்தப் பொருளைக் கேட் டாலும் இல்லை யென்று கூசாமல் சொல்லி அனுபபிவிடுவாள். ஒரு பொருளை யாருக் காவது கொடுப்பதில் தனக்கு ஏதாவது ஆதாயம் உண்டா என்று சிந்திப்பதிலேயே அவளுடைய வாழ்க்கை கழிந்து வந்தது.

அவளிடம் வட்டிக்கடன் வாங்குவதற் கென்றே தியாக ரசன் என கிற ஏழை பறந்திருக்க வேண்டும. சட்டும் சவலையுமாக வீடு நிறையக் குழந்தைகளைக் கொடுத்த கடவுள் பொருள விஷயத்தில் தன்னுடைய கருணையை அவருக்கு வழங்கவில்லை.

அந்த மனிதருக்கு மாதச்சம்பளம் என்று

எனபது ரூபாயக ஏதே ஒரு கம்பெனி படி அன்றது வந்தது இனிப்பை மொய்க் கும ஈக்களைப் போல ஸ்டோர் என்ற

பெயரில் கட்டப்பட்டிருந்த ஒரு வீடடை அவரைப் போன்றவர்கள் நரந்தரமாக மாய்த்துக் கொண்டிருந்ததில் வியப்

பில்லை. பதினைந்து ரூபாய் வாடகை என்று அந்தப் புலிக் கூண்டுக்குக் கொடுத்தது போக, எஞ்சியிருந்த பணம் எதற்குக் காணும்? வறுமை என்கிற மீள முடியாத நரகத்தில் அழுந்திக் கிடந்த தியா காாஜ னுக்கு ஜான அம்மாள் பரதேவதை போன்று காட்சி அளித்தாள். சம்பளம் வாங்கிய அடுத்த நாளே பணப்பையைத் தலைகீழாக உதறிலுைம், ஒரு நயா பைசா கூட அதில் மீதி இருக்காது. அப்பொழுது அஞ்சேல் ஒன்று அபயம் தந்து, வட் டிக்குக் கடன் கொடுத்து அவரை ஆதரித்து வந்தாள் ஜானகி அம்மாள். கம்பெனியில் வருஷா வருஷம் கொடுக்கும் போனஸ்' வட்டியுடன் ஜர்னகி அம்மாளிடம் போய்ச் சேர்ந்து விடும். போன்ஸைப் பற்றி அவர் எந்த் விதமான கிளர்ச்சிகளிலும் பங்கு பெறுவதில்லை. காரணம் எத்தனை அதிக மாக வந்தாலும் வட்டியும் அசலுமாக அதை அட்ையப் போகிறவள் ஜானகி அம்ம்ாள்தான்ே என்று தீர்மானித்து, அவர் கம்பெனி சிப்பந்திகளுடன் - அந்த

விவகாரங்களில் சேராமலேயே இருந்து

விட்டார். அதனல் நல்ல பெயரும்

அவருக்குக் கிடைத்தது.

T్వత్థ பிறப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும், தேய்வைப்

பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் கவலை கிடையாது. தியாகராஜனின் மூத்த பெண் குமுதா மதமதவென்று வளர்ந்து திருமணத் துக்குத் தயாராக நின்ருள். கந்தல் பாவா டையும், நைந்து போன தாவணியும் அவள் வளர்ச்சியை அதிகமாகவே காட்டின. பெண்ணுக்கு வயசாகிக் கொண்டு வருவதை அவர் கவனியாமல் இல்லை. ஆனால் அவர் கவனிக்கவில்லை என்று அவர் மனைவி சாவித்திரி அநாவசியமாக அவர் மீது குற்றம சாட்டினுள், " உங்களுககு எதில் தான்் பொறுப்பு இருக்கிறது ? நானும் தான்் இருப்பத்தைந்து வருவடிமாகப் பார்க் கிறேனே வாயைத் திறக்காமல் கல்லுளி மங்கனைப் போல அந்தக் கடங் காரனுக்கு உழைத்து வருகிறீர்கள் அங்கங்கே சமபள உயர்வு கேட்டு எல்லோரும் பெறவில்லையா என்ன ? ' எனறு அவள் சரம் தொடுக்க ஆரம்பித்த பிறகு அவருக்குத் தன் மகள் கல்யாண் விஷயமாகத் முதலாளியைக் கண்டு பண உதவி கேட்கும் அளவுக்குக் தைரியம் ஏற்பட்டது