பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அமுதசுரபி

முதலாளி, தெய்வாதீனமாகத் தியாக ராஜனின் பெண் குமுதாவின் கல்யாணத் துக்குத் தாராளமாகப் பணஉதவி செய் தார். ஆயிரம் ரூபாய்களை முழுசாகக் கண்ட தியாகாாஜன் வரன் தேடி முடித்து, வீட்டில் கிடந்த பொட்டுப் பொடி தங்கத் தைச் சேர்த்து நகைகள என்று செய்து ஒரு வழியாகக் கலயாணத்தை முடித்துப் பெரு மூச்சு விட்டார்.

அடுத்த மாதம் தியாகராஜன் சம்பளம் வாங்கும்போது தாலாளி அறுபது ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு, மாதா மாதம் இருபது ரூபாயாக ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் ஈடு செய்யப் படும் என்பதைத் தெரிவித்த போது தியாக ராஜனின் கண்கள் இருண்டன.

கல்யாணத்துக்கு அடுத்தாற் போல் பண்டிகை பருவங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றையும் சமா வளிக்க ஜானகி அம்மாளின் உதவியை நாடிஞா அவர். கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுப்பதற்கும் சில நற்குணங் கள் அமைய வேண்டும். சான்ன வார்த் தையைத் தட்டாமல் அதன்படி நடந்து வந்த தியாகராஜனிடம் ஜானகி அம் மாளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது.

(};్బurు நடத்திக் கொண்டு வீட்டில்

நிம்மதியாக வளைய வந்த ஜானகி

அம்மாள் திடீரென்று வியாதியாகப் படுத்து விட்டாள். இரண்டுதாம் மயக்கம் வந்து விட்டது. மயக்கம் தெளிந்த பிறகும் அவ ளுக்கு நினைவு சரியாக இல்லை. நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமையால் தியாக ராஜன் தம் மக்ள் குமுதாவை ஜானகி அம்மா ளுக்கு உதவியாக அனுப்பி இருந்தார்.

லேவாதேவிக்காரர்கள், ந ண் பர் க ள் என்று பொழுது விடிந்து அஸ்தமிப்பதற் குள் பலர் ஜானகி அம்மாளின் வீட்டுக்கு வந்த வண்ணமாக இருந்தனர். குமுதா வும், அவளுக்கு முகம் கோளுமல் ப விடை செய்துகொண்டுதான்் இருந்தாள். பெரியவர்களுக்குத் தொண்டு செய்தால், இன்ப வாழ்க்கையும், சீரும், சிறப்பும் கிட் டும் என்று பெரியவர்கள் சொன்னதை மனத்தில் வைத்துக்கொண்டு குமுதா பக்தி யுடன் நடந்து வந்தாள்.

அவளுக்குக் கல்யாணமான-அதாவது ஒரு வருவடி காலத்துக்குப் பிறகு ஒரு தடவைகூட அவள் கணவன் மாமியார் வீட்டுக்கு வரவில்லை. கல்யாணத்தின்போதே சம்பந்தி வீட்டாருக்கு ஏகப்பட்ட குறைகள். காப்பியிலிருந்து கல்கண்டு வரையிலும் அவர்கள் குற்றம் வளர்ந்து கொண்டே போயிற்று. குமுத மலர் போல் மலர்ந்த முகத்துடன் தந்தையின் வறுமையிலும்,

துன்பங்களிலும் பங்கு கொண்ட குமுதா தன் கணவன் வீட்டாரின் குணத்தைக் கண்டு வாடி வதங்கினுள். அடைய வேண் டியவனுடைய அன்பை அடைந்தால் போதும் என்று நினைத்து, தன் கணவனிட மிருந்து ஏதாவது கடிதம் வராதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பண்டி கைகளும், பருவங்களும் மக்களின் வாழ்க் கையை மலர வைத்துககொண்டு சென்றன. ஜோடி ஜோடியாய் மணமான தம்பதிகள் படக்காட்சிக்கும், விழாக்களுக்கும போவ தைப் பார்த்துப் பொருமினுள் குமுதா.

தியாகராஜன் தான்ுகவே மாப்பிள்ளைக் குக் கடிதம் எழுதினர். தன் சக்திக் கேற்ப சீர் சிறப்புடன் மக அழைத்து வருவ தாகக் குறப்பிட்டிருந்தார். அதற்கு வந்த பதில் அவரைச் சமுதாயத்தின் முன்னேற் றத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. வடக்கே இருநூறு ரூபாய் சம்பாதிக்கும் தன் உண்மையான அந்தஸ்தை அவர்

உணரவில்லை என்றும், அவர் பெண்ணின் அழகைப் பார்த்து மணந்துகொண்ட தன்னையே நொந்து கொள்வதாகவும்

அவன் எழுதி இருந்தான்். குறைந்தது ஐந்நூறு ரூபாய்களுக்குக் குறையாமல் சீர் விரின்சக்ளுட்ன் கல்கத்தாவுக்கு வர_விருப்ப மால்ை வ்ரலாம் என்றும் குறிப்பிட்டிருந்

தான்்.

கோபமும் வருத்தமும் கொப்பளிக்க அவர் கடிதம் வந்த அன்று சாப்பிடாம

லேயே வேலைக்குப் போய்விட்டார். மாலை வீடு திரும்பியதும் ஜானகி அம்மாள்-அவ ருடைய ஆபத்பாந்தவி-மயக்கமாக இருப்பு தாகத் திகவல் கிடைத்தது. குமுதாவும் அந்த அம்மாளைக் கவனித்துக் கொள்ள

அங்கே அனுப்பப்பட்டாள்.

IIణ్కా ஒ ன் று க் கு ப் பத்தாகப் பெருக்குவதில்,... அதைத் தர்மமாக விருத்தி செய்து, தர்மமாகச் செலவு செய்வ தில் கிடைக்கும் திருப்தி வேறு வழிகளில் கிடைப்பதில்லை. ஏழை தி யாக ராஜ ன் ஜானகி அம்மாளிடம் வாங்கும் ஒவ்வொரு ரூபாயும், இரண்டணு குட்டி போட்டுக் கொண்டு அவளிடம் திரும்பிய பொழுது களிப்பில் ஆழ்ந்த அந்த அமமாள ஆம் மாதிரி வட்டிக்குக் கொடுத்து வாங்குவதில் ஒரு ஆனந்தத்தைக் கண்டாள். சேர்ந்த பணத்தை வைதது ஏராளமான நகைகள, வெள்ளிப் பாத்திரங்கள், ரொக்கம், மனை என்று மேலும் சேர்ப்பதில் கருத்தாச இருந்தாள். அவள் கனவிலும் _நன. லும் பணம் ஒன்றுதான்் குறிக்குேளு

இருந்து வந்த்து, பிறருக்கு வட்டி இல்ல

மில் கொடுப்பது என்கிற விஷயமே ஜான